All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
vera vali. namakkum bore adikuthilla.Semma epi nayanimaa.........
Paravalaiye devdas look maaththitttaan super
Thank you ma
Thank you ma
ஆஹா ஆஹா மாபெரும் விருது அல்வா பெற்றிருக்கிறேன். மிக மிக நன்றி அனுபி. என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவர்கள் மிகப்பெரும் ஜாம்பவான்களை. எழுத்துலகின் ராட்சசர்கள். ஆட்சியாளர்கள். அவர்களின் வர்ணிப்போடு எனது வர்ணிப்பையும் ஒப்பிடும்போது, அவர்களின் அருகே இருப்பது போன்று ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. மிக மிக நன்றிப்பாஉங்கள் பேருமாதிரி உங்க படைப்புகளின் பெயர்களும் அழகு . ஒவ்வொரு கதாநாயகனனும் வலிமையான அன்புக்கு சொந்தக்காரன் .செம படைப்பு , உங்கள் கதைகளில் இது 3வது நான் படிப்பது . நான் சாண்டிலியன் ,கல்கி கதைகளை படிப்பேன் ,அந்த touch உங்கள் நாவலில் இருக்கிறது .இயற்கை வருணிப்பித்தலில் அவர்களை போல இருக்கிறது . அயனின் வெறித்தனமான அன்பும் ,ஆத்மனின் possessive அன்பும் .ஏகனின் அடக்கமுடியாத அன்பையும் கண்டு நெழந்துபோகிறேன் ,இன்னும் வருவேன் வேலை வந்துவிட்டது இது உங்களுக்கு என்னுடைய முதல் பதிவு . மீண்டும் வருவேன்
Thank you so much my dear. hee hee hee avalalum payan undu kannu. wait pannunka.Ennaku anda pudhu papa pudikavae illa anda character nala
Marupadiyum saru kayapathuruvala...
Mummy ji maela nambika irruku.... Analum time eduthukum nu sollirukingalae....
Vishu part raomba nalla irrunduchu ma