All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

தாமரை

தாமரை
அவரா கூட்டிட்டு வரல நீங்க எல்லாரும் சேர்ந்து தான் அப்படி தனியா சுத்தவிட்டுடீங்க. இதுக்கு தாமரை மா வும் உடன் போயிருக்கிறது தான் கொடுமை.
அவனுக்கு தென்னை மரம்.. மதி வதனாக்கு என்ன கொடுப்பாங்களோ னு பயம் தான் ரம்யா மா. அதான் ரொம்ப யோசிச்சு கழட்டி விட்டுட்டேன்😉😉😉😉
 
Ramyasridhar

Bronze Winner

[/QUOTE
நல்லா சமாளிக்கறீங்க தாமரை மா
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... ஆரியன் vanthutaan ah தியா va kutikitu.... Avalukum நல்ல அடி.... Avanuku semma tired... ஜெய் ku அடிபட்டது apprama தான் kavanikkiraan... அங்க இருந்து vera idathuku move ஆகனும் avanga illana அந்த காட்டுவாசி kita மாட்டி enna aavaangalo so மறுபடியும் தோனி ready panra வேலையும் avanga இங்க இருந்து vera idathuku போய் இருக்கோம் nu signs ready பண்றாங்க... ஆனந்தன் oda robo avanga kita theiva thinaama kadachidichi... Athuku charge இல்லமல் work aagala appram charge aagi அதுல இருந்து red alter signal koduthutaan... Ore santhosham avangalluku... Pandiyanum அந்த aala arrest panni avangaluku inform வந்த sollitaanga... இவங்க அந்த சிக்னல் எங்க இருந்து வந்து nu தெரிஞ்சிக்க athinanthan kita poi இருகாங்க... Super pa.. Eagerly waiting for next episode
 
Lakshmi perumal

Bronze Winner
அருமையான பதிவு, ஒவ்வொரு பதிவும் படிக்கும் போது திக்திக் என்று இருக்கிறது, இவர்கள் எல்லோரும் எப்போது தப்பிப்பார்கள் என்று உள்ளது.
 
K.Venigovind

Well-known member
Super epi dear.. ஆனந்தனோட
ரோபோ work ஆனதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு டியர்ஸ்..
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... ஆரியன் vanthutaan ah தியா va kutikitu.... Avalukum நல்ல அடி.... Avanuku semma tired... ஜெய் ku அடிபட்டது apprama தான் kavanikkiraan... அங்க இருந்து vera idathuku move ஆகனும் avanga illana அந்த காட்டுவாசி kita மாட்டி enna aavaangalo so மறுபடியும் தோனி ready panra வேலையும் avanga இங்க இருந்து vera idathuku போய் இருக்கோம் nu signs ready பண்றாங்க... ஆனந்தன் oda robo avanga kita theiva thinaama kadachidichi... Athuku charge இல்லமல் work aagala appram charge aagi அதுல இருந்து red alter signal koduthutaan... Ore santhosham avangalluku... Pandiyanum அந்த aala arrest panni avangaluku inform வந்த sollitaanga... இவங்க அந்த சிக்னல் எங்க இருந்து வந்து nu தெரிஞ்சிக்க athinanthan kita poi இருகாங்க... Super pa.. Eagerly waiting for next episode
40 line a 4 line a சுருக்கி எபி ய சொல்லி இருக்கீங்க நன்றி சகோதரி
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு, ஒவ்வொரு பதிவும் படிக்கும் போது திக்திக் என்று இருக்கிறது, இவர்கள் எல்லோரும் எப்போது தப்பிப்பார்கள் என்று உள்ளது.
தப்பிக்க வைச்சிருவோம் நன்றி சகோதரி
 
Top