All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Brinda Sateesh

New member
Hi friends,
I am Brinda, Sateesh. I live in Saligramam Chennai. I am a software engineer. I work in our own company. I am an ardent fan of Sri Kala Ma'am. After my marriage we lived in Dubai and Abudhabi for 10 years. I worked there as a teacher. I came to India before 2 years and forced to change my profession for my family. From my young age I used to read many books but after marriage I hardly find time to read.

I love teaching profession. Whatever problems I have when I go to school and see my students I forget all my problems. But after I changed my profession I started feeling stressful often. My days became hectic. I started reading books again when I find time. I read only few novels of Sri Kala Ma'am and I became her fan. Her writing is extraordinary and touches my heart. I am yet to read other writers' novels.

I used to write many poems and few stories in Tamil before marriage. Few got published in college magazines. All others are in my diary only... After marriage I hardly find time to spend for myself. Then where to write poems and stories???

I wrote a poem for my only daughter on her birthday. I am sharing this here. I like to become friends with all of you.

"மலரினும் மெல்லிய என் மகளே,
இன்று பிறந்தநாள் காணும் என் கண்மணிக்கு
அம்மாவின் ஆயிரம் ஆயிரம் முத்தங்கள் ....

என் மூன்று வருட தவிப்பிற்கும் தவத்திற்கும்
பதிலாய் , வரமாய் கடவுள் கண் திறந்து அருளிய
அற்புத பரிசு நீ .

இலையுதிர் காலமாய் இருந்த என் வாழ்க்கை,
உன் வருகைக்குப் பின்
வசந்த காலமாய் வண்ணம் மாறியது.

பெற்ற குழந்தை மேல் அன்னையர் காட்டும்
அக்கறைதான் அதிகமாய் இருக்கும்
அநேக இல்லங்களில்.

மாறாக நீயோ நினைவு தெரிந்த நாள் முதலாய்
அன்பையும், அக்கறையையும் அபரிமிதமாய்
என்னிடம் காட்டுவாய் .

மழலையாய் இருந்த உனக்கு மழையைக் காட்டி
நான் ஒரு வாய் உணவு ஊட்ட,
நீயோ அதே தட்டிலிருந்து எனக்கு, உன் பிஞ்சு கரங்களால்
இரு வாய் உணவு ஊட்டுவாய்.

பள்ளி செல்லும் பருவம் வந்ததும்,
ஆரம்ப வகுப்பில் உன்னைச் சேர்த்து
அதே பள்ளியில் ஆசிரியையாய்
நானும் சேர்ந்தேன்.

பள்ளி நேரம் முடிந்ததும் என்னைப் பார்க்க
ஓடி வருவாய்.
பார்த்ததும் நீ கேட்கும் முதல் கேள்வி
"அம்மா நீ சாப்பிட்டாயா?"
என் பதிலை எதிர் பாராமல் டிபன் பாக்ஸை
நீயே திறந்து பார்ப்பாய்.
அதில் உணவு மீதம் இருந்தால் ,
"அம்மா ஏன் சாப்பாட்டை மிச்சம் வச்சிருக்க?
நாளைக்கு நீ முழுவதும் சாப்பிடாம வந்தா
உன் கூட பேச மாட்டேன்"
என்று மிரட்டுவாய்.

நான் தலைவலியால் தவித்தால்,
தைலம் தடவி விடுவாய்.
ஒருமுறை தும்மினாலும் உடனே
கைக்குட்டையை தேடி எடுத்து நீட்டுவாய்.

சிறு காய்ச்சல் எனக்கு வந்து விட்டால் போதும்
உன் அப்பாவை அழைத்து,
"அப்பா, அம்மாவுக்கு ஜுரம். அம்மா ரெஸ்ட்
எடுக்கட்டும். நீங்க இன்னைக்கு சமையல் செய்யுங்க"
என உத்திரவிடுவாய்.

மனவேதனையான சில பொழுதுகளில் ,
என் விழியோரம் நீர்த்துளிகள் எட்டிப்பார்க்கும்.
நீ அதைப் பார்த்து விட்டால்
காரணம் தெரியாமல் துடித்துப் போவாய்.
"அம்மா ஏன் அழற? உடம்பு சரியில்லையா?"
என நச்சரிப்பாய்.
"அழாதே அம்மா" என என் கண்ணீரை துடைத்து விடுவாய்.

சில சமயங்களில் "நான் உனக்கு அம்மாவா? அல்லது
நீ எனக்கா?" என்று ஐயம் என் மனதில்
எட்டிப் பார்க்கும்.

உன்னை ஈன்று சில மாதங்களில்,
உடல்நிலை சரியில்லாமல் நான் இருந்த போது,
உன் தாத்தா பாட்டி என் நிலை பற்றி மிகுந்த கவலை கொண்டு,
ஒரு மகானிடம்,
"இவள் எப்படி குழந்தையைப் பார்த்துக் கொள்வாள்?"
என வினவிய போது,
"கவலை கொள்ளாதீர்கள். அம்மா குழந்தையைப் பார்த்துக்
கொள்ள வேண்டாம். சில வருடங்களில்
இந்தக் குழந்தையே அம்மாவைப் பார்த்துக் கொள்ளும்."
என்று கூறியது இன்று என் காதில் ஒலிக்கிறது.

ஒரு வேளை போன பிறவியில் நீ என் தாயாய் இருந்திருப்பாயோ?

எப்படி பார்த்தாலும் இறைவன் எனக்களித்த
அருமைப் பொக்கிஷம் நீ.

இந்த பிறந்தநாளில் எல்லாம் வல்ல
அந்த இறைவன் உனக்கு,
ஞானம் மிகு அறிவும்,,
சக்தி மிகு உடல்நலனும்,
உவகை மிகு ஆனந்தமும்,
குறைவில்லாமல் தரக் கோரி வேண்டுகிறேன்.

என் செல்ல, குட்டி தேவதைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்."
 

Kalaiselvi.A

Active member
வணக்கம் தோழிகளே எனது பெயர் அனிதா (கலைசெல்வி) நான் இத்தளத்தின் அடிமை என்று தான் சொல்லவேண்டும். அரைமணி ஒரு தரம் வந்து பார்க்காமல் இருக்க முடியாது. எனது முதல் கதை எல்லோருக்கும் போல் ரமணி அம்மா தான் ஒரு கடையில் பேனா வாங்க சென்று rm mamமின் புத்தகம் வாங்கினேன். அன்று ஆரம்பித்தது அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தேன் அப்பப்பா முதல் நூறு பக்கங்களை திரும்ப திரும்ப படித்தேன் நான் பெண் என்பதை மறந்து வந்தியதேவனாக மாறி குதிரையின் கடிவாலத்தை பிடித்து காவிரி ஆற்றின் கரையில் கம்பீரமாக பயணம்செய்து சோழ நகரை அடைத்தேன் பின் எல்லா நாவல்களை படிக்க ஆரம்பித்தேன் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சேலத்தில் தற்போது இருப்பது பெங்களூரில் silent readerஆக இருந்த நான் சில நாட்களாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறேன் எனக்கு மூன்று குழந்தைகள் ஒரு வகையில் உங்களுடைய எழுத்துக்கள் தான் stressஇருந்து விடுதலை கொடுக்கிறது.
 

suganthi jawahar

Well-known member
வணக்கம் தோழிகளே எனது பெயர் அனிதா (கலைசெல்வி) நான் இத்தளத்தின் அடிமை என்று தான் சொல்லவேண்டும். அரைமணி ஒரு தரம் வந்து பார்க்காமல் இருக்க முடியாது. எனது முதல் கதை எல்லோருக்கும் போல் ரமணி அம்மா தான் ஒரு கடையில் பேனா வாங்க சென்று rm mamமின் புத்தகம் வாங்கினேன். அன்று ஆரம்பித்தது அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தேன் அப்பப்பா முதல் நூறு பக்கங்களை திரும்ப திரும்ப படித்தேன் நான் பெண் என்பதை மறந்து வந்தியதேவனாக மாறி குதிரையின் கடிவாலத்தை பிடித்து காவிரி ஆற்றின் கரையில் கம்பீரமாக பயணம்செய்து சோழ நகரை அடைத்தேன் பின் எல்லா நாவல்களை படிக்க ஆரம்பித்தேன் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சேலத்தில் தற்போது இருப்பது பெங்களூரில் silent readerஆக இருந்த நான் சில நாட்களாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறேன் எனக்கு மூன்று குழந்தைகள் ஒரு வகையில் உங்களுடைய எழுத்துக்கள் தான் stressஇருந்து விடுதலை கொடுக்கிறது.
ennakum naan tenth padikku bothu en mammi book kadaiyila work pannaga vanga book eduthu vandhu padipanga appo kalki ponniyan selvan padichen semma story adha story kooda solla koodadhu adhoda namma andhakazhathukku poi vazhadhomnu thaan sollanum kitta tatta 17 yrs ayidichi naan padichi aanalum ennalla vandiyadevan & kundhavai piratiyar , arulmozhivarman & vaanathi ,nandhini, athitha karikaalan, evanga yaraiyum marakka mudiyala ponniyan selvan peru padichi kooda indha list lam nenaivil varum naan padichappovum nandhini kadhai therinji aathi saagum bothu eppadi azhudhannu ennakku thaan theriyum aathi nandhini romba paavam adhuvum nandhini andha kazhathulaiye oru raja vaiyasu chinna penna virumbi kalayanam panni oru paiyanna nandhinikku koduthu apparam avar eradhuirrupar aana kodumma ennana adhu avanga appanu theriya varum chi eppadi irrukkum avalukku aadhi mattum ava love appavey ethu edhavadhu panni irrundha evolo kasta vandhu irrukadhu adhanalla ava aadhiya pazhivanga varuva aana nandhini aadhi koopatha pazhi vanga nerai kaaranam irrukum aana edhuvum oru kaaranam aadhi kitta ava kadhaiya sonna udaney aadhi ye suicide pannipaan marakkavey mudiyaadhu , adhipozha sivakaami sabatham :cry: sivagami maamallar onnu serala edhalam marakka mudiyaadhu adhuvum maamallar appa mahindravamar thaan mahabalipurum katnadhu avarru thiramaiye abarama irrukkum porkazhathula avar thitta theetum vidham semmaya irrukum edhullem padicha namba unar eppadi irrundhadhuna bahubali story ya thookisapturum appadi actually ennum neraiya irrukka edha padichanvangallukku thaan puriyum sorry endha perra padicha udaney naan excitment aagi share pannanum thonichu
 

Puneet

Bronze Winner
நானும் என்ன பத்தி சொல்லிக்கறேனே..
பேரு புனிதா, 12வதுதான் படிச்சிருக்கேன். 17வயசுல கல்யாணம், 14 வருச சந்தோசமான வாழ்க்கை, 2015 ல அதும் முடிஞ்சிருச்சி..
இப்பொ நாவல்கள்தான் என் துணை.. மனசுல வேதனை நிறைஞ்ச எத்தனையோ நேரம் இந்த கதைகள்தான் என்னை மீட்டிருக்கு.. கடந்த காலம் மறந்து இப்பவும் என்னை உயிர்ப்பா வச்சிருக்கிறது இந்த நாவல்கள்தான்..
இந்த தளம் எனக்கு பிடித்த மாதிரியான நிறைய ரொமான்ஸ் ரைட்டர்ஸ எனக்கு குடுத்திருக்கு.. அதுக்கு ஸ்ரீ மேம் கு தான் ரொம்ப நன்றி சொல்லிக்கறேன்..
 

Preethi pavi

Well-known member
நான் பவித்ரா.முதுகலை ஆங்கில
இலக்கியம் பயின்று இல்லத்தரசியாக
இருக்கிறேன்.௵கலா மேமின்
ரசிகை.இருப்பது புதுகை.
 

R.vijayalakshmi

Active member
நான் விஜி. ரமணிச்சந்திரன் ரசிகை.புத்தகபுழு.s rikalamam நாவல் கள் படித்திருக்கிறேன்.நமதுsiteல் எழுதும் ராஐீம்மா,விஜயமலர்,அம்மு,தாமரை மற்றும் அனைவரின் கதையும் பிடிக்கும்.
 

Numa

Active member
Hi guys, I'm numa
sri ma'm ஓட ரசிகை அவங்க site la எழுதுர நாவல்கள் எல்லாமே விரும்பி படிப்பேன்
 

Pandimadevi

Active member
வணக்கம். என்னுடைய பெயர் pandimadevi..எனக்கு srikala mam novel மிகவும் பிடிக்கும் ..........ஸ்ரீ அக்காவின் அனைத்து kathaikalukkum நான் மிகப்பெரிய ரசிகை... பொதுவாக நான் கதைகள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் ullaval..... நான் சென்னையில். ( புழல் ) வசிக்கிறேன்.......
 
Top