All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Pushpaprathap

Well-known member
தாமரைமாஆ ஆ... நீங்க ஒரு விஜயத்தை நோட் பண்ணேளா... நம்ம மதுப்பாப்பாக்கு வாய் இருக்கிற அளவுக்கு விவேகமும் இருக்கு... கலகலன்னு மத்தவாள கலாய்க்கிற பொண்ணுக்கு எது கண்ணியமான விருந்தோம்பல் முறை என்றும் தெரிஞ்சிருக்கு... மின்சாரக் காந்தமாக அவள்.. இழுபடப் போகும் இரும்புத் துண்டாகப் போவது கருணா அல்லது உதயா என்பது புரியாமல் நான்... அருமையான எபி தாமரைமா..ஜூப்பரு😘😘😘😍😍😍🌹🌹🌹🌹
 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே, ஒன்பது மணிக்குள் போட முடியுமான்னு தெரியலை. பாதி தான் எழுதியிருக்கிறேன். மனதுக்கு திருப்தியாக வந்த பிறகு போடுகிறேன். இன்று இரவுக்குள் போட்டு விடுவேன் 👍😊💖💝
 
Last edited:

sriseetha

Active member
அன்பான தோழமைகளே, ஒன்பது மணிக்குள் போட முடியுமான்னு தெரியலை. பாதி தான் எழுதியிருக்கிறேன். மனதுக்கு திருப்தியாக வந்த பிறகு போடுகிறேன். இன்று இரவுக்குள் போட்டு விடுவேன் 👍😊💖💝

I'm waiting :)
 
Top