All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதனால என்ன எல்லாத்தையும் கனவுனு மாத்திடு..
ஐ வாண்ட் ஈஸ்வருக்கு ஜோடி
ஏது 😯😯😯😯

செல்லாது செல்லாது ..,போங்க😏😏😏
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹைய் ஸ்ரீ படிச்சிட்டேன். சூப்பரு..பிளாஷ்பேக்கு.
எப்படி கல்யாணம் நடந்துச்சினு சொன்ன ஓகே..இவங்களை எப்படி சேர்த்து வைக்கப்போற😜😜😜😜😜
ராணிகிட்ட உன் பாச்சா பலிக்காதே...
வள்ளி செம பீஸுல..விஷ்ணு கல்ல கொண்டு இந்த அம்மாவ அடிச்சிடுவானாமா....இவ வாய அடைக்க மிக்சர் போதாது🤔🤔🤔😜😜😜😜
இவளையாவது ஈஸ்வருக்கு ஜோடி சேர்த்திருக்கலாம்...பாவம் ஈஸு...போடி பக்கி🚶🚶🚶🚶🚶🚶

Meeeeee ❣️


//ஹைய் ஸ்ரீ படிச்சிட்டேன். //

வர வர மின்னல் வேகத்துல படிச்சிட்டு வர்றீங்க🥰

//சூப்பரு..பிளாஷ்பேக்கு.//

❤️நன்றி meeeeee❤️


//எப்படி கல்யாணம் நடந்துச்சினு சொன்ன ஓகே..இவங்களை எப்படி சேர்த்து வைக்கப்போற😜😜😜😜😜
ராணிகிட்ட உன் பாச்சா பலிக்காதே...//


இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் நானே பாவம் ராணிம்மா,நீங்க தான் நல்லவங்க தான,என்னையும் உங்க வீட்டு புள்ளையா நினைச்சு விட்டுடுங்க☹️☹️☹️ ஒரு தடவை ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடுரேன் 😯😯😯


//வள்ளி செம பீஸுல..விஷ்ணு கல்ல கொண்டு இந்த அம்மாவ அடிச்சிடுவானாமா....இவ வாய அடைக்க மிக்சர் போதாது🤔🤔🤔😜😜😜😜//

🤣🤣🤣 ஆமா ,அவன் பாட்டுக்கு அடிச்சிட்டா ,அவஙக தான் அடுத்த கல்யாண பொண்ணு😝😝😝😝சோ பத்திரமா இருக்காங்க.
அப்படியா சொல்றீங்க.. ஐயோ பாவம் வள்ளி🙊🙊




//இவளையாவது ஈஸ்வருக்கு ஜோடி சேர்த்திருக்கலாம்...பாவம் ஈஸு...போடி பக்கி🚶🚶🚶🚶🚶🚶//


🤣🤣🤣🤣🤣 பாவம் ஈஸ்ு ... போடி பக்கி🤣🤣🤣🤣 சிரித்து விட்டேன் மம்மி...

அது என்ன கதைல ஆள் விடாம சேர்த்து வைக்கணுமா,இவனுக்கு ஆள் இல்லை .டாட்.

மிக்க நன்றி மம்மி.உங்களோட மின்னல் வேக கமென்ட் சூப்பர் 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee vachathu ku peru romance ah de pakki...
Pichiduven unna😤😤😤😤😤
Appo illaiya mummy😝😝😝😝 விடுங்க நெக்ஸ்ட் epila ஒரு scene vachirukean.

Athaiim padichitu romance ah ketka kudathu..I am paavam😯😯😯🙊🙊🙊
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma episode.... வள்ளி ku உண்மை therinji இருக்கு விஷ்ணு ve solli இருக்கான்.... Rendu perukume ஒருத்தர் oruthar ku pidikum theriji தான் கல்யாணம் pannikitu இருக்காங்க.... Ivaluku ava ஆயா சம்மதம் இல்லாமல் கல்யாணம் panrathu la இஷ்டம் இல்ல but appo vera வழி இல்ல vishnu oda பேச்சி appadi irunthuthu.... என் mela விருப்பம் illana போகலாம் nu sollitaan so avanga கல்யாணம் nadanthudichi.... இப்போ avalodaya காதல் ah வள்ளி kitayum sollita.... Avaluku avan mela உயிர் காதல் இருக்கு but ava ஆயா samathikaamal avanoda சேர மாட்டா avan ninaippodave அப்படியே irunthuduvaa..... விஷ்ணு மட்டும் எப்படி avala marappan vera வாழ்க்கை amachikuvaan.... Hmmm.. Enna aaga pooguthoo... Super Super Super maa

ஆமா முன்னாடியே வள்ளிகிட்ட போய் உண்மையை சொல்லி அவனை பார்த்துக் கொள்ள சொல்லிட்டான்😍

ஹி.. ஹி..அவளுக்கும் முன்னாடி இருந்தே விஷ்ணுவை பிடிக்கும.அதற்கான வெளிப்பாடா தான் அவள் அமைதியா இருந்தது.

அதானே எப்படி இவளை விட்டு தருவான். காலேஜ் அட்மிஷன் க்கே விடலையாம்😯

மிக்க நன்றி சித்ரா சிஸ் 😍❣️
 

marry

Bronze Winner
Meeeeee


//ஹைய் ஸ்ரீ படிச்சிட்டேன். //

வர வர மின்னல் வேகத்துல படிச்சிட்டு வர்றீங்க🥰

//சூப்பரு..பிளாஷ்பேக்கு.//

நன்றி meeeeee❤


//எப்படி கல்யாணம் நடந்துச்சினு சொன்ன ஓகே..இவங்களை எப்படி சேர்த்து வைக்கப்போற😜😜😜😜😜
ராணிகிட்ட உன் பாச்சா பலிக்காதே...//


இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் நானே பாவம் ராணிம்மா,நீங்க தான் நல்லவங்க தான,என்னையும் உங்க வீட்டு புள்ளையா நினைச்சு விட்டுடுங்க☹☹☹ ஒரு தடவை ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடுரேன் 😯😯😯


//வள்ளி செம பீஸுல..விஷ்ணு கல்ல கொண்டு இந்த அம்மாவ அடிச்சிடுவானாமா....இவ வாய அடைக்க மிக்சர் போதாது🤔🤔🤔😜😜😜😜//

🤣🤣🤣ஆமா ,அவன் பாட்டுக்கு அடிச்சிட்டா ,அவஙக தான் அடுத்த கல்யாண பொண்ணு😝😝😝😝சோ பத்திரமா இருக்காங்க.
அப்படியா சொல்றீங்க.. ஐயோ பாவம் வள்ளி🙊🙊




//இவளையாவது ஈஸ்வருக்கு ஜோடி சேர்த்திருக்கலாம்...பாவம் ஈஸு...போடி பக்கி🚶🚶🚶🚶🚶🚶//


🤣🤣🤣🤣🤣பாவம் ஈஸ்ு ... போடி பக்கி🤣🤣🤣🤣 சிரித்து விட்டேன் மம்மி...

அது என்ன கதைல ஆள் விடாம சேர்த்து வைக்கணுமா,இவனுக்கு ஆள் இல்லை .டாட்.

மிக்க நன்றி மம்மி.உங்களோட மின்னல் வேக கமென்ட் சூப்பர் 😍
அது ரெண்டா பிரிச்சி கொடுத்தியா..ஈஸியா படிச்சிட்டேன்...இல்லனா படிச்சிட்டு இருக்கும் போது ஏதாவது டிஸ்டபர்ன்ஸ் வந்திடும்..அப்புறம் திரும்ப படிக்க டைம் இருக்காது....😢😢😢😢

உன் ரிப்ளை பார்த்து நானும் சிரிச்சிட்டேன்😜😜😜


அப்படியே ஈஸு மேட்டர கொஞ்சம் ரிகண்சிடர் பண்ணுடா குட்டி😜😜😜
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri super ud daa
Very emotional,paavam vishnu varna avanga kadhal azhagaana kavithai pola sollittinga ,pesu vaarthaiye kadhala unnara vaikkuthu endru itha vida azhagaa solla mudiyaathu ,super sri
Vishnu eppadi vera kalayanam pannuvaan varna sonnathu mattu avanukku therinjathu avvaluthaan,
Rani amma kovam gyaayam thaan endraalum vishnu varanaava pirikkum alavukku pogumaa,avanga ethukkaama vera kalyaanam endru sonaa varna thaanga maattaale .......
Avangalukku theriyum pothu enna panna poraangalo endru tension aaguthu
Valli nice character,varnaavoda nalla thozhi
Teaser scene aavaludan waiting ,appo thaan ellarukkum theriya varumo ,ivanga kalayaanam pathi .....
Next ud sikkiramaa kodunga,can’t wait pa

Priya ma ❣️

//Sri super ud daa//

Thank you 🥰


//Very emotional,paavam vishnu varna avanga kadhal azhagaana kavithai pola sollittinga ,pesu vaarthaiye kadhala unnara vaikkuthu endru itha vida azhagaa solla mudiyaathu ,super sri//

உங்களுக்கு பிடித்ததில் நான் ஹேபபியோ ஹேப்பி பிரியா மா 😍

//Vishnu eppadi vera kalayanam pannuvaan varna sonnathu mattu avanukku therinjathu avvaluthaan,//

அதே தான்..வள்ளி இருக்க பயமேன்.அவளே சொல்லி தந்துடுவா 😝😝😝


//Rani amma kovam gyaayam thaan endraalum vishnu varanaava pirikkum alavukku pogumaa,avanga ethukkaama vera kalyaanam endru sonaa varna thaanga maattaale .......//

எஸ் .சரியா சொல்றீங்க.அவங்க வளர்த்த பிள்ளையை எப்படி தண்டிப்பாஙக..ஆனா, மன்னிப்பாங்களா ☹️☹️☹️


//Avangalukku theriyum pothu enna panna poraangalo endru tension aaguthu//

எனக்கும் அந்த இடம் எழுத எப்படி வரும்னு இருக்கு😍😍


//Valli nice character,varnaavoda nalla thozhi//

ஆமா நல்ல தோழி வள்ளி🥰🥰


//Teaser scene aavaludan waiting ,appo thaan ellarukkum theriya varumo ,ivanga kalayaanam pathi .....//

இல்லை அதுக்கு முன்னாடி சிலருக்கு தெரிய வரும்😍😍


//Next ud sikkiramaa kodunga,can’t wait pa//

வேகமாக எழுதிட்டு வரேன் பிரியா மா.
மிக்க நன்றி
😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiyoooo.... intha ponnu rendu vallathule kaale veikkuthe....
Dei Vishnu... unakku kushtam.... sorry sorry kashtam....😂😂😂😂

Valli semma 😅😅😅👌👌👌

Hanza ma ❣️

அதே இங்குட்டும் இல்லாம, அங்குட்டும் இல்லாம🧐🧐🧐 ஐயோ பாவம்.

அதே விஷ்ணுக்கு தான் ரொம்ப கஷ்டம்☹️☹️☹️

வள்ளி🙊🙊🙊🤣🤣

மிக்க நன்றி hanza ma 😍❣️
 
Top