All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dirty kiss irunthaa thaan athu strong love endru solli komdu🚶🚶🚶😌😌😌😌
🤭🤭🤭 இது எதுவும் அறியாத அப்பாவி பிள்ளை நான் எனக் கூறி கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா நடக்குது இங்க... இந்த பய முறைச்ச்குனு சுத்தச்சினு...வேலை நேரத்தில் வேலைய கெடுத்து ....மெஸ்ஸல வந்து மிஸ்மரைசம் பண்ணா வேலை பார்க்கறதா இவள பார்க்கறதானா...நாங்கலெல்லாம் எவ்வளவு சூப்பரா கனவு நனவா தெரியாமலே கண்ணமுழிக்கும் பொழுதே twist கொடுத்து கலங்கடிச்சோம் பாத்தல்ல...
முறைச்சுகிட்டு போன தான் இவளெல்லாம் சிரிச்சிக்கிட்டே வருவா ப்ளானிங்கோ .😏😏😏😏😏🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔


இருந்தாலும் கொஞ்சமாச்சும் கெத்த்துதா சுத்துவான் பார்த்தேன்...இந்த பக்கி பய பெட்ரூம் உள்ள தொபுகடீர்னு விழுந்துடிச்சு..

(விஷ்ணு மைண்ட் வாய்ஸ்..கட்ண பொண்டிட்டி ஒரு கிஸ். அடிக்க எத்தனை வருஷமா காத்திருக்கேன்...இன்னும் கெத்தா இருக்கா சொல்லற மக்கா எல்லாம் வரிசையா வந்து நில்லுங்க...
எடுறா அந்த சவுக்க கட்டைய....ஒன்னு இல்ல ரெண்டு ஒன்பது வேணாலும் கொடு என்று சொல்லிக் கொண்டு ...🚶🚶🚶🚶😌😌😌😌😌🤗🤗🤗🤗🤗 )

மனம் ரணமாகியதை மறைத்து உன்னை வார்த்தைக் கொண்டு தூரநிறுத்தினேன்...

என்னவென்று சொல்வேன் இத் தருணத்தை ...

மலர் மாலைகளாக என் மீது விழுகிறது..

தேன் துளி துளியாக என்னுள் இறங்கிறுது..

ஐஸ் கட்டி மழையாக என் மீது பொழிகிறது...

ஆனாலும் இதை எதையும் உணரவுமில்லை...

அதன் சந்தோஷங்கள் என் இதயத்தை தீண்டவுமில்லை...

உன் ஒற்றை பார்வையை உதட்டு சுழிப்புக்கும் ஏங்கி தவித்தேன்...

என் கண்களுக்கும் கனவுக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக்கி கலங்கி நின்றேன்...

இதோ இத்தருணம்...இந்த நிமிடம்...உன் உருவம் என் முன்...

கண்களுக்கு எட்டியது ...மனதுக்கு எட்டவில்லை...

தீண்டி செல்லும் நின் மூச்சு காற்றிலும்...சண்டையிடும் உன் உதடுகளும் நிதர்சனத்தை உறைக்க தடுமாறி போகிறேன்...

விட்டுவிடு என்ற வார்த்தையை தட்டிவிட்டு என் தவிப்பை தவிடு பொடியாக்கி என் அணைத்து கொண்டவனே...

இந்த நிமிடம் இப்படியே உறையவே உலகில் உள்ள இறையிடமெல்லாம் வேண்டுகிறேன்...

வாசு மா ❣️

//என்னடா நடக்குது இங்க... இந்த பய முறைச்ச்குனு சுத்தச்சினு...வேலை நேரத்தில் வேலைய கெடுத்து ....மெஸ்ஸல வந்து மிஸ்மரைசம் பண்ணா வேலை பார்க்கறதா இவள பார்க்கறதானா...நாங்கலெல்லாம் எவ்வளவு சூப்பரா கனவு நனவா தெரியாமலே கண்ணமுழிக்கும் பொழுதே twist கொடுத்து கலங்கடிச்சோம் பாத்தல்ல...
முறைச்சுகிட்டு போன தான் இவளெல்லாம் சிரிச்சிக்கிட்டே வருவா ப்ளானிங்கோ .😏😏😏😏😏🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔//


🤣🤣🤣 இருக்குமோ...! ஆனா,விஷ்ணு இவளோ தெளிவா யோசிப்பானு நினைக்கிறீங்க..எப்படியோ வந்தா சரிதான்...🤭🤭


//இருந்தாலும் கொஞ்சமாச்சும் கெத்த்துதா சுத்துவான் பார்த்தேன்...இந்த பக்கி பய பெட்ரூம் உள்ள தொபுகடீர்னு விழுந்துடிச்சு..//

ஐயோ வாசு மா...நான் பக்குன்னு சிரிக்கிறேன்.🤣🤣🤣🤣 அவனும் பாவம்.தான 🏃‍♀️🏃‍♀️

//(விஷ்ணு மைண்ட் வாய்ஸ்..கட்ண பொண்டிட்டி ஒரு கிஸ். அடிக்க எத்தனை வருஷமா காத்திருக்கேன்...இன்னும் கெத்தா இருக்கா சொல்லற மக்கா எல்லாம் வரிசையா வந்து நில்லுங்க...
எடுறா அந்த சவுக்க கட்டைய....ஒன்னு இல்ல ரெண்டு ஒன்பது வேணாலும் கொடு என்று சொல்லிக் கொண்டு ...🚶🚶🚶🚶😌😌😌😌😌🤗🤗🤗🤗🤗 )//

பார்த்தீங்களா
.! பார்த்தீங்களா ..! உங்களுக்கே அவனோட கஷ்டம் தெரியுது..அவனே பாவம் ☹️☹️☹️☹️




//மனம் ரணமாகியதை மறைத்து உன்னை வார்த்தைக் கொண்டு தூரநிறுத்தினேன்...

என்னவென்று சொல்வேன் இத் தருணத்தை ...

மலர் மாலைகளாக என் மீது விழுகிறது..

தேன் துளி துளியாக என்னுள் இறங்கிறுது..

ஐஸ் கட்டி மழையாக என் மீது பொழிகிறது...

ஆனாலும் இதை எதையும் உணரவுமில்லை...

அதன் சந்தோஷங்கள் என் இதயத்தை தீண்டவுமில்லை...

உன் ஒற்றை பார்வையை உதட்டு சுழிப்புக்கும் ஏங்கி தவித்தேன்...

என் கண்களுக்கும் கனவுக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக்கி கலங்கி நின்றேன்...

இதோ இத்தருணம்...இந்த நிமிடம்...உன் உருவம் என் முன்...

கண்களுக்கு எட்டியது ...மனதுக்கு எட்டவில்லை...

தீண்டி செல்லும் நின் மூச்சு காற்றிலும்...சண்டையிடும் உன் உதடுகளும் நிதர்சனத்தை உறைக்க தடுமாறி போகிறேன்...

விட்டுவிடு என்ற வார்த்தையை தட்டிவிட்டு என் தவிப்பை தவிடு பொடியாக்கி என் அணைத்து கொண்டவனே...

இந்த நிமிடம் இப்படியே உறையவே உலகில் உள்ள இறையிடமெல்லாம் வேண்டுகிறேன்...//


நீங்க வேற லெவல் வாசு மா.எப்பொழுது கவிதை வரிகள் எழுதினால் இடையில் நிறுத்தி தான்,அடுத த வரிகள் தொடங்க வருகிறது.ஆனால்,நீங்க எந்த இடறும் இல்லாது அத்தனைத் திருத்தமாக தொடர்ந்து இருக்கீங்க..

அதை விட மிக அருமையா உணர்வுகளை வார்த்தையில் சேர்த்திருக்கீங்க.அதிலும் அனைத்தையும் சொல்லி அவை எதுவும் தீண்டாது ,அவனுக்கு என்ன வேண்டும்னு சொல்லி இருக்கீங்க பார்த்தீங்களா 😍😍😍சூப்பர் சூப்பர்..

எளிமையான தமிழில்
அருமையான வரிகள் அமைத்து
வாழ்த்து தெரிவிக்கும் உங்களது
விரலுக்கும் மனதுக்கும் பெரிதாய் ஒரு நன்றி வாசு மா 😍
❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான குடும்ப கதையை யதார்த்தமாக அளித்துள்ளார் ஆசிரியர்.👌🏻👍🏻 Hatsoff

விஷ்ணு ஒரு சிறந்த ஆண்மகன். தன் குடும்பத்தைப்பற்றி அறிந்த நாளிலிருந்தே அவனது நடவடிக்கைகள் மாறுவது அவனது நல்ல மனசை எடுத்து காட்டுகிறது.👍🏻

வர்ணா காதலுக்கும் குடும்பத்துக்கும் இடையில் தள்ளாடுவது, அவளது உறுதியில்லாத முடிவு எல்லாம் அவளது மனோநிலையை கூறுகிறது. 👌🏻🤙🏻

ஈஸ்வர் மற்றும் வள்ளியம்மை வர்ணாவிற்கு சிறந்த நண்பர்கள் மட்டுமல்ல பாதுகாவலர்களும் கூட.

ஈஸ்வரும் விஷ்ணுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் அருமை. ஒரு உரைக்குள் இரு கத்திகள். 😂

ராணி ஒரு iron lady👏🏻
Pheonix மாதிரி பெண்.
அவரது மனோதிடம் செம்ம👌🏻
அவரது உறுதி எல்லாம் என்னா பொண்ணுப்பா... 💪🏻
ராணி கஜா நட்பு இறந்தாலும் சிறக்கும் போன்றது. ♥

தேவகி தாய் பாசத்திற்கும் தந்தை பாசத்திற்கும் இடையே அல்லாடும் பெண். அவர் எடுத்த முடிவே வர்ணாவின் வாழ்வில் திருப்பத்தை கொண்டுவந்தது.♥

ராஜன் எல்லாம் என்ன ஜென்மங்கள்...😡😡😡
மனசாட்சியை கிலோ எவ்வளவு என்று கேட்பவர்கள். நன்றியுணர்வு கூட இல்லாத அற்பப்பதர்.
இறுதியில் திருந்தி எந்தப்பயனுமில்லை.

புஷ்பா உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் எண்ணம் கொண்டவர். ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ விஷ்ணு வர்ணா சேர காரணமானவர்.😂

இப்படி ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டவர்கள்.

அருமையான குடும்ப காதல் கதை. உண்மையில் ரசித்து படித்தேன். நன்றி ஸ்ரீஷா மா. ♥😍

Hanza ma ❣️

//மிகவும் அருமையான குடும்ப கதையை யதார்த்தமாக அளித்துள்ளார் ஆசிரியர்.👌🏻👍🏻 Hatsoff//

மிக்க நன்றி hanza ma 🥰

//விஷ்ணு ஒரு சிறந்த ஆண்மகன். தன் குடும்பத்தைப்பற்றி அறிந்த நாளிலிருந்தே அவனது நடவடிக்கைகள் மாறுவது அவனது நல்ல மனசை எடுத்து காட்டுகிறது.👍🏻//

Perfect 👏👏👏👏

//வர்ணா காதலுக்கும் குடும்பத்துக்கும் இடையில் தள்ளாடுவது, அவளது உறுதியில்லாத முடிவு எல்லாம் அவளது மனோநிலையை கூறுகிறது. 👌🏻🤙🏻//

ஆமா...ஆமா...இதே நிலை தான் hanza ma 😍

//ஈஸ்வர் மற்றும் வள்ளியம்மை வர்ணாவிற்கு சிறந்த நண்பர்கள் மட்டுமல்ல பாதுகாவலர்களும் கூட.//

Exactly...rendu பேரும் எப்பொழுதும் அவளது பாதுகாவலர்கள் தான்.

//ஈஸ்வரும் விஷ்ணுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் அருமை. ஒரு உரைக்குள் இரு கத்திகள். 😂//

என்ன சொல்லிட்டு சிரிப்பு..😒ஈஸ்வர் பையனை பார்த்து சிரிக்குறீங்களா 🙄🙄

//ராணி ஒரு iron lady👏🏻
Pheonix மாதிரி பெண்.
அவரது மனோதிடம் செம்ம👌🏻
அவரது உறுதி எல்லாம் என்னா பொண்ணுப்பா... 💪🏻
ராணி கஜா நட்பு இறந்தாலும் சிறக்கும் போன்றது. ♥//

Laa ❤️ மிக்க நன்றி.எனக்கும் இவங்களை பிடிக்கும்.உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

//தேவகி தாய் பாசத்திற்கும் தந்தை பாசத்திற்கும் இடையே அல்லாடும் பெண். அவர் எடுத்த முடிவே வர்ணாவின் வாழ்வில் திருப்பத்தை கொண்டுவந்தது.♥//

ஆமா..அந்த நாள் அர்த்தமான நாள் அனைவருக்கும்🤭🤭

//ராஜன் எல்லாம் என்ன ஜென்மங்கள்...😡😡😡
மனசாட்சியை கிலோ எவ்வளவு என்று கேட்பவர்கள். நன்றியுணர்வு கூட இல்லாத அற்பப்பதர்.
இறுதியில் திருந்தி எந்தப்பயனுமில்லை.//


எஸ்...he s an idiot ☹️☹️☹️😠😠😠😠

//புஷ்பா உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் எண்ணம் கொண்டவர். ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ விஷ்ணு வர்ணா சேர காரணமானவர்.😂//

ஏதோ அவங்களால முடிஞ்சது ..🤭🤭

//இப்படி ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டவர்கள்.//

இத்தனை திருத்தமாக அனைவரைப் பற்றி குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி hanza மா.உங்களது கோணத்தில் அனைவர் பற்றியும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி 🥰🥰🥰

//அருமையான குடும்ப காதல் கதை. உண்மையில் ரசித்து படித்தேன். நன்றி ஸ்ரீஷா மா. ♥😍//

உங்களது ரசிப்பில் மகிழ்வாய்,மிக நிறைவாய் நான் 🥰 மிக்க நன்றி hanza மா..😍❣️
 

Vija

Well-known member
அருமையான கதை மிகவும் அழகான அழமான பதிவு. கதை சூப்பர்.,சூப்பர், சூப்பர் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:smiley21::smiley10::Puszi::smile1::smiley35::smiley37:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai sri ma😍😍
Rombave late pa na....romba romba sry pa...unaku kashtama irukum sry sonna...but sollati enaku kashtama irukum....sri ma

Na second page la irunthu padika start panna...Epdiyo vishnu hotel start pannitan...hotel arrangement super pa...athuvum manpaanai ellame😍😍😍😍
Apram varna vanthathu...antha coffee epdi chance ye illa... nii tha enaku ipdi nu solliruka....🤩🤩🤩🤩🤩hotel name rani mes super...varna solluvala antha namegaha vanthanu apo vishnu romba sadagitan😔😔😔
Apram valli semma character pa...yaruku enna aana enna namaku soru tha mukkiyam nu ava bus la pesuvala😂😂😂😂😂😂
Super....apram varnakita ava marriage pathi pesarathu, vishnu valli kita avangala pathi pesarathu ellame nice....

Varnaku romba utraunarva iruku...avanga rani ma kita sollathathu, eshwar kita sollathathu ellam....
Apram valli marriageku invitation koduka pogum podhu varna sonna ellame solli pesuvala vishnu kita apram athaiya apdiye vanthu varna kita solli vishnu unmela kovama irukan...nii sonna second marriage ah ninachu nu....athu ellam super valliyoda pavanaiyila.....
Apram marriage ku ellarum vanthathu...apram photo edukara scene super💕💕💕💕💕Eshwar tha tension agitan paavam....

Eshwar padika poitan...., apram varna vishnu night pesaathu....vishnu rani ma kita mannipu kega varum podhu rend perum pesiyum ethuvum samathanam agama vishnu azhukarathu varna azhugarathu ellam romba emotional ah irunthuchu😔😔😔😔
Ithunaala varna mudivu vishnu va romba hurt panniruchu....antha scenes ellam romba kashtam pa.....
Vishnu varna sanda potathu...apram vishnu night vanthu ava kita pesaratha intha pushpa kettathu...enna character pa intha pushpa....epdi panjayatha kutti kashta padithiruchu paavama iruku....vishnu varna husband and wife nu ellarukum therinchutuchu but rani ma mayagitanga...apram avlo azhgai, kannir, valigal ellarume romba nonthu poitanga....😭😭😭😢😢😢
Yarum avalavuku yaru kudayum pesama...enaku intha scenes ellam padikum podhu masula oru mathiri irunthuchu pa...romba feel aguthu....
Epdiyo antha valaikappu function vanthuchu...vishnu eshwar rani ma pesitanga....avanga pesarathu ellam semma...athuvum rani ma tips solluvanga paru supero super😍😍😍😍😍💞💞💞
Apram avanga room kula pogum podhu antha photo semma la💖💖💖💖💖💖💖
Ponnu pakka vara solliyachu...mappilai illama ponnum pathachu....apram rani ma varna kita avanga story keppangala athu romba super🌹🌹🌹🌹🌹🌹
Vishnu varamaiye sarry eduthachu.....
Epdi tha vishnu varna room kulla vanthan sri ma🤔🤔🤔🤔
Extra information epavume super tha.....
Apram epdi antha lines ellam eluthariyo avlo azhaga enaku enna solrathune theriyala di sri ma avlo superoooooooo super.....💕💕💕💕💕💕❣❣❣❣❣❣❣💕💕💕💕💕💕💕
Enaku vera payam namma padika mudiyathanu epdiyo padichuta...na romba happy...varna vishnu marriage ku waiting...thank you sri ma💞💞💞💞💞💞💞💞

Samyu baby ❣️

//Hai sri ma😍😍
Rombave late pa na....romba romba sry pa...unaku kashtama irukum sry sonna...but sollati enaku kashtama irukum....sri ma//

ஏன் டா இப்படி..நீ பிசினு எங்களுக்கு தெரியும்ல ,அப்புறம் என்ன சாரி.😒

//Na second page la irunthu padika start panna...Epdiyo vishnu hotel start pannitan...hotel arrangement super pa...athuvum manpaanai ellame😍😍😍😍//

❤️💚


//Apram varna vanthathu...antha coffee epdi chance ye illa... nii tha enaku ipdi nu solliruka....🤩🤩🤩🤩🤩hotel name rani mes super...//


Super da..yes that coffee scene memorable thaan 🥰🥰🥰

//varna solluvala antha namegaha vanthanu apo vishnu romba sadagitan😔😔😔//

Aama da ..appadi பேசியதும் அவன் hurt aagittaan.paavam thaan Avan appo...


//Apram valli semma character pa...yaruku enna aana enna namaku soru tha mukkiyam nu ava bus la pesuvala😂😂😂😂😂😂
Super....apram varnakita ava marriage pathi pesarathu, vishnu valli kita avangala pathi pesarathu ellame nice....//


Yes da..she very good foodie girl🥰🥰😘😘 sooru thaan first..

//Varnaku romba utraunarva iruku...avanga rani ma kita sollathathu, eshwar kita sollathathu ellam....//

Yes da..தெரிந்தே ஏமாற்றுவது கஷ்டமா இருக்கும் அவளுக்கு.


//Apram valli marriageku invitation koduka pogum podhu varna sonna ellame solli pesuvala vishnu kita apram athaiya apdiye vanthu varna kita solli vishnu unmela kovama irukan...nii sonna second marriage ah ninachu nu....athu ellam super valliyoda pavanaiyila.....
Apram marriage ku ellarum vanthathu...apram photo edukara scene super💕💕💕💕💕Eshwar tha tension agitan paavam....//

Super super da..Nalla solli irukka scene sync...antha காட்சிகள் உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா.


//Eshwar padika poitan...., apram varna vishnu night pesaathu....vishnu rani ma kita mannipu kega varum podhu rend perum pesiyum ethuvum samathanam agama vishnu azhukarathu varna azhugarathu ellam romba emotional ah irunthuchu😔😔😔😔/

உன்னால கதையை உணர்ந்து படிக்க முடிந்தது எனக்கு மிகுந்த சந்தோசம் தருகிறது da🥰🥰🥰🥰


//Ithunaala varna mudivu vishnu va romba hurt panniruchu....antha scenes ellam romba kashtam pa.....
Vishnu varna sanda potathu...apram vishnu night vanthu ava kita pesaratha intha pushpa kettathu..//

Aammaa da...பிரியனும் endra தருணம் வருகையில் அனைவருக்கும் கஷ்டம் தானே !


//.enna character pa intha pushpa....epdi panjayatha kutti kashta padithiruchu paavama iruku....vishnu varna husband and wife nu ellarukum therinchutuchu but rani ma mayagitanga...apram avlo azhgai, kannir, valigal ellarume romba nonthu poitanga....😭😭😭😢😢😢//

Yes da avangala nambavea முடியலை..அப்புறம் ஏத்துக்க வும் முடியலை 😒😒😒😒


//Yarum avalavuku yaru kudayum pesama...enaku intha scenes ellam padikum podhu masula oru mathiri irunthuchu pa...romba feel aguthu....//


💔💔

//Epdiyo antha valaikappu function vanthuchu...vishnu eshwar rani ma pesitanga....avanga pesarathu ellam semma...athuvum rani ma tips solluvanga paru supero super😍😍😍😍😍💞💞💞//

Yes da she s an expert in cooking na 🥰🥰🥰🥰


//Apram avanga room kula pogum podhu antha photo semma la💖💖💖💖💖💖💖//

❤️❤️

//Ponnu pakka vara solliyachu...mappilai illama ponnum pathachu....apram rani ma varna kita avanga story keppangala athu romba super🌹🌹🌹🌹🌹🌹//


Paarean evalo flow ah kathai solra.. romba Romba super da 😍😍🥳🥳🥳🥳

//Vishnu varamaiye sarry eduthachu.....
Epdi tha vishnu varna room kulla vanthan sri ma🤔🤔🤔🤔//

Next epi la சொல்லிட்டேன் da...😯



//Extra information epavume super tha.....//

❤️❤️


//Apram epdi antha lines ellam eluthariyo avlo azhaga enaku enna solrathune theriyala di sri ma avlo superoooooooo super.....💕💕💕💕💕💕❣❣❣❣❣❣❣💕💕💕💕💕💕💕
Enaku vera payam namma padika mudiyathanu epdiyo padichuta...na romba happy...varna vishnu marriage ku waiting...thank you sri ma💞💞💞💞💞💞💞💞//


Thank youuuuuuu so much samyu baby...Romba Romba by heart comment...feeling filled ..thank you da 😍❣️
 
Top