Deepagovind
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த எபி லithana udku apuram ippo dhan sirichom last oru periya vedi vechu pathavechuirukkenga....bayandhu varudhu....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடுத்த எபி லithana udku apuram ippo dhan sirichom last oru periya vedi vechu pathavechuirukkenga....bayandhu varudhu....
அது பெரிய அளவில் இருக்கு சகோஏம்மா தியா கேப்டன் எங்க போனாலும் நீயும் சேர்ந்து போக ரெடியா இருக்கியே, இப்ப தான் ஒரு ஏழரை கூட்டி அது முடிஞ்சுதா தொடருதுதான்னு தெரியாம இருக்கு. அதுக்குள்ள அடுத்ததுக்கு பிளான் பண்ணிட்டியே மா. ( நல்லவேளை உனக்கு கால் ல அடி பட்டதுனால தப்பிச்சாங்க எல்லாரும் ) கேப்டன் கேப்டன் தான் பா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மாதிரி முட்களையும், மூங்கில்களையும் ஆயுதமாக்கி விட்டாரே, அருமை. க்ருஷ் தத்துவம் எல்லாம் பின்றாரு பா. முதலில் கேப்டனுக்கு காயம், அடுத்து விதார்த் பாவம். இவ்வளவு பேர் இருப்பதால் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள். நாயகிகளின் மனதில் நாம் வீடு போய் சேருவோமா என்ற கலக்கம், நாயகர்கள் தங்களால் முடிந்த அளவு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிறிது சூழ்நிலையை மறந்து கலகலப்பாகவே தங்கள் வேலையை தொடர்கிறார்கள். ஷாலினி குரங்குகளிடம் மாட்டி பயந்து ஓடினால் அதற்கு தர்ஷனின் கிண்டல் அதேநேரம் மற்றவர்கள் பாறையை கொண்டு வெடி செய்ய ஆலோசனை நடத்தி அதை சேகரிக்க தொடங்கிவிட்டார்கள். இந்த ஆர்வத்தில் இவர்களை தொலைத்து விட்டார்களே ! அவர்களுடன் சேர்த்து டானியலையும் காணவில்லை. கேப்டன் தேட செல்கிறார். சோதனை மேல் சோதனை தான் அனைவருக்கும். அனைவரும் வெடி செய்ய தயாராகி கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன வெடி காத்திருக்கிறதோ சுவாரசியமான பதிவு.
உங்க ஹீரோ ஸ் அடுத்த எபி ல பாக்கலாம்ஒவ்வொருத்தரின் தவிப்பு ...துடிப்பு மற்றும் தங்களின் மதில் மேல் நிற்கும் நிலை எல்லாம் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
ஒவ்வொரு நொடியும் நிகழும் சோதனைகளை சாதனையாக மாற்றி அந்த சூழ்நிலையை வெற்றி பெறும் விதம் எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது சகோ
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை போல் இவர்கள் கையில் கிடைப்பதை வைத்து ஆயுதம் ஆக்குவது அருமை சகோ
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
ஹாய்.... அக்கா'ஸ் செமயா போகுது ஸ்டோரி...... ஹீரோ ஹெரோய்ன்ஸ் அந்த தீவுல இருக்காங்க........ அவங்க கூட சேந்து எங்களையும் சுத்தி பாக்க வைக்குறிங்க.....discovery man vs wild la na participate pandra mari feel panna vakkuringa.......நல்ல வேளை தியா பொண்ண கூட்டிகிட்டு போல ஆரியன்.... இல்ல இவங்கள தேட அவளும் கூட போயிருப்பா.......
[/QUOT
நன்றி சகோஹாய்.... அக்கா'ஸ் செமயா போகுது ஸ்டோரி...... ஹீரோ ஹெரோய்ன்ஸ் அந்த தீவுல இருக்காங்க........ அவங்க கூட சேந்து எங்களையும் சுத்தி பாக்க வைக்குறிங்க.....discovery man vs wild la na participate pandra mari feel panna vakkuringa.......நல்ல வேளை தியா பொண்ண கூட்டிகிட்டு போல ஆரியன்.... இல்ல இவங்கள தேட அவளும் கூட போயிருப்பா.......
வாய்ப்பு இல்லை தொண்டை குழிக்கு ஹார்ட் வரும் அதுக்கு நான் கியாரண்டிதியாகுட்டி உன் அக்கறை எனக்கு புரியது.....அதவிட எங்க கேப்டன் உன் மேல ரொம்ப அக்கறை வைச்சுயிருக்காரு........புரிஞ்சுகோ ....
ஒவ்வொருவம் அவங்க அறிவைக் கொண்டு நிறையா விஷயம் கண்டுபிடிக்குறாங்க.....சூப்பர் பா .....எங்களுக்கும் நிறையா விஷயம் தெரிஞ்சுது.......எதுமே இல்லாம ஒரு இடத்துல மாட்டி கொண்டாலும்.....இயற்கை நமக்கு நல்ல நண்பனா நம்மள பாதுகாத்துக்க நிறையா ஹெல்ப் பன்னும்......இயற்கையும் ஒரு அண்ணையே.....நம்ம எவ்ளோதானா கேடு செஞ்சாலும் நமக்கு நல்லத மட்டும் செய்ற மாதிரி...........
நாயகநாயகிகளின் உரையாடல்கள் அழகா இதமா ரொம்ப நாள் கழிச்சு இருந்துச்சு........நீங்க மூனு பேரும் எங்கடா போனீங்க.....என்ன ஆச்சுனு தெரிலியே........பயமா இருக்கே.....கடவுளே எதும் ஆக கூடாது........கேப்டன் பாத்து போங்க.......
ஜனினியின் வார்த்தைகள் கஷ்டமா இருந்துச்சு அக்கா.......பேராப்பத்து வேண்டாம்......குட்டி ஆபத்து போதும்...........பட்டாசு இப்படிதான் வந்துச்சாஆஆஆஆ......... நிறையா கத்துக்குறோம் நன்றி#வெய்டிங்ங்