All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Semma semma super ud sis 😘😘😘
Aryan and diya vanthuchu safe ah and robo work agutha signal kedachuruku athinthinthiran track panitu irukan ore happy news sis....
And two uds iruku nu last la nenga solli tha theriuthu..... Egarly waiting for next ud sisays..
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma super ud sis 😘😘😘
Aryan and diya vanthuchu safe ah and robo work agutha signal kedachuruku athinthinthiran track panitu irukan ore happy news sis....
And two uds iruku nu last la nenga solli tha theriuthu..... Egarly waiting for next ud sisays..
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலே அந்த ரோபோட்ட யாருடா பேண்ட் பாக்கட்ல சொருகி வைச்சு இருந்தது..... உண்மைய சொல்லுங்க.... எப்புடியோ கீழ போட்டுடீங்கல நன்றி பா❤❤(நான் தான் பா கஷ்டப்பட்டு நீச்சல் அடிச்சு போய் எல்லாரும் தூங்கும்போது ரோபோட்ட வைச்சுட்டு வந்தேன் நன்றி சொல்லுங்க😁😁😝)

எப்புடியோ கேப்டன் வந்தாச்சு ....
தியா குட்டியும் சேப்🙏.......

ஒருநிமிஷம் ரோபோட் வேலை செய்லனதும் கஷ்டப்பட்டு நீச்சல் அடுச்சுட்டு வந்தது வீனாப்போசாசுனு நினைச்சேன்😒.....நல்ல வேல சூரியன் அண்ணே தெய்வம் மாறி வந்துட்டாரு🙏🙏🙏🙏

பாண்டியன் அண்ணா சீக்கிரமே அவங்கள இந்த கூட்டதுகிட்ட இருந்து காப்பாத்துங்க☹☹🙏.....பாவம்பா இவங்க எல்லாம்........

சீக்கிரமே எல்லாருமா தீவ விட்டு கிளம்புங்கப்பாஆஆஆ..... அடுத்த
பதிவுக்காக வெய்டிங்ங் ஆவலுடன்😻😻#தீவு#திகில்#பயம்#நீச்சல்🔥🔥🔥🔥🔥🔥😘😘😘😘
 
எல்லா வழியும் அடைபட்டு போனாலும் ஒரு சின்னப் புள்ளியை கொண்டு அடுத்த வழியை கண்டுபிடிப்பது தான் மனிதனின் இயல்பு என்று விலக்கியது அருமை சகோ
😍😍😍😍😍😍

இவர்களைத் தேடி பாண்டியன் போவான அல்லது காட்டு வாசிகளா சகோ
🤔🤔🤔🤔🤔
 
Top