All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud mam... Padika padika heart padapadakuthu..... Ovvorutharin feelings um super ah sollirukinga... Aduthu enna nadakum nu thonuthu.... Yarukum ethum agama கரை sethrunga..waiting for next ud 👀👀
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த வெடிய உங்க 16பேருக்கும் தான் வைக்கணும் பாவம் என் டார்லிங்ஸ் எல்லாரும்🔪🔪🔪🔪
பட் பத்த வைக்க படாது ஓகே அப்ப தான் எங்களால் அப்புறம் யூஸ் பண்ண முடியும்
அவங்க கிட்ட இந்த ஆயுதம் இல்லை யே பட் கொடுக்க லாம் ன்னு நினைச்சேன் பட் நீங்க அனுப்பி வைச்ச வெடி போதும்
 

Yasmine

Bronze Winner
பட் பத்த வைக்க படாது ஓகே அப்ப தான் எங்களால் அப்புறம் யூஸ் பண்ண முடியும்
அவங்க கிட்ட இந்த ஆயுதம் இல்லை யே பட் கொடுக்க லாம் ன்னு நினைச்சேன் பட் நீங்க அனுப்பி வைச்ச வெடி போதும்
நீங்க ரோம்ப nayani dr கூட பலகுறிங்கன்னு புரியுது😤😤😤😤
 
Top