All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலே அந்த ரோபோட்ட யாருடா பேண்ட் பாக்கட்ல சொருகி வைச்சு இருந்தது..... உண்மைய சொல்லுங்க.... எப்புடியோ கீழ போட்டுடீங்கல நன்றி பா❤❤(நான் தான் பா கஷ்டப்பட்டு நீச்சல் அடிச்சு போய் எல்லாரும் தூங்கும்போது ரோபோட்ட வைச்சுட்டு வந்தேன் நன்றி சொல்லுங்க😁😁😝)

எப்புடியோ கேப்டன் வந்தாச்சு ....
தியா குட்டியும் சேப்🙏.......

ஒருநிமிஷம் ரோபோட் வேலை செய்லனதும் கஷ்டப்பட்டு நீச்சல் அடுச்சுட்டு வந்தது வீனாப்போசாசுனு நினைச்சேன்😒.....நல்ல வேல சூரியன் அண்ணே தெய்வம் மாறி வந்துட்டாரு🙏🙏🙏🙏

பாண்டியன் அண்ணா சீக்கிரமே அவங்கள இந்த கூட்டதுகிட்ட இருந்து காப்பாத்துங்க☹☹🙏.....பாவம்பா இவங்க எல்லாம்........

சீக்கிரமே எல்லாருமா தீவ விட்டு கிளம்புங்கப்பாஆஆஆ..... அடுத்த
பதிவுக்காக வெய்டிங்ங் ஆவலுடன்😻😻#தீவு#திகில்#பயம்#நீச்சல்🔥🔥🔥🔥🔥🔥😘😘😘😘
பேன்ட் பாக்கெட் ல வைக்க அது என்ன ஆண்ட்ராய்டூ போனா
ஏலே தோனிய தூக்கி ட்டு போனவன் வந்து இருக்கான் நீச்சலடிச்சி வேற
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லா வழியும் அடைபட்டு போனாலும் ஒரு சின்னப் புள்ளியை கொண்டு அடுத்த வழியை கண்டுபிடிப்பது தான் மனிதனின் இயல்பு என்று விலக்கியது அருமை சகோ
😍😍😍😍😍😍

இவர்களைத் தேடி பாண்டியன் போவான அல்லது காட்டு வாசிகளா சகோ
🤔🤔🤔🤔🤔
நன்றி சகோதரி கவிதா தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 
Ramyasridhar

Bronze Winner
ஒருவழியாக ஆர்யனும் தியாவும் எந்த சேதாரமின்றி அவர்களுடன் சேர்ந்து விட்டார்கள். ஏப்பா ரோபோ இத்தனை நாள் எங்க கண்ணுல படாம எங்க பா இருந்த, நல்லவேளை இப்பவாவது கண்ணுல பட்டியே.... கொஞ்சம் நேரம் எல்லாரையும் கலங்கடிச்சுட்டு எப்படியோ சூரியஒளி பட்டு ஆன் ஆகி தகவல் கொடுத்துட்ட பா ரோபோ பிரதர். அந்த ரோபோவை ட்ராக் பண்ண சரியான ஆளை தான் புடிச்சிருக்காரு நம்ம பாண்டியன். இனி அவர்கள் பயணம் கொஞ்சம் நம்பிக்கையுடனே பயணிக்க போகிறது.
 
ஆமா ஆமா எங்களுக்கு ம் நம்பிக்கை இருக்கு நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode.... எங்க poitaanga pesikite கிருஷ்ணா yum avan wife yum Daniel yum... Marupadiyum ah கடவுளே அவன் அவ்வளவு thuram sonna romba உஷாரா இருக்கனும் nu.... தோனி ready panna எல்லா பொருள் segarichikitu irukaanga.... Aayutham ah முள்ளு மரம்... Semma... பெண் களுக்கு பயம் வர ஆரம்பிச்சி டுட்சி kuzhanthai galai vittutu இங்கயே எதாவது aaidumo nu... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
தாமரை

நன்றி சித்தூமா😍😍😍😍..
 
Shalini M

Bronze Winner
Semma ud sis....ipatha robo signal kuduthathala ellarukum நம்பிக்கை vanthutuku.....அதுக்குள்ள இன்னொரு பிராப்ளம் அஹ்...... இவஞ எங்க poitanganu thrlaye......எங்க நிம்மதியா இருக்க விட கூடாதுனு முடிவோடு இருக்கிஙஅள அக்காஸ்...........ipdi பிரச்சனை மேல பிரச்சினை கொண்டு வந்து கதை ah முடிக்க பிளான் pannitinga.............. அப்படித்தானே......
 
Top