' என்கிட்ட என்ன பயம் வர்ணா '
'இந்த கண்ணுல எனக்கான தேடல் இருக்கு, பார்வையால் கூட எனை தாண்டி யாரையும் நினைச்சிருக்க மாட்ட, அதே மாதிரி தான் எனக்கும் '
'நான் காதலை உன்கிட்ட கடனா கேட்கல, நீயே வெச்சுக்கோ. கூடவே நான் தர்ற காதலையும் சேர்த்து வெச்சுக்கோ ' செம செம ஸ்ரீ சிஸ்
' ஏன் வர்ணா நீ மட்டும் எனக்கு இத்தனை உரிமையாகி போன,
...............................................................................
நீயா என்னுள்ள கலந்திட்ட, உனக்கும் என்னை பிடிக்கும்னு ஐ கேன் ஃபீல் யூ '
அட அட விஷ்ணு கலக்குற டா (இப்படி பேசியே அவளை பாதி கவுத்துட்டான்)
எவ்வளவு அழகாக விஷ்ணு தன் காதலை அவளுக்கு வெளிப்படுத்துகிறான்
இவ்வளவு அழகாக அவர்கள் உணர்வுகளை நமக்கு உணர்த்தும் உங்கள் வரிகளை பாராட்ட வார்த்தையின்றி நான் திணறுகிறேன்
அவள் அருகில் இல்லாவிட்டாலும் அவள் நடவடிக்கைகளை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான். பின் வார்த்தைகளால் அவளை மடக்குகிறான். அது அவளுக்கு சினத்தை ஏற்படுத்தி அவள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த வைக்கிறது. அவள் மனதறிந்தவுடன் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என மற்றவர்களுக்காக என்னை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், திருமணம் முடிந்த பின்னும் உன் ஆயாவோடு இருக்கலாமென்றும், இறுதியில் பிரம்மாஸ்திரமாக ஈஸ்வர் பெயரை இழுத்து ஒருவழியாய் அவளை கரம்பிடித்து விட்டான்.
இவன் இப்படியென்றால் அவள் இது தான் காதலா னு கேட்டுவிட்டு, பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதலாகவே இருக்கிறது
ஹப்பா........ (இதுக்கே கண்ணை கட்டிடுச்சே, இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெக்கறதுக்குள்ள உங்க நிலைமையை நினைச்சா கொஞ்சம் பாவமா தான் இருக்கு )
ஆயாவா - அய்த்தானா?
ஆயாவும் வேண்டும், அய்த்தானும் வேண்டும் ஆயா சம்மதத்தோடு.
ஆயா வேண்டாமென்று சொன்னாலும் அய்த்தானிடம் செல்லவே மனம் துடிக்கிறது.
ஆனால் ஆயா சம்மதிக்காமல் போகமாட்டாள்.
இருவருக்குமிடையில் மாட்டிக்கொண்டு ரொம்ப பாவம் அவள் நிலை
ஆயாவோட கோபம் குறைஞ்சு என்னை என்னோட விஷ்ணு அய்த்தான் கிட்டயே தந்திடுவாங்களா வள்ளி? என்று தவிப்புடன் அவள் வடிக்கும் கண்ணீர்
இவ்விரண்டு வரிகளிலேயே அவள் மொத்த தவிப்பையும் எங்களுக்கு உணர்த்திட்டீங்க
அவள் மனமறிந்து தான் வள்ளியிடம் அனைத்தையும் சொல்லி அவளுக்கு ஆறுதலாக இருக்க சொல்லியிருக்கிறான் விஷ்ணு.
காதல்
அழகான உங்கள் கவிதை வரிகள் என்றும் போல் என் மனதை கவர்ந்துவிட்டது
மிகவும் இரசித்து படித்தேன்.
ரம்யா sis
//' என்கிட்ட என்ன பயம் வர்ணா '
'இந்த கண்ணுல எனக்கான தேடல் இருக்கு, பார்வையால் கூட எனை தாண்டி யாரையும் நினைச்சிருக்க மாட்ட, அதே மாதிரி தான் எனக்கும் '
'நான் காதலை உன்கிட்ட கடனா கேட்கல, நீயே வெச்சுக்கோ. கூடவே நான் தர்ற காதலையும் சேர்த்து வெச்சுக்கோ ' செம செம ஸ்ரீ சிஸ்
//
மிக்க நன்றி Ramya sis.ovvovoru முறையும் குறிப்பிட்டு சொல்வதில் மகிழ்ச்சி.நான் ரசித்து எழுதிய இடங்கள் உங்களது ரசனையில் இணைவது இனிமையான உணர்வு.நன்றி
//' ஏன் வர்ணா நீ மட்டும் எனக்கு இத்தனை உரிமையாகி போன,
...............................................................................
நீயா என்னுள்ள கலந்திட்ட, உனக்கும் என்னை பிடிக்கும்னு ஐ கேன் ஃபீல் யூ '
அட அட விஷ்ணு கலக்குற டா
(இப்படி பேசியே அவளை பாதி கவுத்துட்டான்)
எவ்வளவு அழகாக விஷ்ணு தன் காதலை அவளுக்கு வெளிப்படுத்துகிறான்
//
ஹா ஹா...அப்படியே தான் பேசலனா madam பாட்டுக்கு ராணி அம்மாள் பின்னாடி போயிடுவாங்க .தெரிந்து புரிந்து பேசுறான் போலkd விஷ்ணு
//இவ்வளவு அழகாக அவர்கள் உணர்வுகளை நமக்கு உணர்த்தும் உங்கள் வரிகளை பாராட்ட வார்த்தையின்றி நான் திணறுகிறேன்
//
முன்பு சொன்னது போல,எழுத்தின் உணர்வு எனது,அதன் உயிர்ப்பு உங்களது. இவ்வரிகளை கடந்து செல்பவர்களும் உண்டு,நின்று ரசிப்பவர்களும் உண்டு,ரசித்து வாழ்த்துபவர்களும் உண்டு.உங்களது ரசிப்பின் வாழ்த்தில் என்னை நானே திருத்தி கொள்கிறேன்.
//அவள் அருகில் இல்லாவிட்டாலும் அவள் நடவடிக்கைகளை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான். பின் வார்த்தைகளால் அவளை மடக்குகிறான். அது அவளுக்கு சினத்தை ஏற்படுத்தி அவள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த வைக்கிறது. அவள் மனதறிந்தவுடன் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என மற்றவர்களுக்காக என்னை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், திருமணம் முடிந்த பின்னும் உன் ஆயாவோடு இருக்கலாமென்றும், இறுதியில் பிரம்மாஸ்திரமாக ஈஸ்வர் பெயரை இழுத்து ஒருவழியாய் அவளை கரம்பிடித்து விட்டான்.//
ஆமா ரம்யா sis,shabbhaadi இவங்களுக்கு லவ் சொல்லி kalyan பண்ண வைக்கிரதுக்குள்ள நானும் ஒரு vazhiyaakittean..
//இவன் இப்படியென்றால் அவள் இது தான் காதலா னு கேட்டுவிட்டு, பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதலாகவே இருக்கிறது
ஹப்பா........ (இதுக்கே கண்ணை கட்டிடுச்சே, இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெக்கறதுக்குள்ள உங்க நிலைமையை நினைச்சா கொஞ்சம் பாவமா தான் இருக்கு )//
Laaa ரொம்ப பாவம் தான்.இன்னும் ஈஷ்வர் வேற வருவான்என் பாடு கொஞ்சம் நிறையவே கஷ்டம் தான் ரம்யா sis
//ஆயாவா - அய்த்தானா?
ஆயாவும் வேண்டும், அய்த்தானும் வேண்டும் ஆயா சம்மதத்தோடு.
ஆயா வேண்டாமென்று சொன்னாலும் அய்த்தானிடம் செல்லவே மனம் துடிக்கிறது.
ஆனால் ஆயா சம்மதிக்காமல் போகமாட்டாள்.
இருவருக்குமிடையில் மாட்டிக்கொண்டு ரொம்ப பாவம் அவள் நிலை
//
அதே தான் ரம்யா sis Enna thaan பண்ணுவ,ரெண்டு பக்கமும் pidiththangal நிறைந்த பக்கம்.என்னனு பார்ப்போம்.
//ஆயாவோட கோபம் குறைஞ்சு என்னை என்னோட விஷ்ணு அய்த்தான் கிட்டயே தந்திடுவாங்களா வள்ளி? என்று தவிப்புடன் அவள் வடிக்கும் கண்ணீர்
இவ்விரண்டு வரிகளிலேயே அவள் மொத்த தவிப்பையும் எங்களுக்கு உணர்த்திட்டீங்க
//
//அவள் மனமறிந்து தான் வள்ளியிடம் அனைத்தையும் சொல்லி அவளுக்கு ஆறுதலாக இருக்க சொல்லியிருக்கிறான் விஷ்ணு.//
ஆனா,நம்ம வள்ளி பொண்ணு கேட்கமாட்டேன் சொல்லிடுசு
//காதல்
அழகான உங்கள் கவிதை வரிகள் என்றும் போல் என் மனதை கவர்ந்துவிட்டது
மிகவும் இரசித்து படித்தேன்.//
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis தாமதமான பதிலுக்கு சாரி,கொஞ்சம் வொர்க் ,அதான் லேட்.
மிக்க நன்றி ரம்யா sis