All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. ❤❤❤.. நம்ம morattu விஷ்ணுkulla evvalavu alaga oru lover boy irukan parungalen ❤❤😍.
Nangalam kodai vallal lakum, " உன் லவ்'வ நீயே வச்சுகோ கூடவே என் லவ்'வயும் சேத்து வச்சுகோ " super paesuranla ❤❤

Neeyaa engada ninacha , naana than unkulla kalanthenu varna intha pakkam score panni avuha vishnu ayithhan nukae tough kodukuthu.. ❤❤...
Ennaya mathiri varana'vum green sand sri ma, .... Love nu koda theriyama ye irunthirukku parungalen 🙈🙈❤❤..

Varan oda expression is pakkka...alaga solirukenga sri ❤,
Lik valli said விஷ்ணு அவள் சுவாசமாய் இருந்துக்கான்.. ❤❤💕
வர்ணா பாவம் ரெண்டு பேர் நடுல எப்படி போராட போறானே தெரில..

Kadisiya vishnu ku ponnu pakka valli kita varana sonna moment, athula valli beethi aagi avalaoda mind voice " unga athanuku ponnu pakka u go man y me " 😂😂😂😂😂... Sirichten sri.. 😂😂😂..
Vishnu guessed her right la.. and also valli kita solirukan parunga varnava pathukka solli... Lover boy ❤❤❤

Ranimma vera powerful, epadi sethu vaika porenga sri.. nama en antha nallavn eswar thoothu anupa koodathu, ranimma kita paesruthuku 😍😍😍😍..

Finally finishing kavithai suma super sri ❤❤❤❤.. kalakunga ❤❤

Waiting sri for more n more ❤❤

Kirthi ma ❣️


//Wow.. ❤❤❤.. நம்ம morattu விஷ்ணுkulla evvalavu alaga oru lover boy irukan parungalen ❤❤😍.//


Laaa ❤️ naan thaan சொன்னேன்ல அவன் கேடி nu 🙊🙊🙊இன்னும் நல்லா சேட்டை பண்ணுவான்🤣🤣


//Nangalam kodai vallal lakum, " உன் லவ்'வ நீயே வச்சுகோ கூடவே என் லவ்'வயும் சேத்து வச்சுகோ " super paesuranla ❤❤//

சாருக்கு ரொம்ப தாராள மனசு போல kirthi ma 🥰🥰🥰


//Neeyaa engada ninacha , naana than unkulla kalanthenu varna intha pakkam score panni avuha vishnu ayithhan nukae tough kodukuthu.. ❤❤...//

அதே அதே..ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை.நான் தான் பாவம்😏😏


//Ennaya mathiri varana'vum green sand sri ma, .... Love nu koda theriyama ye irunthirukku parungalen 🙈🙈❤❤..//


🤣🤣🤣🤣🤣🤣 Ithu கண்டிப்பா இருக்கும் kirthi ma..ungalai naan அறிவேன்🙊🙊🙊🙊🙊

//Varan oda expression is pakkka...alaga solirukenga sri ❤,
Lik valli said விஷ்ணு அவள் சுவாசமாய் இருந்துக்கான்.. ❤❤💕//


உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி kirthi ma 😍 aama மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்ற ,நினைக்கிற☹️☹️


//வர்ணா பாவம் ரெண்டு பேர் நடுல எப்படி போராட போறானே தெரில..//

எல்லாமே நல்லாவே நடக்கும்🥰🥰🥰

//Kadisiya vishnu ku ponnu pakka valli kita varana sonna moment, athula valli beethi aagi avalaoda mind voice " unga athanuku ponnu pakka u go man y me " 😂😂😂😂😂... Sirichten sri.. 😂😂😂..//

நானும் இந்த மாதிரி நினைச்சு பார்த்து sirikkean kirthi ma 😍🤣🤣🤣🤣 அவளும் பாவம் தானே🙊


//Vishnu guessed her right la.. and also valli kita solirukan parunga varnava pathukka solli... Lover boy ❤❤❤//

Athukku namma Valli evalo தெளிவா முடியாது சொல்லிட்டா பாத்தீங்களா🧐🧐🧐


//Ranimma vera powerful, epadi sethu vaika porenga sri.. nama en antha nallavn eswar thoothu anupa koodathu, ranimma kita paesruthuku 😍😍😍😍..//


ஏது ஈஷ்வரை தூது அனுப்பவா,அவன் என்னை அடிசசு போடுவான் kirthi ma 🤨🤨naan paavam☹️☹️

//Finally finishing kavithai suma super sri ❤❤❤❤.. kalakunga ❤❤

Waiting sri for more n more ❤❤//



Thank youuuuuuu so much kirthi ma 😍❣️ unga எல்லாரோட விரிவான கருத்து,வார்த்தை விடாத இரசிப்பு தான் என்னை சரியா பயணிக்க வைக்குது.மிக்க நன்றி.அதும் இவளோ நிறைய heart பார்த்ததும் ஏக kushiyaakidurean😍😍😍🥰🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதை நான் வழி மொழிகிறேன் ஸ்ரீ.. ❤.. really unga writing padikum pothu , its a new light n heartfull feel.. ur flow of writing phaaa ❤❤❤❤
❤️❤️❤️ எனது எழுத்தின் உணர்வு உங்களை சேர்வதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சியாய் உள்ளது kirthi ma 😍..உங்களுக்கு பிடிக்கும் என சொல்லும் போது அத்தனை இதமாய் இருக்கிறது,மனதோடும் எழுதும் விரலோடும்✍️🙏🙏🙏நன்றி❤️❤️❤️

அதொடு உங்களது அன்பும் இந்த மிளிர்வுக்கு காரணமென சொல்லிக் கொள்கிறேன் kirthi ma ❣️
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ரொம்ப நல்ல பிள்ளை என்பதால் இந்த உரையாடலை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Eppuudiiiiiiii,🧐🧐🧐
செம்ம போ😤😤😤😤😤
 

Hanza

Bronze Winner
Achacho athu Enna ellaarum appadiye நினைக்கிறீங்க😯😯😯

வள்ளி ஈஸ்வருக்கு தங்கச்சி தானாம்.நான் சொல்லல,அவன் தான் சொன்னான் hanza ma 🙊🙊🙊

Avan kedekkuran sundakka paya... appo Ooty apple, kashmir roja madiri onne erkkunga.. illena Vishnu life le avan interfere panwan. 😂😂😂😂
 

Shalini M

Bronze Winner
ஹே ஶ்ரீ!!!!!❤❤❤

இவ்ளோ சூப்பரா கதை எழுதுனா எங்கிட்டுடி போறது நாங்க....
என்ன சொல்றதுனு தெரியல!!!
பட் ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்...

U were making our heart smile❤
உதடுகளில் வெளிப் பார்வைகளுக்காக சிரிப்பைப் புகுத்தலாம்...
இதயத்தின் சிரிப்பு நிஜங்களிலே!!!❣

இங்கு அந்த நிஜங்களில் ஒன்றாகிப் போனது உனது எழுத்துக்கள்!!!!

(Not saying it for words shake..I felt it from ma bottom of ma heart....)

அகம் நிறைந்து இதயத்தை மகிழ்விப்பதிற்கு நன்றி 😍😍😍

(இந்த பயப்புள்ள வேற வந்து என்ன சொல்லப்போகுதோ......மீ எஸ்கேப்💃💃💃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃)

ஒவ்வொரு எழுத்து வார்த்தைகள் எல்லாமே உணர்வுபூர்வமா இருக்கு டி😍😍😍❣❣❤❤❤
சூப்பர் சூப்பர் அம்மு 😘😘😘😘
 
Top