All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள் தோழிகளே. ஆபத்தில் ஆயுதம் தயாரித்தல் மிக அருமை. இதிலிருந்து எமது தோழிகளின் அறிவே புலப்படுகிறது. சூப்பர். ஆனாலும் கதையின் வேகத்துடன், படபடப்புடன் வாசிப்பதிலும் அனேகமாக கதை நிறைவு பெறும்போது எனக்கு ஹொஸ்பிடலில் பெட் ரெடி பண்ணனும் போல இருக்கே. 🤔🤔🤔🤔
ஆஸ்பத்திரிக்கு பெட் உங்க பொறுப்பு
பிட் ஆம்புலன்ஸ் சேவை எங்க பொறுப்பு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis....ipatha robo signal kuduthathala ellarukum நம்பிக்கை vanthutuku.....அதுக்குள்ள இன்னொரு பிராப்ளம் அஹ்...... இவஞ எங்க poitanganu thrlaye......எங்க நிம்மதியா இருக்க விட கூடாதுனு முடிவோடு இருக்கிஙஅள அக்காஸ்...........ipdi பிரச்சனை மேல பிரச்சினை கொண்டு வந்து கதை ah முடிக்க பிளான் pannitinga.............. அப்படித்தானே......
நீங்க சொல்லுங்க முடிச்சி விட்டுறுவோம்
 

Geethaanand

Well-known member
First interest இல்லாமல் படிச்சேன். ரெம்ப நாளா இந்த கதைய படிக்கல. சரி படிச்சுத்தான் பார்பமேனு படிச்சா செம thrilling. Super ஆ இருக்கு.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First interest இல்லாமல் படிச்சேன். ரெம்ப நாளா இந்த கதைய படிக்கல. சரி படிச்சுத்தான் பார்பமேனு படிச்சா செம thrilling. Super ஆ இருக்கு.
நன்றி சகோதரி எங்கள் மீதான தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 
Top