All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Chris Raj

Well-known member
Hi sisters.... Ennoda name Christy.. Native tirunelveli.. But marriage agi Chennai vanthu three years aguthu.. Na novels read pandrathula addictune sollalam.... School la padikurathula irunthe novels read pandren.... Enga oorla library kedaiyathu but pakathu village la irukura library ku poi book eduthutu vanthu padipen... Ennoda sister clg mudichutu varum pothu pakathu oorla irukura library la avolada card kum ava friendsoda cardkum sethu book eduthutu varuva... Atha anaike padichutu thoonguven... Clg book ulla vaichu read panuven.... Amma kita matikita avlotha.... Avlo addict.... Ippavum athe tha.. Hobbies... Novels reading and melody songs kekurathu avlotha.... Konjam illa romba naughty girl and over talkative.... 😝😝😝
 

ஶ்ரீகலா

Administrator
வணக்கம்


என்னுடைய பெயர் அனுஷ்யா.. எனக்கு சிறு வயதில் இருந்தே கதை படிக்கும் பழக்கம் உண்டு. கதை எழுதும் ஆர்வமும் அதிகம் உண்டு.... ஆனால் எங்கு எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.... உங்கள் தளத்தில் உள்ள எல்லா கதைகளையும் படித்து வருகிறேன்.நீங்எழுத்தாளர்களுக்கு தளம் அமைத்து தருவததை பார்த்து எழுதும் ஆர்வம் அதிகரித்து விட்டது.... உங்கள் தளத்தில் எழுத எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களா மேடம்.......
உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கேன் பாருங்க @Anu megatha
 

Prabavc

New member
Hi all
I am Praba. I am not a new member but a silent member. I read all author storied. I love to read. Cooking and listening music is my hobby.
Very happy to be a member in this group
 

Sanshiv

New member
Hi friends, I’m Sangeetha... new to this site... love to read novels....
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
 

srisrini

Well-known member
Hi I am sridevi sri sis site arambithathil irunthu member. Initiallya silent reader now active member i read all sri 's novels. I read all sort of stories. Housewife from madurai
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi all sisters and writers.. I am revathy.
3 years ah na novels read panitu iruken. Aparam than intha site pathi kelvi patu odi Vanten...
Na 8 months ah intha site and Inga iruka novels oda addicted and theevira rasigai nu kooda solalam. Novels edutha enga veetla Ena kooptalum thirumbi paka maten. Ithu nala neraiya vangi katiruken enga mummy ta(mummy ta matum ila... Office layum) . Avlo oru paithiyam nu kooda solalam. Elarum Avungala pathi solrapo Nanum solalam nu than vanthen...
 

Amirtha V Mks

New member
அனைவருக்கும் வணக்கம்.. நான் அமிர்தவர்ஷினி. இங்கு பலருக்கு முதலே அறிமுகமானவள். இலங்கையில் உள்ளேன். விஞ்ஞான பாட ஆசிரியராக இருக்கிறேன்.
சிறு வயது முதலே கதைகள் என்றால் மிக மிக விருப்பம்.
 
Top