All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க சொல்லு பார்ப்போம் வாய்ல வரத😺😺😾😾😾😂😂😂ரிப்ளை கவிதை கூட அள்ளூதுஉஉஉ போ😺😺😺😺🙌🙌🙌
நான் ரொம்ப நல்ல பிள்ளை என்பதால் இந்த உரையாடலை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Eppuudiiiiiiii,🧐🧐🧐
 

Vija

Well-known member
சூப்பர் கதை ராணியம்மாள் மனதின் வலி அதிகமாக இருக்கும் அதனால் வர்ணா அவள் மனதில் விஷ்ணுவின் மேல் உள்ள காதலையும் நல்ல மனதையும் புரிய வைக்க வேண்டும் ராணியம்மாள் மனதில் நல்ல பெயர் வாங்க வேண்டும் விஷ்ணு
 

marry

Bronze Winner
என்னவா☹☹☹



அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு வரவும்..she s married 😏😏
அதனால என்ன எல்லாத்தையும் கனவுனு மாத்திடு..
ஐ வாண்ட் ஈஸ்வருக்கு ஜோடி
 

marry

Bronze Winner
ஹைய் ஸ்ரீ படிச்சிட்டேன். சூப்பரு..பிளாஷ்பேக்கு.
எப்படி கல்யாணம் நடந்துச்சினு சொன்ன ஓகே..இவங்களை எப்படி சேர்த்து வைக்கப்போற😜😜😜😜😜
ராணிகிட்ட உன் பாச்சா பலிக்காதே...
வள்ளி செம பீஸுல..விஷ்ணு கல்ல கொண்டு இந்த அம்மாவ அடிச்சிடுவானாமா....இவ வாய அடைக்க மிக்சர் போதாது🤔🤔🤔😜😜😜😜
இவளையாவது ஈஸ்வருக்கு ஜோடி சேர்த்திருக்கலாம்...பாவம் ஈஸு...போடி பக்கி🚶🚶🚶🚶🚶🚶
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... வள்ளி ku உண்மை therinji இருக்கு விஷ்ணு ve solli இருக்கான்.... Rendu perukume ஒருத்தர் oruthar ku pidikum theriji தான் கல்யாணம் pannikitu இருக்காங்க.... Ivaluku ava ஆயா சம்மதம் இல்லாமல் கல்யாணம் panrathu la இஷ்டம் இல்ல but appo vera வழி இல்ல vishnu oda பேச்சி appadi irunthuthu.... என் mela விருப்பம் illana போகலாம் nu sollitaan so avanga கல்யாணம் nadanthudichi.... இப்போ avalodaya காதல் ah வள்ளி kitayum sollita.... Avaluku avan mela உயிர் காதல் இருக்கு but ava ஆயா samathikaamal avanoda சேர மாட்டா avan ninaippodave அப்படியே irunthuduvaa..... விஷ்ணு மட்டும் எப்படி avala marappan vera வாழ்க்கை amachikuvaan.... Hmmm.. Enna aaga pooguthoo... Super Super Super maa
 

Priyasaravanan

Bronze Winner
Sri super ud daa
Very emotional,paavam vishnu varna avanga kadhal azhagaana kavithai pola sollittinga ,pesu vaarthaiye kadhala unnara vaikkuthu endru itha vida azhagaa solla mudiyaathu ,super sri
Vishnu eppadi vera kalayanam pannuvaan varna sonnathu mattu avanukku therinjathu avvaluthaan,
Rani amma kovam gyaayam thaan endraalum vishnu varanaava pirikkum alavukku pogumaa,avanga ethukkaama vera kalyaanam endru sonaa varna thaanga maattaale .......
Avangalukku theriyum pothu enna panna poraangalo endru tension aaguthu
Valli nice character,varnaavoda nalla thozhi
Teaser scene aavaludan waiting ,appo thaan ellarukkum theriya varumo ,ivanga kalayaanam pathi .....
Next ud sikkiramaa kodunga,can’t wait pa
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் கதை ராணியம்மாள் மனதின் வலி அதிகமாக இருக்கும் அதனால் வர்ணா அவள் மனதில் விஷ்ணுவின் மேல் உள்ள காதலையும் நல்ல மனதையும் புரிய வைக்க வேண்டும் ராணியம்மாள் மனதில் நல்ல பெயர் வாங்க வேண்டும் விஷ்ணு

ஹாய் sis 😍

கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி🥰

அதே தான்.அவரின் ரணத்திற்கு மருந்து சரியாக இருந்தால் எல்லாமும் நல்லாவே நடக்கும்.

விஷ்ணு அவனை வச்சுகிட்டு கொஞ்சம் கஷ்டம் தான்.முயற்சி பண்ண சொல்றேன் மா.மிக்க நன்றி 😍❣️
 
Top