All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.......சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது (எங்க மனசு)......

காப்பிட்டுதிட்டதுக்காக இப்படி ஒரு கொலை முயற்சியா.....யோசிக்கும் போதே பயங்கரமா இருக்குப்பா..... ஆனால் இந்த கார்பரேட் உலகில் அனைத்தும் சாத்தியமே😤😤😤😤...

என்னப்பா அடுத்த டோக்கன்ல காட்டுதீயும் ,வெள்ளமும்மா ....சூப்பர்....
ஜெயவர்மனோட துணிச்சல பாராட்டிட்டு ....சூரஜ் ....ஆரோன் ....கை குடுக்கும்போது ...எப்படியோ தோனிய காப்பதிருவாங்கனு நினைச்சு முடிக்கல உடனே கால இடிக்க வைச்சுட்டிங்க(நெனைச்சதுமடா வெளிய கேக்குது).....எப்புடியோ தப்புச்சு வந்துட்டாங்க ....அந்த தோனி போனா போய்ட்டுபோதுனு நினைக்குறதுகுள்ள .....தலையில பால போடறமாதிரி என்னங்க ஜெயவர்மன் மேல தென்னமரத்த போட்டுவைச்சிருக்கிங்க ......(ஒரு மனுஷன் ஒரு ட்ரிப்புக்கு தனியா வந்தது ஒரு குத்தமாடா இப்புடி தென்னமரத்த அவரு மேல தள்ளி வைச்சுருக்கிங்க போங்கடா)..........எப்படியோ கால ஒடச்சுபுட்டீங்க......சந்தோஷமா.... இப்ப குளுகுளுனு இருக்குமே.........
இருக்கட்டும்... இருக்கட்டும்....

கேப்டனையும் தியாவையும் வேற காட்டல.......போங்கப்பா.....

எங்க தலைவர்தலைவிங்க எல்லாம் கரைக்கு வந்ததுக்கு அப்பறம் இருக்கு உங்களுக்கு எல்லாம்....😎😎😎😎

பாண்டியன் அண்ணா....பையர் ஆன்....ஆக்ஷன் பிகின்ஸ்.....🔥🔥🔥🔥🔥🔥

சீம் சேர் உங்களுக்கு ஒரு👏👏👏👏👏

#வெய்டிங்ங் அடுத்த பதிவுக்கு😤😤😤😤😤😤
 
Ramyasridhar

Bronze Winner

அம்மு, தலையில பால் போடுற மாதிரி தென்னைமரத்தை போட்டுட்டாங்களா, ஒரு மனுஷன் தனியா வந்தது குத்தமா, சிரிச்சிட்டே படிச்சேன் மா 👌
 
Deepagovind

எம்புட்டு சோதனை வந்தாலும் மனசு விடப்பட்டது
அதென்ன புதுசா எல்லா ரும் கரைக்கு வந்து பிறகு பாக்கறது பயந்து வருதா இல்லை யா
 
ஊர் சுத்த வரும் போது பொண்டாட்டி ய கூட்டு வராமல் வந்தா
 
Ramyasridhar

Bronze Winner
இன்சூரன்ஸ் போடுறதே நமக்கு ஏதாவது எதிர்பாராத விதமா நடந்தா நம்மை சேர்ந்தவர்களுக்கு உபயோக படும்னு தான். ஆனால் இப்ப இருக்க நிலைமையில இன்சூரன்ஸ் போட்டா தான் பிரச்சனை வரும் போல. எப்படி எப்படி எல்லாம் கொள்ளை (லை ) செய்யறாங்க பா. பாண்டி முதலமைச்சரிடம் இதை சொன்னவுடன் அவர் நடவடிக்கை எடுக்க சொல்கிறார். செய்தது அவர் மைத்துனர் என்று தெரிந்த பின்னர் சுட்டு தள்ள கூட அனுமதி அளிக்கிறார். இப்படி ஒரு நல்ல தலைவர் கதையிலாவது இருப்பது மகிழ வைக்கிறது ( நல்லவேலை இவரு ஒரு பக்கம் வில்லனா மாறாம இருந்தாரே அது வரைக்கும் சந்தோசம்) தீவை நோக்கி பயணித்தால் அவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறதே!! தோனியை காப்பாற்ற போய் ஜெயவர்மன் காலை உடைத்து கொண்டது தான் மிச்சம். இனி மற்றவர் துணை இல்லாமல் அவனால் எங்கும் அசையக்கூட முடியாது, பாவம் அவன் நிலை. நம் ப்ரித்வி இருப்பதால் பரவாயில்லை இல்லையென்றால் எப்படி மருத்துவம் பார்ப்பது.(ப்ரித்வியை படைத்த அந்த எழுத்தாளருக்கு ஒரு நன்றி இந்த தருணத்தில் ) சூரஜும் ஆரோனும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள் இந்த பயணத்தின் முடிவில் (எல்லாரும் தான் இவர்கள் கொஞ்சம் ஸ்பெஷல்) இன்னும் நம் நாயகனும், நாயகியும் இவர்களை வந்தடையவில்லை. ஆர்யனை கண்டாலே இவர்களுக்கு பாதி தெம்பு வந்துவிடும். காட்டுவாசிகளும் இவர்களை நெருங்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஒரே பரபரப்பாகவே இருக்கிறது, எந்நேரத்தில் என்ன நடக்குமோ என்று!!கதை மாந்தர்களுக்கு குறையாமல் எங்களுக்கும் அதே பதற்றம், அற்புதமான பதிவு.
 
Ramyasridhar

Bronze Winner
ஊர் சுத்த வரும் போது பொண்டாட்டி ய கூட்டு வராமல் வந்தா
அவரா கூட்டிட்டு வரல நீங்க எல்லாரும் சேர்ந்து தான் அப்படி தனியா சுத்தவிட்டுடீங்க. இதுக்கு தாமரை மா வும் உடன் போயிருக்கிறது தான் கொடுமை.
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு, தலையில பால் போடுற மாதிரி தென்னைமரத்தை போட்டுட்டாங்களா, ஒரு மனுஷன் தனியா வந்தது குத்தமா, சிரிச்சிட்டே படிச்சேன் மா 👌
😂😂😝நன்றி ரம்யா அக்காஆஆ 💕....ஹாப்பி மார்னிங்💓
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எம்புட்டு சோதனை வந்தாலும் மனசு விடப்பட்டது
அதென்ன புதுசா எல்லா ரும் கரைக்கு வந்து பிறகு பாக்கறது பயந்து வருதா இல்லை யா
வரட்டும் நல்லாஆ வரட்டும்.....😝😝😝😝😝 ஜாலி
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவரா கூட்டிட்டு வரல நீங்க எல்லாரும் சேர்ந்து தான் அப்படி தனியா சுத்தவிட்டுடீங்க. இதுக்கு தாமரை மா வும் உடன் போயிருக்கிறது தான் கொடுமை.
அய்யோ ரம்யா அக்கா....தாமரை அக்கா உடன்போகல ......அவங்க தான் blue print ah போட்ருப்பாங்க .....😏😏#ரம்யாகா💓
 
Top