All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
அருமையான குடும்ப கதை. ஆரம்பத்திலே இருந்தே மகிழ்ச்சியுன்தான் படித்தேன் நிறைவை தந்தது இக்கதை. சூப்பராக எழுதி இருக்கிறீர்கள் ரைட்டர்ஜீ. நான் உங்களின் எழுத்தின் தீவிர இரசிகை. :FlyingKiss::smiley2::FlyingKiss::smiley2::FlyingKiss::smiley2::FlyingKiss::smiley2::FlyingKiss::smiley2:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma story...... உணர்வு பூர்வமான கதை.... விஷ்ணு... Varna charaters super....விஷ்ணு oda அப்பா அம்மா பண்ணினா துரோகம் avanodaya வாழ்க்கை ah எந்த அளவுக்கு paathikithu....varna avalodaya காதல் ah vidaa pidiya இருந்தா but avalodaya ஆயா vukaaga avana vida thunija but அவன் தான் ava உயிர் oda இருக்கிற varaikum avalodaya வாழ்க்கை nu. Sollita..... But விஷ்ணு கடைசி varaikum avala avan யாரு kaaga yum vittu kodukala..... விஷ்ணு oda love avaluthu விட semma... ராணி அம்மா charater yum super maa... பெத்தி kaaga விஷ்ணு yum avan அண்ணன் yum ethuku taanga..... அவனும் avanga manasu arinji nadanthukutaan.... Rendu perum romba romba azhaga avanga வாழ்க்கை ah thodanginaaga... Ishwar charater chance ah illa arumai.... All the very best maa.... அருமை ah naa story
 

ramanidamu

Active member
Hi sis,arumaiyana kudumba kathai,Ella charactersum niraiva irundhargal,kadhal,pasam porattam,vitukoduthal,thairium,thannambikai,natpu,anaithum ore kathaiyil azhagaga solliyiruntheergal, ranima character awesome,oru oru pennum avanga madiri thannambikaiudan irukkavendum. Oru niraivana kudumba kathai, superb. Eagerly waiting for your next story.:smile1::smiley7::awesome:
 

Gayathrisathish

Active member
Hi sis good family story... Rani oda feelings boldness varnaoda feelings romba alaga sollirukeenga vishnu oda love feelings unga words la padika nalla irundudu.. Eshwar oda friendship caring was good... neenga from stating till end orey slang la kondi poirukeenga.. good story... waiting for v ur next story.. come back soon
 

Samvaithi007

Bronze Winner
நட்பு நெஞ்சிலினிக்க....

காதல் கரம்பிடிக்க...

விழி நீர் சந்தோஷங்களை பறைசாற்ற...

எத்தனை எத்தனை நாட்கள் ஏங்கி தவித்திருக்கிறேன்....

மனமேயில்லாமல் மனம் வதைத்து மருகி தவித்திருக்கிறேன்...

இந்த சமுகத்தின் நியதி யாருக்கு...

சட்டங்கள் சாகசதத்திற்கா...

அபலை பெண்கள் அழுகைக்குகும் அவமானத்திற்கும் யார் பதில் சொல்வது...

அதையும் தாண்டி அவள்தலை நிமர்ந்து தன்னம்பிக்கையேடிருந்தால் தலைகனமாய் பார்ப்பது ஏன்?..

தப்பே செய்யவில்லை...ஆனாலும் தலைநிமர்நது வாழ்ந்தால் தடுக்கி விட துடிப்பது ஏன்..?


தப்பு செய்து தலை நிமிர்ந்து வாழ்பவரை தாங்கி பிடிக்கும் சமுதாய கட்டமைப்பு எதற்கு?....

செத்தாலும் மறையாத காயங்கள்...நெஞ்சில் உளி கொண்டு செதுக்கி விடுகின்றனர்...

ஊமை காயங்களின் வலி நம்மை உயிர் வரை வதைக்கின்றது...

உயிரானவர்களையும்ய நம்மையறியாமலே தாக்கி விடுகின்றது...

சூழல்களின் மீது பழி போட்டு தப்பிக்கொள்ளும் இவர்களுக்கு...

இவர்களின் சூழ்ந்தவர்களை இவர்கள் கொடுக்கும் வலி அறிவார்களா..

அவர்களின் வாழ்க்கையை இவர்களின் செயலால் பணயமாய் பந்தாடுவதை உணர்வார்களா...

சமுகமும் சுமுகமும் பதவிசாய் பல்லை காட்டி வாழ்பவனுக்கு மட்டுமதானா...

கேள்விகள் மட்டுமே என்னுள்...

பதில் யாரினுள்...

அன்பான உள்ளங்கள் அரவணைத்தால் விடியலின் பிடியில் என் வாழ்க்கை...

ஊனமான உள்ளங்கள் எல்லாம் வைரம் பாய்ந்ததாகவும் வைராக்கியத்துடன் இருந்திடுமா....

அவர்களின் வாழ்க்கையை தான் இருளின் பிடியிலிருந்து தான் மீட்பதுவும் யாரோ.. !!!
 
Top