Hema Sriram
Well-known member
Thank u mithuAkka unga pappaass soo cuteee
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u mithuAkka unga pappaass soo cuteee
Thank u mithu
iniku than morning unga story padichen..nalla.irundhuchu pa..❤❤i m following..Hifi lotus akkaSantha akka neenga ennai parungaa nane ezhudhurenneenga dhairiyama ezhudhunga waiting for ur story
Aii super kaathank u soo muchindha vanga ponga lam venam ka formala iruku nan chinna ponnu than va po ne koopdunga kainiku than morning unga story padichen..nalla.irundhuchu pa..❤❤i m following..
ஹாய் sis.... நான் பூர்ணிமா.. ஈரோடு.... நீங்களும் என்ன மாதிரியே.. நானும் நோட் புக் ல வச்சுத்தான் படிப்பேன் முன்ன... (sixth படிக்கும் போது )அம்மாவோட ஸ்டோரி புக் மறச்சு வச்சு படிப்பேன்....Hi friends.
Me Hema Sriram. Successful homemaker.
Rendu pasanga. Smooth life. Marriage agi tenth year.❤ Ennoda dp la irukarathu ennoda ponnum,payanum.
Timepass ku intha site ku vanthen. But browser la ovvoru writer kum separate page podra alavu involve agiten.
First book padika start panthey daddy kitta irunthu than. Aduthuvum yarukum theriyama study bookulla vechi PONNIYIN SELVAN than start pannen. Apa 9 std. Ippa vara husband ku theriyama bed sheet kulla vechi padikiren.
Situations mariduchu , but padikarathu marala
Tats myself. Perusa ethuvum illa.
ஹாய் பூர்ணி ஸிஸ்ஹாய் sis.... நான் பூர்ணிமா.. ஈரோடு.... நீங்களும் என்ன மாதிரியே.. நானும் நோட் புக் ல வச்சுத்தான் படிப்பேன் முன்ன... (sixth படிக்கும் போது )அம்மாவோட ஸ்டோரி புக் மறச்சு வச்சு படிப்பேன்....
Super thanu waiting for ur storyஹாய் பிரெண்ட்ஸ்...
என்னோட பேர் தஸ்லீமா.
தனு என்று சுருக்கி வச்சுகிட்டேன்..
கதை வாசிக்க ரொம்ப பிடிக்கும்.. எப்போ எனக்கு கதை வாசிக்கற பழக்கம் வந்துச்சுண்ணு எனக்கும் தெரியவில்லை..
சிறுவர்மலரில் ஆரம்பித்து நாவல்கள் வரை நிறைய படி ச்சு இருக்கேன்..
என்னையே மறந்து நான் கதை படிப்பேன் ..
ஆன்லைனில் இந்தமாறி படிக்கலாம் எழுதலாம் என்பதே எனக்கு போன வருஷம் தான் தெரியும்...
ஆன்லைன் ல நிறைய படிக்க ஆரம்பித்தேன்.. சூப்பரா இருந்தது..நானும் எழுதனும் நினைத்தேன்.
எனக்கும் ஒரு நாவல் எழுதனும் ரொம்ப ஆசை..
Let's hope for good..
Sekirame கதையோட வருகிறேன் மித்து..Super thanu waiting for ur story