All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வருண் Avala பொண்ணு paakka vanthutaan ah... Devagi அம்மா oda friend relation ah avan.... Avanuku ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கு.... ஆரியன் avala ஏத்துக்க veikka இந்த maari plan panni இருகாங்க.... பொறாமை ah posingi poraane athuyum உமை nu. Kupita ஒடனே semma tension aaitaan.... வலி sukirivan avanga wife pathi சொன்னா விஷயம் semma.... Puthu figure ஒண்ணு வந்து இருக்கு ஆரியன் ah love panra போல ava.... Ivan ethuku வீடு ku. Kutikitu வந்தான்.... வருண் ah pathi details therinjikkava....... But அந்த figure semma advantage eduthukuthu avan kita.... சாரு தான் ஒரு மாறி aaitaa... Athu enna அயன்.... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
அட்டகாசமான பதிவு சிவா மா. வருணுக்கு அடி பலமா விழுக வேண்டியது, ஏதோ அவனுக்கு கொஞ்சம் நல்ல நேரம் இருக்க போய் கை அழுத்தத்தோட தப்பிச்சான். அயன் - விசு உரையாடல்கள் எல்லாம் இப்போது நினைத்தாலும் இவனின் கோபமெல்லாம் நண்பனின் மேல் பாய்கிறது, அதையெல்லாம் விசு ஒரு பொருட்டாக கருதாமல் தன் நகைச்சுவையான பேச்சால் நண்பனின் மனதை கொஞ்சம் இலகுவாக்கி விட்டான். அதிலும் விசுக்கு வருணை ஜோடி சேர்த்தானே பார்க்கலாம் யாரு அந்த நியூ என்ட்ரி? அவனோட வீடு வரைக்கும் வந்து சாரு வை கடுப்பேற்றி விட்டு போயிருக்கிறாள். அவளை இறக்கி விட்டுவிட்டு அயன் ஒரு மிரட்டல் விடுத்தானே செம (ஐயோ ஸாரி அயன் இல்லை இல்லை ஆர்யன், நானும் பலமுறை அயன் என்று சொல்லிவிட்டேன் )
Hiiyo super epi semma jolly a irunthuchu☺ devaki plan super., yellathiuum Vida Aryan amandhi kitta enna "Ayan nu koopidadha" nu sonnathu super o super., Aryanoda kadhal yeppavume class than
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.