All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rerun pannittingla achacho naan miss pannittenne ......it’s ok kindle kodukkum pothu sollunga sis......waiting for kathir my favourite character
கண்டிப்பா சொல்றேன் priya மா..🥰
கதிர் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ❤️
 

Vijayanadhi2020

Well-known member
Vijaya sis ❣


//Intha UD muzhuka enaku therinjathu Vishnu Vishnu vishnu mattum than. Avan kadhal yevlo aazhamanathu...//

❤❤❤அவனது காதலை உங்களால் உணர்ந்து படிக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி ❤❤❤

//“Na unnoda Vishnu Aithaan than di"... Lovely line.( munnathu UD)
Ore oru vari la kuda mottha kadhalaium sollida mudium la.//

🥰🥰 இந்த ஒற்றை வரியில் நீங்கள் காதலை உணர்ந்தது, எனக்கு வார்த்தையில் அடங்கா மகிழ்ச்சி தருகிறது 🥰🥰🥰


//Unga characters oda positive side rombo azhaga kamikuringa Sri love u for that.//

:smiley57::smiley57::smiley57:
நானு happyyyyyy 😍😍


//Namma Shiva Eeshwar.... Awesome .. Avanoda anbum sari akkaraium sari meAnmaiyanathu. Avanoda unconditional love la manasu appadi ye karanjipoguthu//

அவனது பாத்திரம் உங்களது மனதில் பதிந்ததில் மிகுந்த சந்தோசம்.நீங்க full name solrathu Nalla irukku padikka...
இது போன்ற தன்னலமற்ற அன்பைப் பெறுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள் 😍😍😍



//Rani ma vazhakam pola gambeeram than... Thelivu than very strong..//

❤❤Yes strong ladyyyyy she..

//Namma varna than Konjam thadumarugiral... But fine Ava idathula irunthu yosicha sari than ... Kadhal yenna sollita varum.//

ஆமா...தடுமாற்றம் தான்.தனக்கு தேவையானதை சொல்லவும் முடியாது,நேசம் கொண்டதை விட்டுடவும் முடியாது,இரு பாசமிகு மனிதர்களை கையாள தெரியாத தருணம் அவளுக்கு.அதனால் தான் தடுமாறி போனாள்.

மிக்க நன்றி 😍❣.அருமையான கருத்து.நீங்கள் குறிப்பிட்டு சொன்ன விஷயங்கள் எனக்கு ஊக்கம் தருகிறது.😊😊
🤗😚😌
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Achoo அப்படியெல்லாம் சொல்ல கூடாது..

அப்புறம் ஃபீல் பண்ணி எழுதுற சீன்,சிரிச்சிட்டே எழுதி வச்சிடுவேன்🤭🤭🤭

நானே பாவம் பச்சை மண்ணு rajeeya sis 🤭🤭😉😉😉
Srisha kutty saying Nan oru green sand😂😂😂
18795
Readers reaction 😜😜😜😜😜
 

vasaninadarajan

Bronze Winner
மகிழ்ச்சியான பதிவு. (வர்ணாகண்ணு இன்னுமா தூக்குற???) அச்சோ ராணியம்மா உள்ளே ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கிறார்கள்!!! உங்க வர்ணா பேத்தி உங்களுக்கு கொள்ளு பேத்தியோ பேரனோ ரெடி பண்ணிவிடும் இன்னும் கொஞ்சிட்டு நம்பிட்டு இருக்கிறார் ராணி ஆயா!!!
 
Top