All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு நயனி😍😍😍😍.தேவகி அவங்க ஆட்டத்தை தொடங்கிட்டாங்க😀😀😀😀.வருண் படத்தை பார்த்து
ஆர்யனுக்கு வரும் பொறாமை,வருண் பெண்களை போல வெளுப்பா இருக்குறதா நினைக்குறதும்,தன் நிறம் தான் ஆண்களுக்கு
கம்பீரத்தை கொடுக்கும் என நினைப்பதும்,வருண் படத்தை பார்த்துதாடி,மீசையை குறைத்து கன்னத்தில் குழி தெரிய வருவது அருமை🤗🤗🤗🤗.

வருண் படத்தையே அந்த கசக்கு கசக்கி மடிச்சு வச்சிருக்கானே ,வருண் ,சாருட்ட வந்து பேசுறத பார்த்தா என்ன செய்வானோ😛😛😛😛.
ஆர்யன் மாறுவான் என தேவகிக்கு முழுநம்பிக்கை வந்து விட்டது👌👌👌👌.
pinne. avanuku munnaadiye avaluku kalyanam pesinaa kadupu aakumaa aakaatha. athuthaan avana kasakka mudiyaathilla. padaththa kasakkittan. and Thank you so much my dear:love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? மாற்றம் ஒன்றே மாற்றமில்லாத து என்பது போல் அயனின் முதல் மாற்றத்தில் மகிழ்ந்த பதிவு... அருமை சிவா!

தேவகியின் சதுரங்க ஆட்டத்தின் முதற் கட்டமாக வேறு ஆடவனின் புகைப்படம் சாருவின் மாப்பிள்ளையாக.. அயன் வருவதை பார்த்து அவன் முன் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது அழும்பு என்றால் அப்படத்தை அவனிடமே கொடுத்து பார்க்க சொன்னது அழும்பின் உச்சக்கட்டம்... ஹா! ஹா! பாவம் சிவா.. அயனை இந்த பாடு படுத்த வேண்டாம்..

உமைக்கான மாப்பிள்ளைக்கான தகுதிகளை அவள் முன்பு வெறுப்பில் பேசியதை வைத்து வெளுத்து வாங்கி விட்டான் அவன் உள்ளத்து குமறல் சிறிய அளவாவது குறைந்து இருக்குமோ?? அவன் பேச்சில் அவனுக்கும் வலி அவளுக்கும் வலி இத்தகைய புரிதலே அழகான வாழ்க்கை... அற்புதம் சிவா!!

தேவகி அயனை பெற்றவள் ஆயிற்றே ஹா! ஹா! அழைக்க வந்த தேவகி எதிர் பதமாய் சொல்லி அவனை சாப்பிட வரவழைப்பது.. அவன் பார்க்கணும் என்றே மாப்பிள்ளை புகைப்படத்தை அவன் கண் பார்வையில் வைப்பது.. அயன் அதை பார்த்து பொறாமை தலைக்கு ஏறி கசக்கியது.. தாய் பார்க்கும் முன் மறைப்பது.. பார்க்கவில்லை என்று பொய் சொல்லுவது.. இதற்கே இப்படி என்றால் அந்த வருணை எதிரில் பார்த்தால்???? அயனின் கோபம் விஸ்வரூபம் தான்... அருமை சிவா...

வருணின் அழகை அயன் தன்னோடு ஒப்பீடு செய்து அவனை மாற்றி கொள்வது தான் அழகு.. அவன் அழகை அவன் மாற்றத்தை அத்தாய் கண் கலங்க பார்த்தது பாவம் எத்தனை நாள் ஏக்கமோ? அற்புதம் சிவா!!

உமையும் அயனும் சேரும் காலம் நம் கைக்கு எட்டும் தொலைவிலா? காத்திருக்கிறோம்...
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woww... aryan darling ippo than azhaga latchanama iruka😎😎😎... ayyooo... waiting to next ud sis... lovely.... 😘😘😘😘
 
Status
Not open for further replies.
Top