Kirthi ma ❣
//Wow.. ❤❤❤.. நம்ம morattu விஷ்ணுkulla evvalavu alaga oru lover boy irukan parungalen ❤❤
.//
Laaa ❤ naan thaan சொன்னேன்ல அவன் கேடி nu இன்னும் நல்லா சேட்டை பண்ணுவான்
//Nangalam kodai vallal lakum, " உன் லவ்'வ நீயே வச்சுகோ கூடவே என் லவ்'வயும் சேத்து வச்சுகோ " super paesuranla ❤❤//
சாருக்கு ரொம்ப தாராள மனசு போல kirthi ma
//Neeyaa engada ninacha , naana than unkulla kalanthenu varna intha pakkam score panni avuha vishnu ayithhan nukae tough kodukuthu.. ❤❤...//
அதே அதே..ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை.நான் தான் பாவம்
//Ennaya mathiri varana'vum green sand sri ma, .... Love nu koda theriyama ye irunthirukku parungalen
❤❤..//
Ithu கண்டிப்பா இருக்கும் kirthi ma..ungalai naan அறிவேன்
//Varan oda expression is pakkka...alaga solirukenga sri ❤,
Lik valli said விஷ்ணு அவள் சுவாசமாய் இருந்துக்கான்.. ❤❤
//
உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி kirthi ma aama மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்ற ,நினைக்கிற☹☹
//வர்ணா பாவம் ரெண்டு பேர் நடுல எப்படி போராட போறானே தெரில..//
எல்லாமே நல்லாவே நடக்கும்
//Kadisiya vishnu ku ponnu pakka valli kita varana sonna moment, athula valli beethi aagi avalaoda mind voice " unga athanuku ponnu pakka u go man y me "
... Sirichten sri..
..//
நானும் இந்த மாதிரி நினைச்சு பார்த்து sirikkean kirthi ma அவளும் பாவம் தானே
//Vishnu guessed her right la.. and also valli kita solirukan parunga varnava pathukka solli... Lover boy ❤❤❤//
Athukku namma Valli evalo தெளிவா முடியாது சொல்லிட்டா பாத்தீங்களா
//Ranimma vera powerful, epadi sethu vaika porenga sri.. nama en antha nallavn eswar thoothu anupa koodathu, ranimma kita paesruthuku
..//
ஏது ஈஷ்வரை தூது அனுப்பவா,அவன் என்னை அடிசசு போடுவான் kirthi ma naan paavam☹☹
//Finally finishing kavithai suma super sri ❤❤❤❤.. kalakunga ❤❤
Waiting sri for more n more ❤❤//
Thank youuuuuuu so much kirthi ma ❣ unga எல்லாரோட விரிவான கருத்து,வார்த்தை விடாத இரசிப்பு தான் என்னை சரியா பயணிக்க வைக்குது.மிக்க நன்றி.அதும் இவளோ நிறைய heart பார்த்ததும் ஏக kushiyaakidurean