All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மகிழ்ச்சியான பதிவு. (வர்ணாகண்ணு இன்னுமா தூக்குற???) அச்சோ ராணியம்மா உள்ளே ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கிறார்கள்!!! உங்க வர்ணா பேத்தி உங்களுக்கு கொள்ளு பேத்தியோ பேரனோ ரெடி பண்ணிவிடும் இன்னும் கொஞ்சிட்டு நம்பிட்டு இருக்கிறார் ராணி ஆயா!!!
Thank you Sarala sisNice ud
SRI Ithenna pre final epi AAAaama kadhai Chinna kadhaya ponga.
Keka maranthutene Vishnu yeppadi Ulla vanthan
Innoru vishayam iruku dirty plossss brush pannave Illa kiss pannitan ( love la ithellam paka maTanglo)
வர்ணாவின் ஆயா பேத்தி மனதை புரிந்து கொண்டு அவளுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டு ஊர் அறிய மீண்டும் நடத்தி வைக்கிறார் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
கதை எழுதி எம் மனதை குழப்ப வேண்டியது....
பின் green sand என்று ஓடி ஒளிய வேண்டியது...
என்ன ஒரு திருகுதாளம்...
View attachment 18801
Paravallai Sri mannichidulaam ... Kissss aaa mukkiyam lovvvveee thane mukiyammmmVijaya sis ❣
//SRI Ithenna pre final epi AAAaama kadhai Chinna kadhaya ponga.//
ஆமா ஆமா...சின்ன கதை தான் sis, ivalo thaan பிளான் பண்ணேன்.
//Keka maranthutene Vishnu yeppadi Ulla vanthan//
அது அடுத்த எபில வரும் sis
//Innoru vishayam iruku dirty plossss brush pannave Illa kiss pannitan ( love la ithellam paka maTanglo) //
சத்தியமா இந்த line படிச்சு படிச்சு சிரிக்கிறேன்...அந்த விஷயததை நான் யோசிக்கவே இல்லை sis..காதல் en கண்ணை மறைச்சிடுச்சு போல
இந்த சந்தேகத்தை எப்பொழுதும் மறக்க மாட்டேன் என்றும் இனி வரும் காலங்களில் கருத்தில் கொள்வேன் என்று வாக்கு அளிக்கிறேன்
Actually SRI ... Na konjammm (Konjame Konjam thaaannn) jerk aayiten .. Achacho Nadhiya mind voice nu nenachu satthama pesitiye SRI yeppadi yedhuthupangalo nu ( kiss comment kaga)...but... Ha ha ha SRI SRI than.Vijaya sis ❣