All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
Vijaya sis ❣

//SRI Ithenna pre final epi AAAaama🤔🙄 kadhai Chinna kadhaya😒😕 ponga.//


ஆமா ஆமா...சின்ன கதை தான் sis, ivalo thaan பிளான் பண்ணேன்.🥰🥰


//Keka maranthutene Vishnu yeppadi Ulla vanthan😝😜//

அது அடுத்த எபில வரும் sis 😊

//Innoru vishayam iruku :smiley20:dirty plossss brush pannave Illa kiss pannitan ( love la ithellam paka maTanglo):smiley4:🥰🤫🙊 //

சத்தியமா இந்த line படிச்சு படிச்சு சிரிக்கிறேன்...அந்த விஷயததை நான் யோசிக்கவே இல்லை sis..🙈🙈காதல் en கண்ணை மறைச்சிடுச்சு போல🙄🙄🙄🏃‍♀️🏃‍♀️🏃‍♀️


இந்த சந்தேகத்தை எப்பொழுதும் மறக்க மாட்டேன் என்றும் இனி வரும் காலங்களில் கருத்தில் கொள்வேன் என்று வாக்கு அளிக்கிறேன் 🤭🤭🤭🙈🙈🙈😉😉😉
Dirty kiss irunthaa thaan athu strong love endru solli komdu🚶🚶🚶😌😌😌😌
 

Samvaithi007

Bronze Winner
என்னடா நடக்குது இங்க... இந்த பய முறைச்ச்குனு சுத்தச்சினு...வேலை நேரத்தில் வேலைய கெடுத்து ....மெஸ்ஸல வந்து மிஸ்மரைசம் பண்ணா வேலை பார்க்கறதா இவள பார்க்கறதானா...நாங்கலெல்லாம் எவ்வளவு சூப்பரா கனவு நனவா தெரியாமலே கண்ணமுழிக்கும் பொழுதே twist கொடுத்து கலங்கடிச்சோம் பாத்தல்ல...
முறைச்சுகிட்டு போன தான் இவளெல்லாம் சிரிச்சிக்கிட்டே வருவா ப்ளானிங்கோ .😏😏😏😏😏🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔


இருந்தாலும் கொஞ்சமாச்சும் கெத்த்துதா சுத்துவான் பார்த்தேன்...இந்த பக்கி பய பெட்ரூம் உள்ள தொபுகடீர்னு விழுந்துடிச்சு..

(விஷ்ணு மைண்ட் வாய்ஸ்..கட்ண பொண்டிட்டி ஒரு கிஸ். அடிக்க எத்தனை வருஷமா காத்திருக்கேன்...இன்னும் கெத்தா இருக்கா சொல்லற மக்கா எல்லாம் வரிசையா வந்து நில்லுங்க...
எடுறா அந்த சவுக்க கட்டைய....ஒன்னு இல்ல ரெண்டு ஒன்பது வேணாலும் கொடு என்று சொல்லிக் கொண்டு ...🚶🚶🚶🚶😌😌😌😌😌🤗🤗🤗🤗🤗 )

மனம் ரணமாகியதை மறைத்து உன்னை வார்த்தைக் கொண்டு தூரநிறுத்தினேன்...

என்னவென்று சொல்வேன் இத் தருணத்தை ...

மலர் மாலைகளாக என் மீது விழுகிறது..

தேன் துளி துளியாக என்னுள் இறங்கிறுது..

ஐஸ் கட்டி மழையாக என் மீது பொழிகிறது...

ஆனாலும் இதை எதையும் உணரவுமில்லை...

அதன் சந்தோஷங்கள் என் இதயத்தை தீண்டவுமில்லை...

உன் ஒற்றை பார்வையை உதட்டு சுழிப்புக்கும் ஏங்கி தவித்தேன்...

என் கண்களுக்கும் கனவுக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக்கி கலங்கி நின்றேன்...

இதோ இத்தருணம்...இந்த நிமிடம்...உன் உருவம் என் முன்...

கண்களுக்கு எட்டியது ...மனதுக்கு எட்டவில்லை...

தீண்டி செல்லும் நின் மூச்சு காற்றிலும்...சண்டையிடும் உன் உதடுகளும் நிதர்சனத்தை உறைக்க தடுமாறி போகிறேன்...

விட்டுவிடு என்ற வார்த்தையை தட்டிவிட்டு என் தவிப்பை தவிடு பொடியாக்கி என் அணைத்து கொண்டவனே...

இந்த நிமிடம் இப்படியே உறையவே உலகில் உள்ள இறையிடமெல்லாம் வேண்டுகிறேன்...
 

Hanza

Bronze Winner
மிகவும் அருமையான குடும்ப கதையை யதார்த்தமாக அளித்துள்ளார் ஆசிரியர்.👌🏻👍🏻 Hatsoff

விஷ்ணு ஒரு சிறந்த ஆண்மகன். தன் குடும்பத்தைப்பற்றி அறிந்த நாளிலிருந்தே அவனது நடவடிக்கைகள் மாறுவது அவனது நல்ல மனசை எடுத்து காட்டுகிறது.👍🏻

வர்ணா காதலுக்கும் குடும்பத்துக்கும் இடையில் தள்ளாடுவது, அவளது உறுதியில்லாத முடிவு எல்லாம் அவளது மனோநிலையை கூறுகிறது. 👌🏻🤙🏻

ஈஸ்வர் மற்றும் வள்ளியம்மை வர்ணாவிற்கு சிறந்த நண்பர்கள் மட்டுமல்ல பாதுகாவலர்களும் கூட.

ஈஸ்வரும் விஷ்ணுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் அருமை. ஒரு உரைக்குள் இரு கத்திகள். 😂

ராணி ஒரு iron lady👏🏻
Pheonix மாதிரி பெண்.
அவரது மனோதிடம் செம்ம👌🏻
அவரது உறுதி எல்லாம் என்னா பொண்ணுப்பா... 💪🏻
ராணி கஜா நட்பு இறந்தாலும் சிறக்கும் போன்றது. ♥️

தேவகி தாய் பாசத்திற்கும் தந்தை பாசத்திற்கும் இடையே அல்லாடும் பெண். அவர் எடுத்த முடிவே வர்ணாவின் வாழ்வில் திருப்பத்தை கொண்டுவந்தது.♥️

ராஜன் எல்லாம் என்ன ஜென்மங்கள்...😡😡😡
மனசாட்சியை கிலோ எவ்வளவு என்று கேட்பவர்கள். நன்றியுணர்வு கூட இல்லாத அற்பப்பதர்.
இறுதியில் திருந்தி எந்தப்பயனுமில்லை.

புஷ்பா உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் எண்ணம் கொண்டவர். ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ விஷ்ணு வர்ணா சேர காரணமானவர்.😂

இப்படி ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டவர்கள்.

அருமையான குடும்ப காதல் கதை. உண்மையில் ரசித்து படித்தேன். நன்றி ஸ்ரீஷா மா. ♥️😍
 

Srisamyuktha

Bronze Winner
Hai sri ma😍😍
Rombave late pa na....romba romba sry pa...unaku kashtama irukum sry sonna...but sollati enaku kashtama irukum....sri ma

Na second page la irunthu padika start panna...Epdiyo vishnu hotel start pannitan...hotel arrangement super pa...athuvum manpaanai ellame😍😍😍😍
Apram varna vanthathu...antha coffee epdi chance ye illa... nii tha enaku ipdi nu solliruka....🤩🤩🤩🤩🤩hotel name rani mes super...varna solluvala antha namegaha vanthanu apo vishnu romba sadagitan😔😔😔
Apram valli semma character pa...yaruku enna aana enna namaku soru tha mukkiyam nu ava bus la pesuvala😂😂😂😂😂😂
Super....apram varnakita ava marriage pathi pesarathu, vishnu valli kita avangala pathi pesarathu ellame nice....

Varnaku romba utraunarva iruku...avanga rani ma kita sollathathu, eshwar kita sollathathu ellam....
Apram valli marriageku invitation koduka pogum podhu varna sonna ellame solli pesuvala vishnu kita apram athaiya apdiye vanthu varna kita solli vishnu unmela kovama irukan...nii sonna second marriage ah ninachu nu....athu ellam super valliyoda pavanaiyila.....
Apram marriage ku ellarum vanthathu...apram photo edukara scene super💕💕💕💕💕Eshwar tha tension agitan paavam....

Eshwar padika poitan...., apram varna vishnu night pesaathu....vishnu rani ma kita mannipu kega varum podhu rend perum pesiyum ethuvum samathanam agama vishnu azhukarathu varna azhugarathu ellam romba emotional ah irunthuchu😔😔😔😔
Ithunaala varna mudivu vishnu va romba hurt panniruchu....antha scenes ellam romba kashtam pa.....
Vishnu varna sanda potathu...apram vishnu night vanthu ava kita pesaratha intha pushpa kettathu...enna character pa intha pushpa....epdi panjayatha kutti kashta padithiruchu paavama iruku....vishnu varna husband and wife nu ellarukum therinchutuchu but rani ma mayagitanga...apram avlo azhgai, kannir, valigal ellarume romba nonthu poitanga....😭😭😭😢😢😢
Yarum avalavuku yaru kudayum pesama...enaku intha scenes ellam padikum podhu masula oru mathiri irunthuchu pa...romba feel aguthu....
Epdiyo antha valaikappu function vanthuchu...vishnu eshwar rani ma pesitanga....avanga pesarathu ellam semma...athuvum rani ma tips solluvanga paru supero super😍😍😍😍😍💞💞💞
Apram avanga room kula pogum podhu antha photo semma la💖💖💖💖💖💖💖
Ponnu pakka vara solliyachu...mappilai illama ponnum pathachu....apram rani ma varna kita avanga story keppangala athu romba super🌹🌹🌹🌹🌹🌹
Vishnu varamaiye sarry eduthachu.....
Epdi tha vishnu varna room kulla vanthan sri ma🤔🤔🤔🤔
Extra information epavume super tha.....
Apram epdi antha lines ellam eluthariyo avlo azhaga enaku enna solrathune theriyala di sri ma avlo superoooooooo super.....💕💕💕💕💕💕❣️❣️❣️❣️❣️❣️❣️💕💕💕💕💕💕💕
Enaku vera payam namma padika mudiyathanu epdiyo padichuta...na romba happy...varna vishnu marriage ku waiting...thank you sri ma💞💞💞💞💞💞💞💞
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paravallai Sri mannichidulaam ... Kissss aaa mukkiyam lovvvveee thane mukiyammmm😂😉😘😘😘😘😻
அதானே காதல் தான் முக்கியம் ...இது தான் சரி 😍😍சூப்பர் sis 🥰

:smiley15:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Actually SRI ... Na konjammm (Konjame Konjam thaaannn) jerk aayiten .. Achacho Nadhiya mind voice nu nenachu satthama pesitiye SRI yeppadi yedhuthupangalo nu 😉😆( kiss comment kaga)...but... Ha ha ha SRI SRI than.😍

Ha ha..Actually naan unga comment parthu bakkunu sirichutean..bcz exactly neenga கேட்டதை நான் யோசிக்கவே இல்லை 😒😒🤭🤭🤭🙄🙄🙄 காதல் என் கண்ணை மறைச்சிடுசு போல🤭

இனி இது போன்ற காட்சிகளில் இத்தனை கருத்தில் கொள்வேன் என்று நம்பிக்கை கொள்வோமாக 🤣🤣🤣🤣🤣

நல்லவேளை சொன்னீங்க...அடுத்த கதையில use பண்ணுவோம் la🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top