View attachment 26104
நேற்று என் மகனாரின் பதினேழாம் பிறந்தநாள் விழாவை சிறப்பித்த காரணத்தால்.. கொண்டாட்டங்களில் டயர்டு ஆகி.. யூடி போடவில்லை டியர்ஸ்.. பர்த்டே பாய் அம்மாக்கு மன்னிப்பு வழங்கி..
இன்று இரவு.. 7.30க்கு..மழையில் நனைய வாருங்கள்.. என்று அன்போடு அழைக்கிறேன்.
Convey my wishes to your Son @Thamara ma
No Problem... We will wait today