All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
இன்று இரவு 9 மணிக்கு போட இயலாதது போல் தோன்றுகிறது தோழமைகளே.. இரவுக்குள் போட முயற்சிக்கிறேன்.. காலையில் நிச்சயமாக இருக்கும்💪💪💝💪💖
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று இரவு 9 மணிக்கு போட இயலாதது போல் தோன்றுகிறது தோழமைகளே.. இரவுக்குள் போட முயற்சிக்கிறேன்.. காலையில் நிச்சயமாக இருக்கும்💪💪💝💪💖
அப்போ காலையில நேரமே போடலாம்ல அக்காஆஆ❤️❤️❤️😍😍😍😍😘😘😘 நைட் ஒய் தூங்கி எந்திரிச்சு போடுங்ககககககக
 

sriseetha

Active member
இன்று இரவு 9 மணிக்கு போட இயலாதது போல் தோன்றுகிறது தோழமைகளே.. இரவுக்குள் போட முயற்சிக்கிறேன்.. காலையில் நிச்சயமாக இருக்கும்💪💪💝💪💖

No problem Thamarai ma... kalailaye update podunga...
Take care
 

தாமரை

தாமரை
I'm waiting :)
அப்போ காலையில நேரமே போடலாம்ல அக்காஆஆ❤❤❤😍😍😍😍😘😘😘 நைட் ஒய் தூங்கி எந்திரிச்சு போடுங்ககககககக
No problem Thamarai ma... kalailaye update podunga...
Take care


யூடி சரி பண்ணிட்டு இருக்கேன்.. திருப்தி ஆனதும் போடறேன்.. டியர்ஸ்..🥰🥰🥰 அதுதான் எவ்ளோ நேரம் எடுக்கும்னு தெரியலை..😅
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யூடி சரி பண்ணிட்டு இருக்கேன்.. திருப்தி ஆனதும் போடறேன்.. டியர்ஸ்..🥰🥰🥰 அதுதான் எவ்ளோ நேரம் எடுக்கும்னு தெரியலை..😅
ஓகே அக்காஆஆஆஆ😘😘😘😘
 

தாமரை

தாமரை
26014

நான் FaceBook ல ஒரு க்ரூப் ஆரம்பிச்சுருக்கேன்.. தோழமைகளே...

FB ல Active ஆ இருப்பவங்க,
யூடி போடும் போது.. உங்களுக்கு உடனே தெரிய , முக்கியமா..
என் எழுத்தின் மேல் விருப்பமுள்ளவங்க.. அதிலே சேர்ந்துக்கங்க.


இவண்,
26015
 
Top