Vijayan Lakshmi
Well-known member
Intersting ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
romba romba nandri vallima. I am sooo happyYaaruku yaar, athirchi kodukka poghiraarghal,Aaryan visu semma,Natpu pulanbal arumaiyo arumai.Vaalththukkal nayanima
என்ன அப்படி சட்டுன்னு சொல்லிட்டேள். சாருக்கு வருண், அப்போ நம்ம ஹீரோக்கும் ஜோடி வேணும்ல. அவ இவைதான். அவளை விளக்கச்சொன்னா நம்மாளு பாவம்ல.மிகவும் அருமையான பதிவு sis ஆர்யன் சாரு and வருணை பார்த்து பொசுங்கிறாயா பொசுங்கு நல்லா பொசுங்கு உனக்கெல்லாம் இது பத்தாது சாரு யாரை கல்யாணம் பண்ணினால் உனக்கு என்ன வந்துச்சு அப்படியே கடந்து போகவேண்டியது தானே ஏன் இவ்ளோ பொறாமை தேவகி அம்மா நீங்க ஆர்யனோட அம்மானு அடிக்கடி நிரூபிக்கிறீங்க சூப்பர் மா உங்க மகனுக்கு நல்லா ஷாக் டிரீட்மென்ட் குடுக்குறீங்க அதுவும் வருண் சாருவை உமை என்று கூப்பிட்டதும் இவர்க்கு இங்கே பொங்குது தேவையில்லாமல் விசு வேற இவன்கிட்ட மாட்டிகிட்டு படுபடுறான் விசு கரெக்டா சொல்றான் ஒன்னு நீயே அவளை கல்யாணம் பண்ணிக்கோ இல்லையென்றால் அவளுக்கு பார்த்துஇருக்கிற மாப்பிள்ளையோடு அவள் கல்யாணம் நடக்கட்டும்னு சொல்றான் இதில் ஒன்றும் தப்பில்லையே நல்லாவே ஆர்யனை பிபி ஏத்திட்டான் சூப்பர் சூப்பர் விசு பதத்துக்கு புதுசா ஒரு வில்லி வேற என்ட்ரி ஆகிருக்கா பார்த்த உடனே he is mine னு சொல்றா ஆர்யன் எப்போதுமே சாருவோட ப்ரொபேர்ட்டி so நீ கொஞ்சம் தள்ளி நில்லும்மா வந்த உடனே அப்படியே வழியுறா சாருக்கு அமதியை பார்த்ததும் அவளுக்கும் பொறாமை ஆனால் ஆர்யனை love பண்ணிட்டு தானே இருக்கா அதுனால அவள் பொறாமை படுவதில்லை தவறு ஒன்றும் இல்லை இந்த அமதி அயன் அப்படினு கூப்பிடுறா ஆர்யன் விட்டுவிடுவானா அது சாரு அவனை செல்லமாய் அழைக்கும் பெயர் அதை பொய் வேறு யாரவது கூப்பிட்டால் அவர்கள் பல்லைதான் தட்டுவான் அமதி நீ அவன் வழியில் குறுக்கே வராமல் இருப்பது நல்லது
Thank you so much ma. and unka guessing correct. avanukku sema kovam varum. athu eppadi iurkumnu poka poka theriyumpa.Ha ha ha very intresting epi.... But enaku enna thonuthuna devaki panra velaiyala uthamaiku thirumba ketta per varapothunu thonuthu... Varuna pathi therinchatuna avan marriage aanavanum ayanuku therinchutum apo uthaimai kalyanamana oruthana marriage pannika sammathisanu ava mela thana avanuku kopam varum nilamai ennum sikkalaka poitumonu thonuthu... But ellathaium vita ayan great nu epavum nirupichutan amanthi ta thanna ayan nu kopta kudathunu sonnathu superb sis...
Thank you so much ma.அருமையான பதிவு
Thank you so much ma. athe thaan. avanoda poramaya thoondi iva pakkam saaya panna poraa thevaki. enna nadakkumaankirathuthaan kelviye.வருண் Avala பொண்ணு paakka vanthutaan ah... Devagi அம்மா oda friend relation ah avan.... Avanuku ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கு.... ஆரியன் avala ஏத்துக்க veikka இந்த maari plan panni இருகாங்க.... பொறாமை ah posingi poraane athuyum உமை nu. Kupita ஒடனே semma tension aaitaan.... வலி sukirivan avanga wife pathi சொன்னா விஷயம் semma.... Puthu figure ஒண்ணு வந்து இருக்கு ஆரியன் ah love panra போல ava.... Ivan ethuku வீடு ku. Kutikitu வந்தான்.... வருண் ah pathi details therinjikkava....... But அந்த figure semma advantage eduthukuthu avan kita.... சாரு தான் ஒரு மாறி aaitaa... Athu enna அயன்.... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode