sivanayani
விஜயமலர்
Thank you so much ma.Semma ud sis.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Semma ud sis.
Thank you so much ma.nice ud sis
Thank you so much ma.Sema ud nayanimaa
Thank you so much ma. ஹா ஹா ஹா நீங்க மட்டுமில்ல. நானும் ரொம்ப வாட்டி அயன்னு ஜொள்ளிட்டேன் அப்புறம் தாராளமா ஜொள்ளுங்க. என்ன நடக்குதுன்னுதான் பாத்திரலாம். ஆமா விசு என்பதால் கொஞ்சம் அமைதியானான். ஆனாலும் பாவம் விசு. இவன்கிட்ட சிக்கி மாட்டிகிட்டான்.அட்டகாசமான பதிவு சிவா மா. வருணுக்கு அடி பலமா விழுக வேண்டியது, ஏதோ அவனுக்கு கொஞ்சம் நல்ல நேரம் இருக்க போய் கை அழுத்தத்தோட தப்பிச்சான். அயன் - விசு உரையாடல்கள் எல்லாம் இப்போது நினைத்தாலும் இவனின் கோபமெல்லாம் நண்பனின் மேல் பாய்கிறது, அதையெல்லாம் விசு ஒரு பொருட்டாக கருதாமல் தன் நகைச்சுவையான பேச்சால் நண்பனின் மனதை கொஞ்சம் இலகுவாக்கி விட்டான். அதிலும் விசுக்கு வருணை ஜோடி சேர்த்தானே பார்க்கலாம் யாரு அந்த நியூ என்ட்ரி? அவனோட வீடு வரைக்கும் வந்து சாரு வை கடுப்பேற்றி விட்டு போயிருக்கிறாள். அவளை இறக்கி விட்டுவிட்டு அயன் ஒரு மிரட்டல் விடுத்தானே செம (ஐயோ ஸாரி அயன் இல்லை இல்லை ஆர்யன், நானும் பலமுறை அயன் என்று சொல்லிவிட்டேன் )
Thank you so much maSuper.
Thank you so much ma... nija kaathalla... eppavume avan nadikkalaye.Hiiyo super epi semma jolly a irunthuchu☺ devaki plan super., yellathiuum Vida Aryan amandhi kitta enna "Ayan nu koopidadha" nu sonnathu super o super., Aryanoda kadhal yeppavume class than
Thank you so much ma eppavum natputhane kooda varumAnd vishwa Aryan friend arumai nayanima
Thank you so much maNice ud
Thank you so much Geetha thaan athe thaan. yaruku sankillayo thevakiku iruku sangu.Very nice.தலைப்புக்கு தகுந்தமாதிரி ஆரியன் எரிஞ்சுகிட்டே இருக்கானே. வருணுக்கு கல்யாணமாகிருச்சு இதெல்லாம் மம்மியோட நாடகம்னு தெரிஞ்சா மறுபடியும் இவன கையில பிடிக்க முடியாதே!
Thank you so much maIntersting ud