All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 26(2)
ஒரே நாள் இரவில் எப்படி சார் ....மத்திய அமைச்சர் ,பேமஸ் கிரிமினல் லாயர் ,ஹை கோர்ட் ஜட்ஜ் ...அந்த அளவூ அந்த சோனா என்ன பெரிய ஆளா ?"என்றார் ராஜேஸ்வரி .
Naachiyaar-Tamil-Movie.jpg


"சோனா இல்லை மேடம் ...கஜேந்திரன் .....இந்த சென்னையில் இரண்டு குரூப் உண்டு .ஒரு பக்கம் கஜா ,அவருடன் இது மாதிரி பெரிய இடத்து ஆட்கள் .அதிகமாய் இவர் பின்னால் இருப்பவர்கள் வெளியே தெரிந்து ஐந்து பேர் தான் ....தெரியாமல் எத்தனை என்று தெரியவில்லை .இன்னொரு பக்கம் மூன்று தனி டீம் .மூன்றாவது சூர்யா பிரதாப் ரத்தன் சிங்க் .ஜெய்ப்பூர் இளவரச குடும்பம் .தப்புனா தலையை எவிடென்ஸ் இல்லாம சீவிட்டு போயிட்டே இருப்பார் .இவர் மனைவி தான் கஜா ரெஸோர்ட்டில் இறந்தது .ரெண்டாவது வெற்றி குரூப்ஸ் .அவங்க சி.ஈ .ஓ சிவகாமி கஜாவின் முதல் மனைவி .சோ கஜாவை அடியோடு அழிக்க போராடிட்டு இருகாங்க ...முதல் ஆள் விஜய கருணாகரன் .சோனாவின் கணவர் .இப்போ கஜா இண்டஸ்ட்ரீஸ் இவர் கண்ட்ரோலில் தான் இருக்கு .இந்த மூன்று டீமில் அதிகமாக ,ஆனால் வெளியே தெரியாமல் இந்த இல்லீகல் ஆக்ட்டிவிட்டிக்கு போலீஸ் உடன் சேர்ந்து எதிர்த்து கொண்டு இருப்பது கருணா சார் தான் . சோ இந்த மூன்று டீம் தனியாகவும் ,ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிட்டும் கஜாவை எதிர்த்து கொண்டு இருகாங்க .இது கஜாவை பற்றி நாங்க சேகரித்த விஷயங்கள் "என்றான் ஆல்வின் .ஒரு பைலை ராஜேஸ்வரி இடம் கொடுத்து .

அதை படித்து பார்த்த ராஜேஸ்வரி யோசனை உடன் ஆல்வின் இடம் ,"உங்க நியூஸ் படி பார்த்தா கஜா இன்னும் நிறைய நிழல் உலக வேளைகளில் ஈடு பட்டு இருக்கார் போலே இருக்கே ....."என்றார் .

"கரெக்ட் மேடம் .....சென்னையில் புழங்கும் பாதி ட்ரக்ஸ் சப்ளை இவர் தான் செய்வது .அது தவிர டெல்லி பெண்கள் கடத்தல் வழக்கிற்கும் இவருக்கும் கூட லிங்க் இருக்கலாம்னு தோணுது ....இவர் ரிசோர்ட்ஸ் எல்லாம் இது மாதிரி வேலைக்கு தான் பயன்படுது .ஆனா எல்லாம் மூன்றாம் கட்ட ,ஆறாம் கட்ட பினாமி பேரில் இருக்கும் .ஓனர் என்பவர் வெளிநாட்டில் இருப்பார் ....இந்தியாவிற்கே வர மாட்டார் .இங்கு நடப்பதற்கும் அவர்க்கும் சம்பந்தமே இருக்காது .போன வருடம் ரிசார்ட் ஒன்றில் இருபது பெண்களை போலீஸ் மீட்டார்களே ,அது இவர் ரிசார்ட்ல இருந்து தான் .பின்னால் இருந்து காப்பாற்றியது விஜய கருணாகரன் என்பது எனக்கும் கமிஷனர் சார்ருக்கும் மட்டுமே தெரியும் .இங்கே நிறைய காலேஜ் பெண்கள் ,பள்ளி குழந்தைகள் காணாமல் போயிட்டே இருகாங்க .....ஆள் கடத்தல் ,ஆர்கன் திருடுதல் ,பாலியல் தொழிலுக்காக என்று பல பிரிவு இருக்கு ....அது மட்டும் இல்லாமல் பெரிய ஆட்கள் சபலத்தை பயன்படுத்தி ,அவர்களை வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்வது ,பணக்காரர்களுக்கு பினாமியாக இருப்பது என்று எல்லாத்திலும் இவர் இருக்கார் .....ஆனா ஒரு தடயம் கூட இல்லை . சாட்சி என்று எதுவும் இல்லை ....ஆனா இவர் தான் என்று நாங்க சந்தேக பட காரணம் கருணா தான் .அவனால் தான் இவர் பினாமி என்று வைத்து இருக்கும் இடங்களில் சோதனை போடும் போது பெண்களை மீட்டோம் ....வெற்றி குரூப்ஸ் இவரை அடித்து பாதாளத்திற்கு தள்ளினாலும் இவர் மீண்டும் மீண்டும் எழுவது ,பின்னால் வேறு ஏதோ பெரிய வேலை செய்து அதில் வருமானம் வருவதால் தான் .இல்லை என்றல் அவர்கள் அடித்த அடிக்கு இவர் பிச்சைக்காரனாக மாறி இருக்க வேண்டும் ...."என்றான் ஆல்வின் .

"சார் !அடுத்து என்ன செய்வது ?"என்றார் ராஜேஸ்வரி .

"சஸ்பெண்டில் இருப்பதை யூஸ் செய்துக்கோ ....நான் நேரிடையாக எந்த உதவியும் செய்ய முடியாது .....பார்த்தே இல்ல ....எப்படி எல்லாம் பிரஷர் கொடுக்கறாங்க என்று .....பணத்திற்கு விலை போகாத சில உண்மையான நம்ம டிபார்ட்மென்ட் ஆட்கள் இருகாங்க ....அவங்களை யூஸ் செய்துக்கோ .....ஆல்வின் கூட இருப்பார் .....இது சீரியஸ் மேட்டர் ராஜேஸ்வரி .ஒரு பக்கம் பெண்கள் ,குழந்தைகள் கடத்தல் ,இன்னொரு பக்கம் போதை மருந்து ......இப்படி நடப்பதற்கு சீக்கிரம் முற்று புள்ளி வைக்கணும் .அடுத்து என்ன ஆல்வின் .????"என்றார் சுதர்சன் .

"வெற்றி குரூப்ஸ் க்கு இன்போர்ம் செய்துட்டேன் ....அவங்களும் ரெடியா இருகாங்க ...அந்த முனி அவன் பாக்டரியில் பெண்களிடம் தவறாக நடந்தவன் ,அவனை எப்பொழுதோ வேலையை விட்டு தூக்கி விட்டார்கள் .....இந்நேரம் அவர்கள் பேட்டி ஒளிபரப்பாகி இருக்கும் ....நீங்க அவங்களை விசாரிக்க போலீஸ் நியமிக்கும் முன்பே தாங்கள் நிரபராதி என்பதை உலகம் அறிய நிரூபித்து விட்டார்கள் ."என்றான் ஆல்வின் .

கமிஷனர் டிவி ஆன் செய்ய அதில் எல்லா நியூஸ் சேனல் சிவகாமியின் பேட்டியை ஒளிபரப்பி கொண்டு இருந்தது .

"அனைவர்க்கும் வணக்கம் ....என் பெயர் சிவகாமி .வெற்றி குரூப்ஸ் நிறுவனர் .நேற்று இரவு கஜா இண்டஸ்ட்ரீஸ் கஜேந்திரனின் பேத்தி சோனா அவர்கள் போதை மருந்து எடுத்து கொண்டு ஏ .சி .பி ராஜேஸ்வரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதால் அவரை கைது செய்தனர் .தடை செய்ய பட்ட போதை மருந்துகளை வைத்து இருந்ததாகவும் வழக்கு பதிவு செய்ய பட்டதுபடி .அது நான் பெயில்லேபிள் செக்ஷன் .கோர்ட் ஆஜர் படுத்திய பிறகு போலீஸ் விசாரணைக்கு கஸ்டடி எடுத்து விசாரிப்பார்கள் .தப்பு உறுதி ஆனால் 30 வருடம் சிறை தண்டனை உண்டு .அப்படி இருக்கும் போது கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படாமல் சோனாவுக்கு எப்படி பெயில் கிடைத்தது அதுவும் பெயில்லே கிடைக்காத குற்றத்திற்கு ????? .ஆனால் இன்று காலை சோனா அவர்கள் விடுதலை செய்ய பட்டு விட்டார் ......அவரிடம் இருந்த போதை பொருட்கள் முனியன் என்பவருக்கு சொந்தம் என்றும் ,அவர் எங்களிடம் வேலை செய்பவர் என்றும் ,தொழில் முறை போட்டியில் நாங்கள் சொல்லி தான் அந்த முனியன் போதை மருந்தை சோனாவின் பையில் வைத்ததாகவும் திரு கஜேந்திரன் எங்கள் மேல் குற்றம் சாட்டி உள்ளார் .ஒரு பெண்ணிடம் போதை மருந்தை வைத்து தான் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் வெற்றி குரூப்ஸ் இல்லை .எங்களின் ஆண்டு டர்ன் ஓவர் ,அந்நிய செலவாணி எவ்வளவூ என்று தெரியாமல் திரு கஜேந்திரன் இப்படி பேசுகிறார் ....போதை மருந்து விற்றால் தான் அடுத்த வேலை உணவு கிடைக்கும் என்னும் நிலையில் நாங்க இல்லை ....திரு கஜேந்திரன் தான் தொழில் எல்லாவற்றில் நலிந்து கடனாளியாக இருக்கிறார் ....பண தேவை அவருக்கு தான் இருக்கிறது .....தொழிலில் நேரிடையாக ,நேர்மையாக எங்களுடன் மோத முடியாமல் இப்படி எல்லாம் அவதூறு பரப்பி வருகிறார் .....எனவே அவரின் மேல் ஒரு கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கிறோம் .....எந்த வித ஆதாரமும் இல்லாமல் போலீஸ் டிபார்ட்மென்ட் விசாரணை என்ற பெயரில் கஜேந்திரன் ஒருவரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு வந்தால் ஒட்டு மொத்த தமிழக காவல் துறையின் மீது தேசிய ஹியூமன் ரைட்ஸ் கமிஷன்னிடம் புகார் அளிக்கப்படும் .மான நஷ்ட வழக்கும் போட படும் . .முனியன் ஒரு காலத்தில் எங்களிடம் தான் வேலை செய்தார் .பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று அவரை வேலையை விட்டு அனுப்பி விட்டோம் .போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து ,அவருக்கு ஏழு வருடம் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது .....எங்களின் மேல் பகை கொண்டு இருந்தவர் முனியன் ....பல முறை அலுவலகத்தில் எங்களை கொன்று விடுவதாக மிரட்டியும் இருக்கிறார் .கடந்த வாரம் கூட இப்படி நடந்த உடன் வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் கம்பளைண்ட் பைல் செய்து விட்டோம் .......சில பல வருடங்களாக இ .சி .ஆர் ரோட்டில் உள்ள பல பினாமி ரிசார்ட் ரெய்டு போது கடத்த பட்ட பெண்களும் ,குழந்தைகளும் மீட்க பட்டு ,பல கிலோ போதை மருந்துகளும் பிடிபட்டு கொண்டே இருக்கிறது .....இந்த பினாமிக்கு பின்னால் இருப்பது யார் .....?????இதற்கு பின்னால் பல பெரிய புள்ளிகளும் ,அரசியல் வாதிகளும் ,பெரிய பதவியில் இருப்பர்வர்களும் இருக்கின்றனர் ....இவர்களை பிளாக் மெயில் செய்து உண்மையான குற்றவாளிகள் தப்பித்து கொள்கின்றனர் ....இதை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஹை கோர்ட்டில் PIL ---பப்ளிக் இன்டெரெஸ்ட் LITIGATION/ பொது நலன் வழக்கு எங்களுடைய லாயர் பதிவு செய்து இருக்கிறார்.இதை பற்றி சோசியல் மீடியா தகுந்த சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டுகிறேன் .இந்த விஷயமாக எந்த வித விசாரணைக்கும் வெற்றி குரூப்ஸ் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் .....நன்றி "என்றார் சிவகாமி மிக கம்பீரமாக

"யப்பா !என்ன தோரணை .....வெளுத்து கட்டிட்டாங்க .......பினாமி ஆங்கிள் ,ஹியூமன் ட்ராபிக் ,போதை மருந்து ,vip பிளாக்மெயில்,ரிசார்ட் எதையும் விடலை .....இன்னும் பல வாரங்களுக்கு மீடியாகாரங்களுக்கு செம தீனி கிடைக்கும் . full மீடியா ,மக்கள் சப்போர்ட் இவங்களுக்கு உண்டு .....விசாரிக்க போனா எல்லாம் கரெக்ட் டா இருக்க போகுது ....."என்றார் சுதர்சன்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கஜேந்திரன் தனக்கு தானே ஆப்பு வைச்சுகிட்டார் .....உயர் நீதி மன்ற CHIEF ஜஸ்டிஸ் சூர்யாவின் தூரத்து உறவினர் .....நல்லதுக்காக மட்டுமே போராடுபவர் .....நிச்சயம் இதை விசாரிக்க தனி ஆணையம் அமைத்து விடுவார் ......ஏற்கனவே ஆநாமாதேயே ரிப்போர்ட் மத்திய போதை தடுப்பு ,ஹியூமன் ட்ராபிக்கிங் SQUAD ,சென்ட்ரல் INCOME TAX ,CVC -சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் -அரசாங்கத்தில் வேலை செய்து கொண்டே கஜாவிற்கு துணை போகும் அரசு ஊழியர்களை பற்றிய கம்பளைண்ட் கருணா செய்து இருக்கான் ......எந்நேரம் வேண்டும் என்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க படலம் ."என்றான் ஆல்வின் .

அதே நேரம் "கஜா போர்ட் "ரணகளம் ஆகி கொண்டு இருந்தது ....டிவி ,டேபிள் எல்லாவற்றையும் போட்டு உடைத்து கொண்டு இருந்தார் கஜா .சிவகாமியின் பேட்டி பார்த்ததில் இருந்து வந்த கோபம் ,வெறி .அதற்கு வீட்டின் பொருட்கள் பலியாகி கொண்டு இருந்தது .

"எல்லாம் உன்னால் தாண்டி ......எத்தனை கெஸ்ட் ஹவுஸ் வாங்கி வச்சு இருக்கேன் ....அங்கே எங்கேயாவது ட்ரக்ஸ் எடுத்துட்டு மயங்கி ககிடந்து இருக்க வேண்டியது தானே ......போயும் போயும் அந்த ACP கிட்டே ஏண்டீ மாட்டினே .......உன்ன காப்பாத்த போய் எப்போ எனக்கே ஜெயில் கிடைத்ததும் போலே இருக்கு ....."என்று கத்தினார் கஜா .

"இட்ஸ் NOT மை FAULT .......எல்லாம் அந்த சூர்யா பிரதாப் செய்த வேலை ...."என்றாள் சோனா கோபமாக .
201702142238_Woh_Apna_Sa_Webisode_14022017_480x360.jpg

"சூர்யா பிரதாப் ......அவன் நெருப்பு ஆச்சே ........நீ எல்லாம் அவன் கிட்டே கூட போக முடியாதே ....."என்றார் கஜா .

"ஹ்ம்ம் நான் எங்கே போனேன் ....அவன் ஆட்கள் தான் என்னை கடத்திட்டங்க ......யு நோ தே BEAT மீ .....அடிச்சு அந்த மதுரா நாயை மாட்டி வச்சு இருந்த நாலு கோடி கடனை ஒன்னும் இல்லாம ஆகிட்டான் ......தே ........"என்றாள் சோனா வெறி கொண்டு ...

"கருணாவின் வேலையா இது .....இல்லையே அவன் மதுரா விஷயத்தில் எந்த விதத்திலும் இன்வோல்வ் ஆனதே இல்லையே ......ஒரு வருசமா அவனை நம்ம ஆட்கள் கவனிச்சுட்டே தானே இருக்காங்க ....நீ தான் வீணாக சந்தேக பட்டு மதுராவை இங்கே கூட்டிட்டு வந்து இருக்கே என்று தான் தோணுது ....."என்றார் சொர்ணா .

"ஐ ஆல்சோ திங்க் சோ .....ஏன்னா சூர்யா மதுராவை லவ் செய்யறான் ....ஊர் உலகத்திலே இவனுங்க கண்னுக்கு அந்த மதுராவை தவிர வேறு பெண்களே தெரிய மாட்டாங்க போல் இருக்கு ......எவனை கேட்டாலும் மதுராவை லவ் செய்யறேன் ...அவ கிடைத்தா அது வரம் என்று ஒருத்தன் விடாம எல்லோரும் இதே டைலாக் விடறாங்க ......நான் கூட அந்த சூர்யா மதுராவிடம் மேட்டர் முடிச்சுட்டான் போலெ இருக்குன்னு AFFAIR ரா ன்னு கேட்டேன் .....ஆளை விட்டு அடிச்சுட்டான் ....அவ அவன் இதயராணியாம் ...அவ கேட்ட மொத்த சாம்ராஜ்யத்தையும் அவ காலடியில் வைப்பானாம் .......அந்த மதுரா முகத்துல ஆசிட் வீசணும் போலெ வெறியா வருது ......"என்றாள் சோனா

"ஏன் அவளை அப்போ விட்டு வைச்சு இருக்கே .....ஜஸ்ட் கில் ஹேர் ......"என்றார் சொர்ணா .
shefali-shah.jpg

"அவ்வளவூ சீக்கிரம் கொன்னுட்டா எனக்கு எப்படி மகிழ்ச்சி கிடைக்கும் ????சுமன் கிட்டே அவளை காட்டி விட்டு இருக்கேன் .....ஒரு நாளாவது அவளை .......................என்று லிஸ்டே வைத்து இருக்கான் ....அன்னைக்கு நைட் கூட அவன் கிட்டே தான் மாட்டி விட்டேன் ....இவ எஸ்கேப் ஆகிட்டா ....அவன் எங்கே போய் தொலைஞ்சானே தெரியலை ......ச்சே எப்படி பிளான் போட்டாலும் எஸ்கேப் ஆகிடறா ....."என்றாள் சோனா .

"இங்கே பார் இனி இது மாதிரி என்ஜோய் செய்ய வேண்டும் என்றால் நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு போ ......இ டோன்ட் வாண்ட் அனாதர் எபிசொட் ஆப் திஸ்."என்ற கஜா கோபத்தோடு உள்ளே சென்று விட்டார் .
(யோவ் நீ எல்லாம் பெரிய மனுசனா .....பொண்ணை நாலு காட்டு காட்டி அடக்கறதை விடுத்து பெரிய அட்வைஸ் செய்யறார் .....அதுவும் எப்படி .....கெஸ்ட் ஹவுஸ்ல ஆட்டம் போடுன்னு ....)

PENANCE WILL CONTINUE........
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 26(3)

"அதே சமயம் சூர்யா சிவகாமியின் பேட்டியை பார்த்து விட்டு ஒரு நம்பருக்கு கால் செய்தான் .

"ஹலோ ருத்ரா ஹியர் "என்றது எதிர்முனை .

"ஹாய் ருத்ரா ...திஸ் இஸ் சூர்யா .....கேன் ஐ டாக் டு யு இன் பெர்சென் ?"என்றான் சூர்யா .

"ஹாய் சூர்யா .....actually ஐ அம் நியர் யுவர் ஹவுஸ் .....came டு மீட் மை பிரண்ட் ....வில் பி தேர் என் டென் மினிட்ஸ் ......சி யு "என்ற ருத்ரா அடுத்த பத்தாவது நிமிடம் சூர்யாவின் முன் அமர்ந்து இருந்தான் .
Vikram-Prabhu-Latest-Stills-10.jpg

"வாட் டூ யு லைக் டு ஹாவ் ?"என்றான் சூர்யா .

"எனிதிங் வில் பி ஒகே ....."என்றவனுக்கு சுட சுட சமோசா ,புதினா சட்னி ,தயிர் வடை பரிமாற பட்டது .

"சா யுவர் கிராண்ட்மா இன்டெர்வியூ .....ஷி covered ஆல் ....பென்டஸ்டிக் ஸ்பீச் .....லைக் டு மீட் ஹிர் சம்டைம் ...."என்றான் சூர்யா .

"ஆல்வேஸ் வெல்கம் சூர்யா ....உன்னை மீட் செய்யணும்ன்னு சொல்லிட்டே இருந்தாங்க .....தென் என்ன விஷயமா பேசணும் என் கிட்டே ???"என்றான் ருத்ரா .

சில பாத்திரங்களை ருத்ராவிடம் கொடுத்த சூர்யா ,"இந்தர் இண்டஸ்ட்ரீஸ் என் பங்குகள் ருத்ரா இது ....இ வாண்ட் டு கிவ் இட் டு யு .....""என்றான் சூர்யா .

"ஒரு கண்டிஷன் .....இ வில் pay போர் திஸ் ........"என்றான் ருத்ரா .

"நாட் நெஸ்ஸ்ஸரி ....இது என் கிப்ட் ....எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வர போறவருக்கு ....."என்றான் சூர்யா புன்னகையுடன் .

"வாட் .....கம் அகைன் ......இப்போ என்ன சொன்னீங்க சூர்யா ?"என்றான் ருத்ரா திகைப்புடன் .

"டோன்ட் ஆக்ட் ருத்ரா .....ஐ நோ நீயும் சந்திராவும் லவ் செய்வது ......அன்னைக்கு உன் கூட இருந்ததினால் தான் அவ கடத்த படலை ....உன்னுடன் இல்லாமல் இருந்து இருந்தால் இந்நேரம் ...ஐ காண்ட் இமாஜின் .....சொல்லு எப்போ வந்து உங்க வீட்டில் முறைப்படி பேசட்டும் ????"என்றான் சூர்யா .

"சாரி ...சூர்யா ....ஐ திங்க் யு ஆர் மிஸ்டேக்கேன் .....சந்திராவும் நானும் குட் பிரண்ட்ஸ் .....ரெண்டு பெரும் ஒன்றா படிச்சோம் .....அன்றைக்கு நான் சந்திராவோடு இருந்தேன் .....ஆன அவ என் கூட இல்லை .....ஷி இஸ் இன் லவ் ...பட் அவ லவ் செய்வது என்னை இல்லை .....இன்னும் சொல்ல போனா இவ தான் தொறத்தி தொறத்தி லவ் செய்துட்டு இருக்கா ......அவன் சைடு நோ ரெஸ்பான்ஸ் .....உன் சிஸ்டர் பத்தி தெரியாதா ....பிடிச்சா உடும்பு புடி ஆச்சே ...."என்றான் ருத்ரா .
Shriya-Saran-Beauty-Tips-and-Fitness-Secrets.jpg

"அவ உன்னை லவ் செய்றன்னு தான் நான் நினைச்சேன் .......எப்பவுமே அவ கூட நீ தானே இருக்கே ...."என்றான் சூர்யா .

"அந்த கொடுமையை ஏன் பா கேட்குறே .....உன் தங்கைக்கும் அவ லவர்ருக்கும் இடையே தரகர் வேலை ,டிரைவர் வேலை பார்த்துட்டு இருக்கேன் ......சும்மா சொல்ல கூடாது கிடைச்சான் ஒரு மாங்கா மடையன்னு படுத்தி எடுக்குறா .....என்னை அதுங்க ரெண்டு கிட்டே இருந்தும் காப்பாத்திடு சூர்யா .....உனக்கு கோடி புண்ணியமா இருக்கும் .....வடிவேலு சொல்றா மாதிரி .....முடியலை "என்றான் ருத்ரா

"யாரை லவ் செய்யறா ....."என்றான் ருத்ரா .

"அவன் என் பேட்ச் மேட் ....ரொம்ப நல்லவன் ...இப்போ என் கிட்டே தான் வேலை பார்க்கிறான் ....சேதுபதி சார் தெரியும்ல ....கருணா மாமனார் ...சேது சாரின் தம்பி மகன் ரகு ....."என்றான் ருத்ரா .

"மதுரா அண்ணன் ரகுவா ?"என்றான் சூர்யா அதிர்ந்து போய் .

"மதுராவை உங்களுக்கு தெரியுமா சூர்யா ???"என்றான் ருத்ரா .

"ஏன் தெரியாம ????இன்னேரம் இந்த வீட்டின் ராணியாகி இருக்க வேண்டியவ ........என் பெஸ்ட் பிரண்ட் ...."என்றான் சூர்யா .

"நீங்க மதுராவை லவ் செஞ்சிங்களா சூர்யா ?"என்றான் ருத்ரா திகைப்புடன் .

"அதை ஏன் கடந்த காலத்தில் கேட்கறீங்க .....ஸ்டில் ஐ லவ் ஹேர் .... ஐ வாண்ட் டு மாரி ஹேர் ...."என்றான் சூர்யா .

"தட்ஸ் சோ குட் நியூஸ் ......அண்ணன் தங்கை ரெண்டு பேரும் ஒரே வீட்டில் ஆள் பார்த்தாச்சு .....பட் ஐ வாண்ட் டு டெல் யு சம்திங் ..."என்றவன் சோனா ,சுமன் ,கருணா ஆங்கிள் சொல்லி முடித்து ,அவர்கள் நாலு கோடி கொடுத்து மதுராவை மீட்க போவதையும் சொன்னான் .

"டூ லேட் ருத்ரா ....ஆல்ரெடி அந்த ப்ரோப்லேம் எல்லாம் நான் solve செய்துட்டேன் .....சோனாவை தூக்கி வந்து நாலு காட்டு காட்டி சைன் வாங்கியாச்சு .....இவளுக்கெல்லாம் நாலு கோடி கொடுப்பதற்கு பதில் ரெண்டு கிராமத்தை அந்த காசில் வாழ வைக்கலாம் ."என்றான் சூர்யா .

"உங்க அதிரடி ,சரவெடி எல்லாம் நமக்கு வராது ....அதற்கு கருணா தான் லாயக்கு ......ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன் ....நீங்களும் கருணாவும் brothers ஹா ....எந்த வகையிலாவது ரிலேட் டாடா ...ஏன் கேட்கிறான் என்றால் உங்க ரெண்டு பேர் திங்கிங் ஆக்ஷன் ,பெஹவியர் ,குணம் கூட ஒரே மாதிரி தான் இருக்கு ....அதான் "என்றான் ருத்ரா .

"யா நிறைய பேர் இதே கேள்வி கேட்டு இருகாங்க ....பட் நோ என் பாரெண்ட்ஸ்க்கு நான் பையன் ஒருவன் தான் ...."என்றான் சூர்யா .

"ஒன் மோர் திங் ....ரகு சந்திரா லவ் ஏற்க மறுத்துட்டே இருக்கான் .....ஸ்கூல் டேஸ் ல இருந்தே இப்படி தான் இருக்கான் .....பணக்காரங்களை பார்த்தா ஒரு அவெர்ஸன் .....இன்னும் சோனா மதுரா லைப்க்கு வந்த பிறகு ரொம்ப அதிகமாகவே போச்சு .....சோ நீங்க நேரா சங்கரனை பிடிங்க .....அவருக்கு பயந்தவன் இவன் ......பாரெண்ட்ஸ் பார்க்கும் பெண்ணை தான் கட்டுவனாம் ...அதுவும் கண்ணை மூடிட்டு .....சோ சங்கரனை பர்ஸ்ட் கார்னெர் செய்யுங்க .....அவன் தானா சிக்கிடுவான் ....."என்றான் ருத்ரா .

"சரி சந்திரா தான் பிரண்ட் ....வேறு பெண் பார்த்து முடிக்கட்டுமா ?"என்றான் சூர்யா .

"ஜெயில் களி தின்ன எல்லாம் ஆசை இல்லை சூர்யா ....."என்றான் ருத்ரா .

"வாட் .....why .."என்றான் சூர்யா .

"நம்ம வருங்கால வீட்டுக்காரம்மா வேறு எந்த பெண்ணையாவது பார்த்தேன் என்று தெரிஞ்சா டின் கட்டிடுவாங்க ......போலீஸ் வேற .....சோ ஜெயில் களி கான்போர்ம் .....உங்களுக்கு தெரியும் ACP ராஜேஸ்வரி ஒரு விதத்தில் என் முறைப்பெண் .....சோ மேடம் கையில் நான் ஆல்ரெடி சரண்டர் அவ எங்களுக்கும் கஜாவிற்கும் நடுவே வரது பாட்டிக்கு பிடிக்கலை ........அந்த ஆள் கிட்டே நீதி ,நேர்மை ,நியாயம் எல்லாம் பார்க்க முடியாது .இவ ரொம்ப ஸ்ட்ரிக்ட் ...நாங்க செயல் படும் முறை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை .......அதான் போஸ்டிங் இது வரை நார்த்தில் இருந்தது .அவ பாரெண்ட்ஸ்க்கு இப்போ உடல் நலம் இல்லை .....அதான் ட்ரான்ஸபெர் வாங்கிட்டு வந்து இருக்கா .....வந்த ரெண்டே மாதத்தில் சோனாவால் மீண்டும் இந்த சண்டையில் இன்வோல்வ் ஆகிட்டா ..... பாட்டியும் இந்த வருஷமே எங்களுக்கு மேரேஜ் செய்யணும்ன்னு குறியா இருகாங்க ....பார்ப்போம் ......... "என்றான் ருத்ரா புன்னகையுடன் .

"ஒகே ....ஒகே ஆல் தி பெஸ்ட் ....."என்றவனோடு மேலும் சற்று நேரம் பேசி கொண்டு ருத்ரா கிளம்பினான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே நேரம் சென்னையில் ஏதோ ஒரு ரோட்டில் ,காரின் உள்ளே

"எங்கே கூட்டிட்டு போறே ? ....."என்றான் விஜய் சிறிது நேரம் கழித்து .

"எ கரெக்ஷன் மாம்ஸ் ....கூட்டிட்டு போலை .....கடத்திட்டு போறேன் ......"என்றாள் மதுரா மனோகரா பட ஸ்டைலில்

"என்ன வாய் ரொம்ப நீளுது ?"என்றான் விஜய் ...
2.jpg

"சாரி மாம்ஸ் .....இன்ச் டேப் இல்லை ...சோ எவ்வளவூ நீளம் என்று தெரியலை ...."என்றாள் மதுரா அலட்டிக்கொள்ளாமல் அவன் பக்கம் தலையை திருப்பி கண் அடித்தாள் .அதை கண்ட விஜய் ஒரு நொடி ஜெர்க் ஆனான்.

"வெட்கம் ,மானம் எதுவுமே இல்லையா ......அக்கா புருஷன் கிட்டே இப்படித் பேச ?வண்டியை நிறுத்துடீ ...."என்றான் விஜய்

விஜய் பக்கம் ஒரு லுக் விட்ட மதுரா ,'ஓஹ் சார் இப்படி வாரீங்களா ....'என்று நினைத்து கொண்டவள் ,"நீங்க சொன்ன வெட்கம் ,மானம் எல்லாம் டன் கணக்குல நம்ம கிட்டே இருக்கு .....உங்களுக்கு வேணுமா ......இல்லாதவங்க தான் கேட்பாங்க ....நீங்க கேட்குறத்தை பார்த்தா urgent தேவை போலெ இருக்கு ....."என்றவளை கண்டு விஜய் பற்களை நறநறக்க ,"ஆமாம் மாம்ஸ் .....இன்னொரு விஷயம் ....அன்னைக்கு ஆஃபிஸில் என் எருமை .....சாரி அருமை அக்கா ......நல்லா ட்ரக் எடுத்துட்டு ......நீங்க தாலியே கட்டளை .....நாலு வருசமா சிம்ரன் மாதிரி ,'நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை '(ஹை பிட்சில் இவள் காரில் பாடியே விட்டாள் ) கத்திட்டு கிடக்காங்க ........சார் ரூம் இரும்பு கோட்டையாய் திறக்கவே இல்லையாமே .....நான் சொல்லை பா நீங்க ...தொட்டு ...சாரி தொடாம ...தாலி கட்டிய ,SORRY தாலி கட்டாத மனைவி .....வெயிட் வெயிட் ...தாலி கட்டினா தான் பா எங்க ஊரில் எல்லாம் மனைவி .....இது எந்த விதம் ?????? இந்த லட்சணத்தல நீங்க அக்கா புருஷன் ....உங்களை நாங்க வலை வீசி பிடிக்கறோம் ....சும்மா வாங்க பாஸ் காமெடி பண்ணாம ."என்றவளை கண்டு விழித்தான் விஜய் .

{தேவையா விஜய் உனக்கு ......ரொம்ப கஷ்டம்:censored::censored::censored::censored::oops::oops::oops::rolleyes::rolleyes:)

"அப்புறம் ஏதோ ....ஹ்ம்ம் நியாபகம் வந்துடுச்சு ....அவ என் அக்கா .....வாயில் ஏதாவது வந்துட போகுது விஜய் ....அவ மேல கொலை வெறியில் இருக்கேன் ....இப்படி லூசு தனமா ஏதாவது பேசி என் கிட்டே வாங்கி கட்டிக்காதீங்க .....வேற ஏதாவது பெட்டரா யோசிங்க ......"என்றவள் ரேடியோவை ஆன் செய்தாள் .

"போடா போடா புண்ணாக்கு
போடாதே தப்பு கணக்கு
பல கிறுக்கு உனக்கு இருக்கு
இப்போ என்னா உன் மன கணக்கு


என்ற பாடல் ஒளிபரப்பாக மௌன சிரிப்பில் மதுராவின் கண்களில் நீர் வர ,விஜய் கொதி நிலைக்கு சென்றான் .

சிரிப்பை அடக்கி வேறு சேனல் வைக்க அது
காளை காளை - முரட்டு காளை நீதானா
போக்கிரி ராஜா நீ தானா
பாயும் புளியும் நீதானா
பயந்து போவது சரிதானா
---என்று வெறுப்பேத்தியது .

முகத்தை வேறு புறம் திருப்பி சிரிப்பை சமாளித்தாள் மதுரா .மீண்டும் சேனல் மாற்ற பட்டது

மச்சானா பாரடீ
மச்சமுள்ள ஆளுடீ
ஆளு ரொம்ப ஆழம்
வாலு ரொம்ப நீளம்
ஒட்டவே வெட்டணும் வாங்கடீ
.................................................
அடக்கடி நாக்கை
அது ஒரு பேக்கு
என்கிட்ட மோதினா
உடை படும் மூக்கு


என்று தத்துவ பாடல் ஒலிக்க வண்டியை ஓரம் கட்டி நிறுத்திய மதுரா அதற்கு மேல் முடியாமல் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள் .கண்களில் நீர் வரும் அளவூ அவளின் சிரிப்பு இருந்தது .

DkUgJE5VsAESrfj.jpg

"மாம்ஸ் அப்படி பார்க்காதீங்க ....சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை ......ரேடியோ காரங்க போன் செய்து இப்படி SITUATION சாங் போட சொல்லி நான் சொல்லவே இல்லை ....இப்படி முறைக்காதீங்க ....ஆனா பாட்டை கேட்டு உங்க ரியாக்ஷன் சான்ஸ்சே இல்லை ...........நீங்க பண்ற வேலை தாங்க முடியாம கடவுளே இப்படி எல்லாம் பிளான் செய்யறார் .....மீ நோ இன்வோல்வ்மென்ட் ...."என்று பொங்கி பொங்கி சிரித்தவளை கண்டு வெகு நேரம் அவனால் கோபத்தை பிடித்து வைக்க முடியவில்லை .....ஆரம்பத்தில் இருந்து கோபம் இருந்தால் தானே ....

(இந்த ஆஸ்கார் அவார்ட் அளவூ நடிப்பெல்லாம் வேண்டாம் மவனே ....எவ்வளவூ சினிமா பார்த்தாச்சு ......எத்தனை கதை பிடிச்சாச்சு ......அதான் முகத்தை பார்த்தாலே தெரியுதே டன் கணக்கில் வழியும் ஜொள்ளு .....நீ நடத்து ராஜா .....என்ஜோய்...அதான் நீ தாலியே கட்டளை ......சூர்யா மூலமா விவாகரத்தும் கிடைச்சாச்சு ... )))

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 26(4)

"மாம்ஸ் அப்படி பார்க்காதீங்க ....சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை ......ரேடியோ காரங்க போன் செய்து இப்படி SITUATION சாங் போட சொல்லி நான் சொல்லவே இல்லை ....இப்படி முறைக்காதீங்க ....ஆனா பாட்டை கேட்டு உங்க ரியாக்ஷன் சான்ஸ்சே இல்லை ...........நீங்க பண்ற வேலை தாங்க முடியாம கடவுளே இப்படி எல்லாம் பிளான் செய்யறார் .....மீ நோ இன்வோல்வ்மென்ட் ...."என்று பொங்கி பொங்கி சிரித்தவளை கண்டு வெகு நேரம் அவனால் கோபத்தை பிடித்து வைக்க முடியவில்லை .....ஆரம்பத்தில் இருந்து கோபம் இருந்தால் தானே ....
View attachment samantha-ruth-prabhu-wallpapers-27303-4765451.jpg

கிண்டல் செய்வது அழகான பெண் .....அதுவும் காதலி என்னும் போது கோபம் உள்ளே தைரியத்தோடு வர முடியுமா என்ன .....அழகான காதலி ....அங்கு தான் விஜய்யின் சோதனை ஆரம்பானது மறுபடியும் .இளையராஜா இசை போல் ,தபு சங்கரின் கவிதை போல் ,சசி முரளி ,ஸ்ரீகலா நாவல் வரிகள்,ரமணிச்சந்திரன் கதைகளின் ஒட்டுமொத்த காதல் போல் உருவெடுத்து கிண்கிணியை சிரித்து கொண்டு இருந்தவளை அருகில் வைத்து கொண்டு அவன் கட்டுப்பாடுகள் மெல்ல தகர ஆரம்பித்தது .

வீட்டுக்கு சென்றவள் உடை கூட மாற்றாமல் புடவையிலே காரை ஒட்டி கொண்டு இருக்க ,அது விஜயை கொல்லாமல் கொன்று கொண்டு இருந்தது .இரு கைகளாலும் ஸ்டேரிங் வீல் பிடித்து கொண்டு இருந்தவளின் புடவை விலகி அழகான ,வழுவழுப்பான இடை அவன் கண்களுக்கு விருந்தாகி கொண்டு இருந்தது .அந்த திருடனின் கண்கள் காண கிடைத்தவற்றை கடைக்கண்ணால் நன்றாக திருடி கொண்டு இருந்தான் .

அவனை மேலும் சோதிப்பது போல் ரேடியோ

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னைகையில்
இதயத்தை வெடிக்காதே
அய்யோ உன் அசைவினில் உயிரை குடிக்காதே
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் காஞ்சனடீ
சற்றே நிமிர்ந்தேன்
தலை சுற்றி போனேன்
அடடா அவனே வள்ளல்லடீ
மின்னலை பிடித்து தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடி பளிங்கை ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இது வரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீ தான் நீ தான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
.......பாடலோடு உருகி கொண்டு இருந்தான் விஜய் .....

அவனின் நிலை புரியாமல் காரை ஓரமாக நிறுத்தினாள் மதுரா .ஏதோ ஒரு கிராமம் முடிந்து கண்ணுக்கு எட்டிய வரை ஆள் நடமாட்டம் இல்லாத இடம் .காரின் இன்ஜினை ஆப் செய்து விட்டு விஜய் பக்கம் முழுமையாக திரும்பி அமர்ந்தாள் .
"சாரி விஜய் உங்களை இப்படி கூட்டி வரும் நிலை ஆகிடுச்சு ......உங்க கிட்டே பேசனும் .....யாரோட இடைஞ்சலும் இல்லாமல் சில விஷயங்களை பேசி clear செய்யனும் .....கூப்பிட்டா நீங்க வரமாடீங்க ......அதான் இப்படி ."என்றல் மதுரா .

"உன் கிட்டே பேச எனக்கு எதுவுமே இல்லை மதுராக்ஷி ......திரும்ப வீட்டுக்கு போ .....வண்டியை எடு .....இப்படி நாம தனியா இருப்பதாய் யாராவது பார்த்தாங்கனா எனக்கு ஒன்றும் இல்லை ....நாளை திருமணம் ஆக போகும் பெண் உனக்கு தான் கெட்ட பெயர் வரும் .....கிளம்பு மதுராக்ஷி ."என்றான் விஜய் எங்கேயோ பார்த்தபடி .

"முடியாது விஜய் .....ஒரு வருஷம் எல்லோரும் சேர்ந்து என்னை நல்லா ஏமாற்றி இருக்கீங்க .....யெஸ் நான் உங்க எல்லோர் பேச்சையும் கேட்காம வந்தது என் stupidity தான் .....இல்லைன்னு சொல்லலை....நான் நல்லது நினைக்க போய் நடந்தது என்னவோ வேறு ......ஆனா இதில் என் தப்பு என்ன இருக்கு ?????"என்றாள் மதுரா

"உன் மேல எந்த தப்பும் இல்லை தான் .....உனக்கு தெரியாம இருக்கட்டும் என்று நினைத்தோம் ....ignorance is bliss ன்னு ஒரு பழமொழி உண்டு மதுரா .சில விஷயங்கள் ஏன் ,எதற்கு ,எப்படி நடந்தது ,நடக்கிறது என்று தெரியாமல் இருப்பது தான் சில சமயங்களில் நல்லது ......உனக்கு தெரியாமலே எல்லா problems solve செய்து விடலாம் என்று நினைத்தோம் .....ஆன சுமன் உள்ளே வந்து விட்டதால் உனக்கு தெரிந்து இருப்பது தான் பாதுகாப்பு என்று உன்னிடம் எல்லாம் சொல்ல வேண்டியதாகி விட்டது .......இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தால் நீயும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பாய் அல்லவா ??????உன்னை ஏமாற்றும் எண்ணம் எல்லாம் இல்லை ......"என்றான் விஜய் பெரு மூச்சை விட்டபடி

உங்களுக்கு நான் கேட்பது புரியவில்லையா இல்லை புரியாத மாதிரி நடிக்கீறீங்களா விஜய்......தூங்கறவங்களை எழுப்பிடலாம் ....தூங்கறா மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது தான் ...."என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கதவை திறந்து இறங்க பார்த்தான் விஜய் .

"சென்ட்ரல் லாக் போட்டு இருக்கேன் விஜய் .....வழக்கமா கதைகளில் ஹீரோ தான் ஹீரோயின் கிட்டே இந்த டயலாக் சொல்வாங்க ......இங்கே தான் எல்லாம் உல்ட்டாவா இருக்கே .......

"சொல்லுங்க விஜய் .....உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ?????எதுக்காக என்னை பாதுகாக்கறீங்க .......சோனா எதற்கு என்னை டார்கெட் செய்யறா ......இதுக்கு முன்னாடியே என்னை உங்களுக்கு தெரியும் அப்படி தானே .....உங்க பென்டிரைவ் வில் உள்ள பாட்டு நான் என் காலேஜ் டேஸ் போது சாரிடி வேலைக்காக பாடியது ....ஒரே ஒரு முறை தான் அதை பாடினேன் ........என் வாய்ஸ் உங்க கிட்டே எப்படி ........நான் வெளியே பிரண்ட்ஸ் கூட சாப்பிட போனால் அவங்க பர்ஸ் காலி ஆகும் வரை சாப்பிடுவேன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் ????நான் பேய் மாதிரி ஓடுவேன்னு கூட சொன்னேங்களே .....அது உங்களுக்கு எப்படி தெரியும் ??????ஆபீஸ்ல நிறைய தடவை லஞ்ச் எடுத்து வராத போது எனக்கு பிடித்த லஞ்ச் எப்படி வந்தது ?????? "
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கண்டதை நினைத்து உளறாதே மதுரா ....அது உன் வாய்ஸ்ன்னு தெரியாது ..........தேவை இல்லாம கோ-இன்சிடென்ஸ் நடந்ததிற்கு எல்லாம் வேறு சாயம் பூசாதே ...காரை எடு ...."என்றான் விஜய்

""எது உளறல் விஜய் .....நான் கேட்பதா ...இல்லை நீங்க இப்போ சொல்லும் ரிப்ளையா ??????எது உளறல் ?????சரி இதை எல்லாம் விடுங்க .....மேற்சொன்ன எல்லாம் கோ -இன்சிடென்ஸ் என்றே எடுத்து கொள்வோம் .....ஆபீஸ்யில் ,இப்போ மொட்டை மாடியில் நடந்தது என்ன விஜய் ??????அதற்கு என்ன பெயர் வைக்க போறீங்க ....... நான் கிட்டே வந்தா நீங்க ரெஸ்ட்லெஸ் ஆகி ஒரு மாதிரி முள்ளின் மேல் நிற்பது போலே தவிக்கறீங்க ......ஒரு பெண்ணாய் என்னால் உங்க தவிப்பு புரிஞ்சுக்க முடியுது விஜய் ......ஐ ஆம் மேக்கிங் யு ரெஸ்ட்லெஸ் ......ஆனா எப்போ ,எப்படின்னு தான் புரியலை ......உங்க கிட்டே நான் எந்த விதத்திலேயும் உங்களை அட்டராக்ட் செய்யணும் என்று என்றுமே நடந்தது இல்லையே .....பிறகு எப்படி .......சோனா சொல்லியது போலே நமக்குள் இருப்பது affair இல்லை தான் .......ஆனா attraction இருக்கு .......அதை இத்தனை மாதமாய் மறைத்தும் இருக்கீங்க விஜய் .....சுபா எல்லா விஷயத்தையும் சொல்லிய பிறகு யோசித்து பார்த்தேன் ....பிறகு தான் உங்க நடவடிக்கையில் உள்ள பல்வேறு முரண் தெரியுது ...... "

"லுக் மதுரா ...நானும் மனிதன் தான் ...உணர்ச்சிகள் உள்ளவன் தான் .....ஒரு அழகான பெண் அருகே நிற்கும் போது ...அந்த அளவு அணைத்து நிற்கும் போது எல்லா ஆண்களும் எப்படி உணர்ச்சி வசப்படுவாங்களோ அப்படி தான் ரியாக்ட் செய்தேன் ....இட்ஸ் ஜஸ்ட் எ லஸ்ட் .....காமம் .......பிரியா ஒரு பெண்ணை அணைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் தடவி பார்க்க தோன்றியது செய்தேன் ......இது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை ....."என்றான் விஜய் தோளை குலுக்கி விட்டெறியாக .

"ஏன் விஜய் ...உண்மையை சொல்வது அவ்வளவூ கடினமா உங்களுக்கு ?????எதற்கு உங்க கேரக்டர்ரை இப்படி நீங்களே குறைச்சிக்க நினைக்கறீங்க விஜய் ....காதுல பூ சுத்திட்டு எவளாவது இருப்பா அவ கிட்டே இந்த மாதிரி லூசுத்தனமனா விளக்கங்களை சொல்லுங்க .......இந்த வேலையை சுமன் செய்யறான்னு சொல்லுங்க யாராய் இருந்தாலும் நம்புவாங்க ......ஆனா நீங்க ......யார் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது விஜய் ......ஊர் உலகத்துக்கு உங்க மனைவி சோனா .....அவ மேல விழுந்து பழகியே நீங்க அவளை தொடலை .....இதுல என்னைய தான் அப்படி நினைச்சு தொட்டு விட போறீங்களா என்ன .......சுமனிற்கு என் மேல் இருப்பதற்கு பெயர் தான் காமம் ....உங்களுக்கு என் மேல் இருப்பதற்கு பெயர் காதல் ......யு ஆர் இன் லவ் வித் மீ விஜய் .....அது உங்களை சுற்றி இருக்க எல்லோருக்கும் தெரிந்து இருக்கு .....சோனா உட்பட ......"என்றவளை தடுத்த விஜய்

"வாட் ....லவ் வா ...அதுவும் உன் மேலா .......பெஸ்ட் ஜோக் ஆப் தி செண்டூரி ......இட்ஸ் ஜஸ்ட் லஸ்ட் ......பிளைன் ,சிம்பிள் லஸ்ட் ......இந்த தெய்வீகமான ,ஹாப்பிலி எவர் after ,தேவதாஸ் ரேஞ்சுன்னு நீயே கற்பனை வளர்த்துக்காதே ......"என்றான் விஜய் நக்கலாக

"enough விஜய் ....இப்படி பேசாதீங்க .....நரசமா இருக்கு ........பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் உண்மை ஆகிடாது ......."என்றாள் மதுரா கடுப்பாக .

"இது என்னடா வம்பா போச்சு ......என் உணர்ச்சிகள் பற்றி எனக்கு தெரியும் .....அதற்கு லவ்ன்னு வர்ணம் பூச நீ ட்ரை செய்யரீனா அது உன் தலைவலி .....ஆமாம் அது என்ன நான் என்னவோ பெரிய உத்தமன் மாதிரியும் ,ஹரிச்சந்திரன் ,ஸ்ரீராமன் xerox copy போலவும் build up கொடுக்கறே டார்லிங் ......மாமா அந்த அளவு எல்லாம் நல்லவன் இல்லை கண்ணு .......பொண்ணு மேட்டர்ன்னு வரும் போது எல்லோரும் துச்சாதனன் தான் .....நான் முக்கியமா .....உன் விஷயத்தில் ரொம்பவே ......ஏதோ realtive மகள் ஆகிட்டியேன்னு அமைதியா டிஸ்டன்ஸ் maintain பண்றேன் செல்லகுட்டி ...இல்லைன்னா எப்பவோ தூக்கி போய் மேட்டர் முடிச்சு இருப்பேன் .....என்னமா அப்படி ஒரு ஷாக் லுக் தரே ??????அதான் மா ரேப் .....ரேப் ...சினிமாவில் வில்லன் செய்வானே ...அது .....வண்டியை எடு .....தேவை இல்லாத விஷயம் எல்லாம் பேசி என்னை மிருகமாக்கி விடாதே ......"என்ற விஜய் அதிர்ந்தான்

மதுராவின் கை அவன் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது .விஜய்யின் சட்டையை இரு கைகளாலும் கொத்தாய் பற்றியவள் அவனை உலுக்கியவாறு "ஏன்டா இப்படி பேசி என்னை கொல்றே .......நீ நல்லவன்ன்னு தெரியும் ........எனக்காக உன் கேரக்டர்ரை ஸ்பாயில் செய்ய நினைக்காதே ......ரேப் செய்ய நினைக்கிறவன் தான் ஒரு வருசமாய் காப்பாற்றுவானா ......எத்தனை நாள் ஆபீஸ் மீட்டிங் ,ரவுண்ட்ஸ்,சைட் விசிட்ன்னு உன் கூட தனியா வந்து இருக்கேன் இந்த ஒரு வருஷத்தில் ....அப்போ எல்லாம் ஏன்டா அமைதியா இருந்தே .....என்னை கெடுக்க நினைப்பவன் சுமன் என்னை ஏதாவது செய்யட்டும்ன்னு விட்டு தொலைக்க வேண்டியது தானே .....உன் பார்வை காமுகன் பார்வை இல்லை ......இந்த கண்ணில் இருப்பது காதல் விஜய் ......இதோ இப்போ என் கண்ணை பார்க்க முடியாமல் தலையை திருப்பி கொல்கிறாயே ......ஏன் .....நீ சொல்வது பொய்ன்னு உனக்கே நல்லா தெரியும் விஜய் ......அந்த ஆபீஸ் அறை சவுண்ட் ப்ரூப் ,கடினமான சுவர் ,கதவு ....உள்ளே இருந்து நான் கத்தினாலும் ,வெளியே இருந்து யாரவது பார்த்தாலும் எதுவும் தெரியாது ,கேட்காது ......அப்போ கெடுதீர்க்க வேண்டியது தானே ....என்னை ஏன் சுபாவோடு கராத்தே கிளாஸ் சேர்த்தே .....நைட் என் bodyguard மாதிரி பின்னால் வந்தே ....இது எல்லாம் எந்த வில்லன் செய்வான் ?????பெரியப்பா ,பெரியம்மா சொன்னாங்களே சோனாவால் ரெண்டு பெண்க வாழ்க்கை போச்சுன்னு ....அப்படி என்னையும் விட வேண்டியது தானே ..... இனி இப்படி பேசினீங்க என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ......சொல்லி தொலை விஜய் ...உன் மனசில் உள்ள எல்லாத்தையும் சொல்லி தொலை ......உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் .......சொல்லு .....சொல்லுடா ....சொல்லு ....சொல்லுன்னு கேட்கிறேன் இல்லை ....சொல்லி தொலை ...."என்றவளின் கண்களில் கண்ணீர் வழிய விஜய் அந்த கணத்தில் முடிவு எடுத்தான் .

"என்னடீ ....என்னவோ காதலி போலவும் ,சோனா மாதிரி என் மனைவி போலவும் ரொம்ப தான் built up கொடுக்கற .....ஒரு தடவை சொன்னால் புரியாது ......எனக்கு தேவை உன் உடம்பு தான் .....வாயால் சொன்னால் புரியாது என்றால் ஆக்ஷன் தான் சரி வரும் போலே ....."என்றவன் மதுராவை இழுத்து அணைத்தான் .

அதிர்ந்து அவன் முகம் பார்த்து கொண்டு இருந்தவளை அணைத்தவன் அழுந்த முத்தமிட ஆரம்பித்தான் .கைகள் அவள் உடம்பில் தாளாரமான ஆராய்ச்சியில் ஈடுபட இருவருக்கும் உலகம் மறந்து போனது ,எண்ணம் ,சுற்றி இருந்த உலகம் இருவருக்கும் மறந்து போக அவன் கைகளில் அவள் மலருடல் நெருப்பு தீண்டிய வெண்ணையாக உருக ,நெருப்பாய் மாறி அவளை உருக்கி கொண்டு இருந்தான் .....ஆடையை தாண்டிய அவள் இடையில் அவன் கரங்கள் ஆராய்ச்சியில் ஈடு பட இதழ்களோ அவள் இதழ் என்னும் தேனை பருகும் வண்டாகி இருந்தது .

அவள் மூச்சுக்கு திணற சற்று விலகியவன் ,இதழ் சிவந்து ,ஆடை நெகிழ்ந்து விலகி ,கண்கள் மயக்கத்தில் இருந்தவளை கண்டவன் மீண்டும் இழுத்து அணைத்து தன் ஆராய்ச்சியில் ஈடுபட்டன் .அவன் வேகத்தை தாங்க முடியாதவளாய் துவண்டவளின் கரங்கள் அவனை விலக்க முயல ,அதனை தடுத்த அவன் கரங்கள் அவளின் கரத்தினை சிறை செய்தது .இருவரின் கைகள் பட்டு ரேடியோ மீண்டும் ஆனாகி விட மறுபடியும் இளையராஜாவின் இசை அவர்களின் நிலைக்கு தூபமிட்டது .
View attachment 111.jpg

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்


PENANCE WILL CONTINUE........
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 26(5)
காதல் இல்லா காமமும் ,காமம் இல்லா காதலும் என்றுமே வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்காது .ஒரு நாணயத்தின் இரு பக்கமாய் இணை பிரியா மெல்லிய கோடே இரண்டும் .அதை விஜய் உணர்ந்தானா என்பது கேள்விக்குறியே .ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை நெருங்கவோ ,தொடவோ ஒரு ஆணால் முடியாது .மதிப்பு ,நம்பிக்கை ,காதல் இல்லாமல் எந்த பெண்ணும் ஒரு ஆணை நெருங்குவதும் இல்லை,நெருங்க விடுவதும் இல்லை . .அது புரியாமல் ,அவனின் தாழ்வு மனப்பான்மை ,குற்ற உணர்ச்சி ,மதுராவை விலக்க வேண்டிய கட்டாயம் என்று அவனுக்கு அவனாகவே போட்டு கொண்ட வட்டத்தில் நின்று காதலுக்கு அவன் காமத்தின் முகமூடி அணிவிக்க முயன்று கொண்டு இருந்தான் .
View attachment cc2817736c6ca5fa10e42ecab2455acd.jpg

பல வருட காதல்,பல வருடமாய் அவன் புதைத்து வைத்து இருந்த காதல் மதுராவின் அருகாமையில் அவன் தடைகளை உடைத்து வெளிவர ,அதனை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றவன் கடைசி ஆயுதமாய் அந்த காதலையே பணயம் வைத்து அதனை கொண்டே மதுராவை தன்னிடம் இருந்து விலக்க தான் அவளை அணைத்தது ,முத்தம் இடுவது எல்லாம் .ஆனால் அவன் மறந்து போனது எல்லை மீறுவதும் ,கட்டுப்பாடு அவன் இழப்பதும் மதுரா ஒருத்தியிடம் மட்டுமே என்பதை .

சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்பது என்றுமே நம் அறிவுக்கு எட்டுவது இல்லை .இருவர் வாழ்க்கை பயணத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற விதி இருந்தால் எந்த தடைகள் வந்த போதும் ,எத்தனை இழப்புகள் வந்த போதும் அவர்கள் சேருவது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று .அவளின் வாழ்வுக்காக தான் தான் விஜய் வில்லன் வேஷம் போட துணிந்தது .

மானத்தோடு விளையாடும் எந்த ஆண்மகனையும் பெண் ஏற்க மாட்டாள் என்ற குருட்டு நம்பிக்கையில் அவன் காய் நகர்த்தியது .அந்தோ பரிதாபம் .அவன் செயலே அவனுக்கு எதிரியாக மாறி கொண்டு இருந்தது .விதியும் அவன் எதிர்காலத்தில் மிக பரிதாபமாக இருவரிடம் தோற்க போவதை ,அதற்கான ஆயுத்தங்களை அவன் செய்வதை கண்டு புன்னகைத்து கொண்டு இருந்தது .

எவ்வளவூ நேரம் கழிந்ததோ ...அவனுக்கே தெரியாது ......தன்னை சமாளித்து கொண்டு அவன் அவளை விட்டு விலகிய போது விதியின் ஆட்டம் ஆரம்பமாகி இருந்தது .

அவன் கைகளில் ,அவன் அணைப்பில் அதிர்ந்து ,திகைத்து ,குழம்பி ,பதறி ,உடல் நடுங்கி கொண்டு இருந்தவளை கண்டு தன் மனதினை கல்லாகி கொண்டு விலகிய விஜய் ,"இப்போவது புரிந்ததா .......இது லஸ்ட் ......எனக்கு உன் மேல் இருப்பது காதல் ,கத்திரிக்காய் எல்லாம் இல்லை ......நான் ரசித்தது உன் மனதை அல்ல ........எனக்கு தேவை பட்டது உன் மனது இல்லை ........இப்பவும் நம்ப மாட்டேன் என்று டயலாக் விடாதே .....ஏதோ தெரிந்த குடும்ப பெண் அச்சேன்னு இத்தோடு விடறேன் ......இனி என்னை நெருங்காதே .....மீறி நெருங்கினால் சேதாரம் உனக்கும் உன் பெண்மைக்கும் தான் .......புரிந்ததா ......இனி இது போலெ லூசு தனமா சீண்டி பார்க்காதே .......இப்போவது ஜஸ்ட் கிஸ் தான் .....அப்புறம் மொத்தமா போச்சேன்னு புலம்ப வேண்டியதாகி விடும் .......understand ?"என்று வெளி புறம் பார்த்தவாறு பேசி கொண்டு இருந்தவன் .வெகு நேரம் அவளிடம் இருந்து பதில் வராது போகவே அவளை திரும்பி பார்த்தவன் ஒரு கணம் தன் கண் முன்னே காண்பது என்ன என்று புரியாமல் ஸ்தம்பித்து போனான் .அவன் இதயம் ஒரு கணம் துடிப்பதையே நிறுத்தி விட்டது .

மதுரா அவள் இருக்கையில் மயங்கி கிடக்க அவள் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது .
View attachment 1112.jpg

"மது ......மது ....................மது.............."அவனின் அலறல் ,தவிப்பு ,துடிப்பு என்று எதற்கும் அவளிடம் பதில் இல்லை .தண்ணீர் தெளித்தும் அவள் மயக்கம் தெளியவில்லை என்றதும் ,"மது "என்று அடி வயிற்றில் இருந்து உயிர் போகும் குரலில் அலறியவன் அவளை இழுத்து அணைத்தான் .கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவளை அணைத்து கதறி கொண்டு இருந்தான் .

"மது ....சாரி ...மது ......கண்ணை திற மது .....நான் .......சாரி மது .....ஐ லவ் யு
டா .....இது லவ் தாண்டீ .....நீ நல்லா இருக்கனும் என்று தான் டீ .....அய்யோ ....கண்ணை திறடி ......உன்னை இழக்க முடியாது டீ ....முதல் முறை உன்னை இழந்த போதே நான் செத்துடேன் ...........கண்ணை திறடி ......கடவுளே .......மது ...........பேபி......angel ...நான் உன்னை தாண்டீ ...உன் ஒருத்தியை தாண்டி லவ் செய்யறேன் ......உனக்காக தான் டீ காத்து இருக்கேன் ......அய்யோ மது ....ப்ளீஸ் கண்ணை திறடி ....இப்படி பயமுறுத்தாதேடீ ........சாரி ...........சாரி ...மது ....கண்ணை திற ....."என்று அவள் கன்னத்தில் பல முறை தட்டி கூட அவள் கண் விழிக்க வில்லை என்றதும் முழுவதுமாக உடைந்து போனான் .

தொழிலில் ,வாழ்க்கையில் பல முடிவுகளை சூறாவளியாய் எடுத்தவன் ,பலருக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியன் ,பல பெண்களை காத்தவன் ,தொழிலில் முடி சூட சக்ரவர்த்தியாய் ஜொலிப்பவன் ,ஒரு முழுமையான ஆண்மகன் அடுத்து என்ன என்று கை ,கால் ஓடாமல் ,மூளை வேலை நிறுத்தம் செய்து இருக்க பித்து பிடித்தவன் போல் மதுராவை அணைத்து கதறி கொண்டு இருந்தானே ஒழிய அடுத்து செய்ய வேண்டிய எதுவும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை .

மதுரா என்ற ஒருத்தியோடு அவன் எண்ணம் ,செயல் எல்லாம் நின்று போய் இருந்தது . (தம்பி மெடிக்கல் எமெர்ஜென்சி என்றால் ஹாஸ்பிடல் கூட்டி போகணும் ...நட்ட நடு ரோட்டில் ,அத்துவான காட்டில் ,காருக்குள்ளே அழுதுட்டு இருந்தால் எல்லாம் சரி ஆகி விடுமா ......இந்த அறிவூ முத்தம் என்ற பெயரில் அவளை ஒரு வழி செய்யும் போதே இருக்கனும் ......)

(அய்யோ இந்த ஹனி கீதாஞ்சலி பட பாட்டு போடும் போதே சந்தேக பட்டேன் .....இவ்வளவூ சுலபமா ரெண்டு பேரையும் சேர விடாதே என்று என்னடா நெஸ்ட் ட்விஸ்ட் வரலையேன்னு பார்த்தேன் ............ஹனி உன் கூட ரொம்ப கஷ்டம் ...ஒரு சூப்பர் ரொமான்ஸ் ...அதை இப்படியா நகம் கடிக்கும் திகில் படமா மாத்துவே ....இதுல situation சாங் வேற ......ஐயோ ஐயோ ...அந்த படத்தில் வருவது போலெ மதுராவிற்கு ஏதாவது குணப்படுத்த முடியாத நோயா ???????பிரைன் டுமெர் ,பிளட் கான்செர் ....இதய டேமேஜ் ......இன்னும் ஒரு வாரம் தான் உயிரோடு இருப்பாளா ......ஐயோ....ஏதோ ஒரு படத்தில் லவர்க்கு ஹார்ட் தேவை படுதுன்னு ஹீரோ தன்னை தானே சுட்டுப்பானே ...இங்கு சாக போவது விஜய்யா சூர்யாவா ......பானு சிஸ் ,மஹா ,சாரா, எல்லோருக்கும் மொட்டை போட்டு ,அலகு குத்தி ,காவடி தூக்க வைக்கிறேன் ,....திருப்பதிக்கு நடக்க வைத்தே வர சொல்றேன் ....கடவுளே மதுராவை காப்பாத்து )
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு சிலர் ஆபத்து என்றால் துணிந்து தன் உயிரையும் பணயம் வைத்து மற்றவர்களை காப்பாற்றி விடுவார்கள் .ஒரு சிலரோ உறைந்து போய் நின்று விடுவார்கள் .விஜய் முதல் வகை சார்ந்தவன் தான் என்றாலும் அந்த நொடி அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மதுராவை அணைத்து கதறி கொண்டு இருந்தான் .அவன் கதறலுக்கு செவி சாய்த்தோ இல்லை மதுராவின் உயிர் பிரியும் வேளை வரவில்லையோ காரின் கண்ணாடி உடைக்க பட்டது வெளி புறம் இருந்து .

மதுராவின் பக்கம் கார் கண்ணாடி உடைக்க பட அதிர்ந்து நிமிர்ந்த விஜய் அங்கு நின்று இருக்கும் தன் ஆல்வினை கண்டதும் தான் அடுத்த மூச்சு சரியாக விட்டான் .

"ஆல் !மது ....என் மது .......இவளுக்கு ஏதாவதுன்னா நான் உயிரோடு இருக்க மாட்டேன் .....என் மதுவை காப்பாத்துடா ....."என்றான் .

நண்பன் இருக்கும் நிலை கண்டு ஒரு கணம் கண்களை அழுந்த மூடி திறந்த ஆல்வின் ,"மதுரா சிஸ்டருக்கு எதுவும் ஆகாது .......ஹாஸ்பிடல் கூட்டி போகணும் ......கீழ் இறங்கி வந்து சிஸ்ட்டரை பின் சீட்டுக்கு தூக்கி போ ......மிருதுளா கிட்ட போன் செய்து நாம ஹாஸ்பிடல் வரும் விஷயத்தை சொல்லு ....நான் காரை எடுக்கறேன் .....கெட் டவுன் விஜய் ......"என்றவன் situation தன் கையில் எடுத்து கொண்டான் .

ஆல்வின் சொல்வதை மட்டும் செய்யும் அளவுக்கு தான் விஜய்யால் அப்போது முடிந்தது .அவன் மதுராவுக்கு நல்லது செய்ய போய் அதுவே வினையாகி விட அவனால் எதையும் நினைக்கவோ அடுத்து என்ன என்று சிந்திக்கவோ முடியவில்லை .மதுராவுடன் மடியில் தாங்கி பின் சீட்டில் விஜய் ஏறி விட ,ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ஆல்வின் அசுர வேகத்தில் காரை தன் மனைவி மிருதுளாவின் ஹாஸ்பிடலை நோக்கி செலுத்தினான்

மதுராவை மடியில் வைத்து கொண்டு மிருதுளாவிற்கு போன் செய்தான் விஜய் .

"மிருது !எங்கே இருக்கே ......ஹாஸ்பிடல்லா ????......சரி ........சரி ............சொல்வதை கேளு ..........மது ...மது ....மயங்கிட்டா ......நோஸ் ப்ளீட் ஆகுது .....அங்கே தான் வரோம் .....எத்தனை டாக்டர்ஸ் வேண்டுமோ .....எத்தனை நர்ஸ் வேண்டுமோ ......ரெடி செய்துக்கோ ......தெரியலை ........நல்லா தான் பேசிட்டு இருந்தா .....திடீர்னு இப்படி .........."என்றான் விஜய் குரல் நடுங்க .

"அவங்களுக்கு முன்னாடியே ஏதாவது மெடிக்கல் கண்டிஷன் இது போல் இருந்ததா அண்ணா ....ஏதாவது தெரியுமா ????"என்றாள் மிருதுளா .

"மூன்று மாதம் முன் கூட சுபாவோடு சேர்த்து இவளுக்கும் மெடிக்கல் செக்up செய்தோம் .....அந்த ரிப்போர்ட்டில் எல்லாம் நார்மல் தான் வந்துச்சு ......ரிப்போர்ட் ஆல்வின் கிட்டே தான் இருக்கு ......ஹ்ம்ம் உன் ஈமெயில் ஐடிக்கு இப்போ தான் அனுப்பிட்டானாம் ......"என்றான் விஜய் .

"சரி அண்ணா இப்போவும் நோஸ் ப்ளீட் ஆகுதா ????"என்றாள் மிருதுளா .

"ஆகுது ஆனா அதிகமா இல்லை......தண்ணீர் அடிச்சு பார்த்தேன் மயக்கம்தெளியலை மிருது ...."என்றான் விஜய் .

" அண்ணா அவங்களை முன் பக்கமா குனிய வையுங்க ......மூக்கின் மேல் பகுதியை ரொம்ப போர்ஸ் கொடுக்காம அழுத்தி பிடிங்க .....ஆனா அவங்க சுவாசிக்கறதுக்கு தடை பட கூடாது .......மெடிக்கல் ரிப்போர்ட்டில் எந்த ஹெல்த் ப்ரோப்லேம் இல்லைன்னு தான் காட்டுது ......பயப்படும் படியா எதுவும் இருக்காதுன்னா .....நீங்க டென்ஷன் ஆகாம வாங்க ......."என்ற மிருதுளா கால் cut செய்து விட்டு கணவனுக்கு அழைத்தாள் .

"என்னங்க ..........அவங்களுக்கு என்ன ஆச்சு ...?"என்றாள் மிருதுளா .

"தெரியலை .....கருணா கேட்டாலும் பதில் சொல்லும் நிலையில் இல்லை .....அவனை பத்தி தான் தெரியும் தானே ...மதுராவிற்கு ஏதாவது ஒன்று என்றால் அவன் அவனாகவே இருக்க மாட்டானே .....அங்கே வீட்டை காவல் காக்க நிறுத்தி இருந்த ஆள் ,சிஸ்டர் கருணாவை காரின் உள் வைத்து லாக் செய்துட்டு ,பின் அவங்களே காரை ஓட்டிட்டு போறாங்கன்னு இன்போர்ம் செய்தான் ......அதான் கிளம்பி வந்தேன் .....இவன் கார் gps கண்டு பிடித்து வந்து பார்த்தால் சிஸ்டர் மயங்கி கிடக்காங்க .....இவன் கதறிட்டு இருக்கான் ....வெளியே இருந்து எத்தனையோ தடவை தட்டி பார்த்து ,சத்தமா கூப்பிட்டும் இவன் கவனம் இங்கு இல்லை .....அதான் கார் கண்ணாடியை உடைத்து .............இவனை கிளப்புவதற்குள் மறுபடியும் சாக போறேன்னு டயலாக் விட ஆரம்பித்து விட்டான் .....ஹி இஸ் நாட் ஹிம்செல்ப் நவ் .....சிஸ்டருக்கு எதுவும் இருக்காது இல்லை .....போன தடவையே இவனை மீட்டு வருவதற்குள் .........உனக்கே தெரியும் தானே ......"என்றான் ஆல்வின் .

"செக் செய்யாமல் எதையும் சொல்ல முடியாது ஆல் .......சீக்கரம் கூட்டி வாங்க ....."என்றாள் மிருதுளா .

அடுத்த 10-15 நிமிடத்திற்குள் மிருதுளாவின் 'லைப் கேர் 'ஹாஸ்பிடல் வாசல் முன் வந்து நின்றது அந்த கார் .வாசலிலேயே ஸ்ட்ரெட்ச்சரோடு ,நர்ஸ் ,டாக்டரோடு நின்று இருந்தாள் மிருதுளா .மதுரா ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்க பட்டு ,இன்டென்சிவ் கேர் யூனிட் (ICU )கொண்டு செல்ல பட கால்கள் தோய்ந்து வராண்டாவில் இருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான் விஜய் .
View attachment bepanah_adi_zoya.jpg

அவன் பருக சூடாக காபி கொண்டு வந்து கொடுத்த ஆல்வின் ,"சிஸ்டருக்கு ஒன்றும் ஆகாது கருண் ......கண்ட்ரோல் யுவர்செல்ப் ........"என்றான் ஆல்வின் நண்பனை அணைத்து .

PENANCE WILL CONTINUE.............
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 27
View attachment 0 (1).jpg


"என் மதுவிற்கு நானே எமன் ஆகிட்டேன்டா ...........அய்யோ அவளை நானே கொன்னுட்டேன் ......நான் பாவி ...பாவி ......கிராதகன் ......"என்று கலங்கி துடித்த அவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று ஆல்வினுக்கு புரியவில்லை .

"என்ன நடந்தது கருண் ?"என்றான் அவனை டைவர்ட் செய்யும் எண்ணத்தில் .

"கார்த்திக் பூரணிக்கு மேரேஜ் முடிவு செய்து இருக்க இவ .........என் கண்ட்ரோல் மொத்தமா போச்சுடா ......எங்கே கார்த்திக் இவளை திருமணம் செய்து கொள்வானோ என்று உள்ளுக்குள் ஒரு வலி இருத்துட்டே இருந்தது ......கார்த்திக் இவளுக்கு பிரதர் என்றவுடன் இவள் அருகில் வந்ததும் அங்கே ஊர்வசி வீட்டில் உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகிட்டேன் .........அதை இவ நோட் செய்துட்டா .........என்னுடன் பேச தனியே காரில் கூட்டி போனாள் ...........ஏதாவது செய்து அதை தடுத்து நிறுத்தாமல் அவளோடு போனது என் முட்டாள் தனம் ஆல் ......நான் அவளை லவ் செய்றது அவளுக்கு தெரிஞ்சு போச்சுடா ......அவளை விலக்கி நிறுத்த ,என்னை வெறுக்க வைக்க வேறு வழி தெரியலை ............அது கூட பொய் தான் ..........இத்தனை நாள் அடக்கி வைத்த உணர்ச்சிகளுக்கு வடிகால் என்று அவளிடம் வரம்பு மீறி நடந்து கொண்டேன் .........அய்யோ ........நான் மிருகம்டா ...........எனக்கும் சுமனுக்கும் வித்தியாசமே இல்லைடா ............."என்று அழுத நண்பனை கண்டு ஆல்வின் திகைத்து விழித்தான் .

அவனால் விஜயையை தவறாக நினைக்க முடியவில்லை .அவன் காதலை அருகில் இருந்து கண்டு வியந்தவன் அவன் .அந்த காதல் கிடைக்காமல் உயிர் வாழும் எண்ணமே இல்லாமல் நடைப்பிணமாக இருந்தவனை கண்டு துடித்தவன் அவன் .நண்பனின் வாழ்க்கை திசை மாறி போன போது அதை தடுக்க எதையும் செய்ய முடியாமல் உள்ளுக்குள் உடைந்தவன் அவன் .கடந்த ஒரு வருடமாய் நண்பனின் காதலியை காக்க அவனுக்கு தோள் கொடுத்தவன் அவன் .......அந்த காதலை நண்பன் புதைக்க முயன்ற போதும் ,மதுராவிற்கு இன்னொருவனை கணவனாக கொண்டு வர முயன்ற போதும் நண்பனின் காதலின் ஆழத்தை கண்டு கலங்கி கொண்டு இருந்தவன் அவன் .............விஜய்யின் மன திடத்தையும் ,இப்போ அதே காதல் அந்த வைராக்கியத்தை உடைத்து தன்னை வெளிப்படுத்தி கொண்டதை அவனால் வரவேற்க மட்டுமே முடிந்தது .

"கருண் !......நீ முன் பின் தெரியாத பெண்ணிடம் வரம்பு மீறி நடக்கவில்லை ............சிஸ்டர் உன் உயிர் ......சிஸ்டர் உன் ...................."என்றவனை ,"ஸ்டாப் ...............அவ எனக்கு யாரும் இல்லை ............ஷி இஸ் நாட் மை லவர் "என்று உறுமினான் விஜய் இதே இடத்தில வேறு எந்த பெண் இருந்தாலும் அவ உனக்கு தூசுக்கு சமமாய் தான் இருந்து இருப்பா .........உன் கண்ட்ரோல் நீ யாரிடம் இழக்க வேண்டி இருந்ததோ அவர்களிடம் தான் இழந்து இருக்கேடா .......சிஸ்டரிடம் மட்டுமே உன்னால் இப்படி நடக்க முடியும் ...........ஆனா இதற்கு மேலும் லூசு தனமா சிஸ்டருக்கு திருமணம் செய்யறேன்னு தரகர் வேலை பார்க்காதேடா .......எல்லாத்தையும் சிஸ்டரிடம் சொல்லு ......அவங்க நிச்சயம் உன்னை ஏத்துப்பாங்க ..............."என்றவனை தடை செய்தது விஜய்யின் கோப பார்வை .

"பைத்தியம் மாதிரி உளறாதே ஆல்வின் ..............எனக்கு தான் அவ காதலி ..........அவளுக்கு நான் மூன்றாம் மனுஷன் தான் ......................நான் அவளுக்கு தகுதி இல்லாதவன் தான் ............அது மாறி விடாது ..........மதுரா தேவதை ..............நான் பாவி .............சோனா போன்ற சாக்கடை புத்தி கொண்டவளின் கணவன் ............அது அப்படியே இருந்துட்டு போகட்டும் ..............என் மதுராவிற்கு நல் வாழ்க்கை அமைத்து கொடுப்பேன் .........அவ சந்தோசமா வாழனும் ............மதுராவிற்கு என்னால் இந்த ஒரு வருஷத்தில் ஏற்பட்ட கஷ்டம் போதும் ..........பெஸ்ட் மாப்பிள்ளையா ..........என் மதுவை உள்ளங்கையில் வைத்து ராணி மாதிரி பார்த்து கொள்பவன் கிடைத்தால் சொல்லு ............மத்த எதையும் என்னிடம் பேசாதே ................கடவுளுக்கே தெரிந்து இருக்கு ......நாங்க ஒண்ணு சேர கூடாது என்று ...........அதான் இப்படி எல்லாம் நடந்து இருக்கு ............."என்றவன் அங்கு இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்து விட ஆல்வின் தலையில் கை வைத்து கொண்டான் .
View attachment 44916591.jpg

வார்த்தைக்கு வார்த்தை என் மது ,என் மது என்று சொல்கிறவன் தான் முரணாக அவளுக்கு கணவன் தேட சொல்கிறான் ........நண்பனை பேசாமல் மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்து விடலாமா என்று கூட தோன்றி விட்டது ஆல்வினுக்கு ......

(அதை முதலில் செய்ப்பா ஆல்வின் ...............கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து பார்க்கலாமா ................விஜய் தம்பி நீ இப்படியே செஞ்சுட்டு ,உளறிட்டு இருந்தே மதுராவிற்கு சூர்யாவை கன்சிடர் செய்ய சொல்லி ஹனி கிட்டே சொல்லிடுவேன் )
 
Status
Not open for further replies.
Top