All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Hanza ma ❣

அதே இங்குட்டும் இல்லாம, அங்குட்டும் இல்லாம🧐🧐🧐 ஐயோ பாவம்.

அதே விஷ்ணுக்கு தான் ரொம்ப கஷ்டம்☹☹☹

வள்ளி🙊🙊🙊🤣🤣

மிக்க நன்றி hanza ma 😍
Na Eshwar ku Valliya tan pair a nenechen. Adhukulle Devakottai le aale set panniteenga... 😭😭😭😭
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ராஜன் போறப்பா ஏதோ ஒரு நல்லது பண்ணிட்டு போயிட்டார் ஆனால் ராணியம்மாவுக்கு நல்லதா???
 

vasaninadarajan

Bronze Winner
இருவரும் மனதில் இவ்வுளவு காதலை வைத்து கொண்டு கல்யாணமும் பண்ணியாச்சி அதனை அங்கீரிக்க முயற்சி ஏதுவும் செய்யமாதிரி தோணலை!!! ராணியம்மாவே உண்மையை கண்டுபிடிக்க போறாங்கானு நினைக்கிறேன்.
 

vasaninadarajan

Bronze Winner
அப்பாடி விஷ்ணுக்கு ஒரு பிடிப்பு கிடைத்துவிட்டது. நான் வர்ணா ஈஷ்வருக்குதான் நினைத்தேன்
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. ❤❤❤.. நம்ம morattu விஷ்ணுkulla evvalavu alaga oru lover boy irukan parungalen ❤❤😍.
Nangalam kodai vallal lakum, " உன் லவ்'வ நீயே வச்சுகோ கூடவே என் லவ்'வயும் சேத்து வச்சுகோ " super paesuranla ❤❤

Neeyaa engada ninacha , naana than unkulla kalanthenu varna intha pakkam score panni avuha vishnu ayithhan nukae tough kodukuthu.. ❤❤...
Ennaya mathiri varana'vum green sand sri ma, .... Love nu koda theriyama ye irunthirukku parungalen 🙈🙈❤❤..

Varan oda expression is pakkka...alaga solirukenga sri ❤,
Lik valli said விஷ்ணு அவள் சுவாசமாய் இருந்துக்கான்.. ❤❤💕
வர்ணா பாவம் ரெண்டு பேர் நடுல எப்படி போராட போறானே தெரில..

Kadisiya vishnu ku ponnu pakka valli kita varana sonna moment, athula valli beethi aagi avalaoda mind voice " unga athanuku ponnu pakka u go man y me " 😂😂😂😂😂... Sirichten sri.. 😂😂😂..
Vishnu guessed her right la.. and also valli kita solirukan parunga varnava pathukka solli... Lover boy ❤❤❤

Ranimma vera powerful, epadi sethu vaika porenga sri.. nama en antha nallavn eswar thoothu anupa koodathu, ranimma kita paesruthuku 😍😍😍😍..

Finally finishing kavithai suma super sri ❤❤❤❤.. kalakunga ❤❤

Waiting sri for more n more ❤❤
 
Top