All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ❤
கந்தர்ப்பம்ல நிக்குற வள்ளி ...🤣
Foodie is a word , "intha paniyaram, karuppati paniyaram vaenuma " grathu it's a emotion.. 🤣
Varana voda thavipu - padikira vangalayum alaga feel panna vaikureenga..❤❤

Ama sri, nenga patuku manasa kanaka pirichu vachufy.. ethoe vara kanuku nu nan ninacha.. vitta first anniv thaniya than celebrate panuvanga loe 🤔🤔🤔

Vishu is a lover boy sri.. ❤❤.. laa.. kannadi kula avuha lovea olichu vaikurangalam... 😍😍
intha epi nalla irunthathe...
Vishnu voda alagana thedal, varana voda thappiva ❤❤, alagana variakala alaga protified sri ❤❤....
Inum neraya epi vaipengala..
Valli is very good friend sri.. ❤ ( adutha nokia voe sri 🤣🤣🤣, sry sri enaku takunu nyabagam vanthruchu 🤣🤣)....
Asusal poetic lines superb ❤❤

Loved tiz epi sri ❤❤

Waiting sri ❤❤
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ராணியம்மா மகளை பற்றியும் மகளின் மகளை பற்றியும் தெரியாம இருக்கிறார்!!! ஹிஹிஹி வர்ணா கொள்ளு பேரன்யுடன் வந்து நிற்கபோகுதூதூதூதூ!!! விஷ்ணு அய்த்தனுக்கு பொண்ணு பார்க்கிறேன் சொன்னபுள்ள இப்போ விஷ்ணு அழகில் மயங்கி என்கிட்ட பேசாலைனு சண்டை போடுது!!! அடேய் ஈஸ்வரா கொஞ்சம் நேரம் புருஷன் பொண்டாட்டி ரொமான்ஸ இருக்கும்போது இடையிலே நந்திமாதிரி நிற்கிறியே!!!!??? ஈஸ்வர் என்ன சொல்ல போகிறான்??? விஷ்ணுவா திட்டுவானா???
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@ஆனந்த ஜோதி

ஹாய் ஜோதி மா

//அருமையான யூடி ஸ்ரீ//

நன்றி ஜோதி மா.🥰

//அத்தானுக்கு வேறு பெண் பார்த்து திருணம் செய்து வைப்பேன் என்று சொன்னவள் இப்போது அத்தான் தன்னைப் பற்றி விசாரிக்கவில்லை, பார்க்கவில்லை என்று கலங்குவானேன்....//


அதானே ஏனாம். வேற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான🧐🧐

//பட்டாடையின் மினுங்கும் கன்னிப் பெண்ணின் பார்வைகளோ அய்த்தான் மீது மொய்க்க, அவனோ கண்ணாடிக்குள்ளே விழிகளை மறைத்து ரசிக்கிறான்😉😉😍😍😂😂//

அட அட அருமை தான் போங்க 😍😍😍அதே தான் ஜோதி மா.இவனும் நோக்கினாள்,அவனும் நோக்குகிறான் 😏

//ஏண்டி இன்னைக்கு என்னோட அத்தான் கிட்ட கூட பேசமுடியலை உங்க ரெண்டு பேர்கிட்டயும் தான் பாதி நேரம் பேசுறேன். இரண்டு நேரம் சிக்னல் தந்தாச்சு...
இனி நீயாச்சு உங்க அத்தானாச்சு😍😍😍😂😂
பாவம் இப்படியாமா புது பெண்ணை கதற விடுவது😂😂😂//

எஸ் இதுக்கு தான் லவ் பண்றவங்களுக்கு ப்ரெண்ட் இருக்க கூடாதுனு சொல்றது.அதுவும் லவ் la பிரிஞ்சி இருக்காங்க கூட சேரவே கூடாது.பாவம் நம்ம வள்ளிக்கு தெரியலை😏 போல !

//விஷ்ணுவின் அதிரடியும் அவளது ஏக்கப் பார்வைகளும் ரசனை//


மிக்க நன்றி ஜோதி மா😍❣.நிறைவான கருத்து பதிவு.

Kutty request...comment -கருத்து திரி la இங்க தான் போஸ்ட் பண்ணனும்
.இனி parthukonga...
 
Last edited by a moderator:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... 😍 lovely episode...... வள்ளி ku கல்யாணம் aaidicha..... விஷ்ணு mela avvallavu காதல் ah vechi இருக்கா but ராணி அம்மா samathikaamal athuyume சாத்தியம் இல்ல polaye.... Vaarnaa avanga சம்மதம் இல்லனா vishnu kuda போக maataa enna aaga pooguthoo..... விஷ்ணு avalodaya அருகாமை lu romba eguraan..... அவளையே மறுபடியும் கல்யாணம் panni ku Venu solli இருக்கா அது எப்படி சாத்திய படும்...... Super Super Super maa... Avanga rendu peroda sequence semma ah irunthuthu...

அவங்க எப்போ சம்மத்திசசு இவங்க எப்போ போயி🙊🙊🙊
ஆமா,இல்லைனா மேடம் வேற கல்யாணம் பண்ணி vaikkireanu solrangalla ,athaan உன்னையே innorukka கல்யாணம் pannikireanu சொல்றான் சித்ரா மா.எப்படி சாத்தியம் ! அது விஷ்ணுவிற்கே வெளிச்சம்☹️
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி chitra sis 😍❣️ மிக்க நன்றி 😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ❤
கந்தர்ப்பம்ல நிக்குற வள்ளி ...🤣
Foodie is a word , "intha paniyaram, karuppati paniyaram vaenuma " grathu it's a emotion.. 🤣
Varana voda thavipu - padikira vangalayum alaga feel panna vaikureenga..❤❤

Ama sri, nenga patuku manasa kanaka pirichu vachufy.. ethoe vara kanuku nu nan ninacha.. vitta first anniv thaniya than celebrate panuvanga loe 🤔🤔🤔

Vishu is a lover boy sri.. ❤❤.. laa.. kannadi kula avuha lovea olichu vaikurangalam... 😍😍
intha epi nalla irunthathe...
Vishnu voda alagana thedal, varana voda thappiva ❤❤, alagana variakala alaga protified sri ❤❤....
Inum neraya epi vaipengala..
Valli is very good friend sri.. ❤ ( adutha nokia voe sri 🤣🤣🤣, sry sri enaku takunu nyabagam vanthruchu 🤣🤣)....
Asusal poetic lines superb ❤❤

Loved tiz epi sri ❤❤

Waiting sri ❤❤

Kirthi ma ❣️

//ஸ்ரீ ❤

கந்தர்ப்பம்ல நிக்குற வள்ளி ...🤣
Foodie is a word , "intha paniyaram, karuppati paniyaram vaenuma " grathu it's a emotion.. 🤣❤//

Laaa ❤️ ennaiya மாதிரியே she too foodie pola kirthi ma 😍

//Varana voda thavipu - padikira vangalayum alaga feel panna vaikureenga..❤❤//

Happy that you could feel the scene kirthi ma 😍 me happy 🥰🥰🥰

//Ama sri, nenga patuku manasa kanaka pirichu vachufy.. ethoe vara kanuku nu nan ninacha.. vitta first anniv thaniya than celebrate panuvanga loe 🤔🤔🤔//

அப்படியெல்லாம் ஆகாது kirthi ma,innum பத்து அத்தியாயத்தில் கதையே mudinjidum 😉😉😉


//Vishu is a lover boy sri.. ❤❤.. laa.. kannadi kula avuha lovea olichu vaikurangalam... 😍😍//

Eppuudiiiiiiii naanga kd la.🙊🙊


//intha epi nalla irunthathe...//

❤️❤️


//Vishnu voda alagana thedal, varana voda thappiva ❤❤, alagana variakala alaga protified sri ❤❤....//

மிக்க நன்றி kirthi மா,உங்களது ரசப்பில் மகிழ்வாய் நான்😍😍


//Inum neraya epi vaipengala..//

😟😟 அப்படியெல்லாம் கேட்க கூடாது நானே பாவம் kirthi மா😯😯😯


//Valli is very good friend sri.. ❤ ( adutha nokia voe sri 🤣🤣🤣, sry sri enaku takunu nyabagam vanthruchu 🤣🤣)....//


🤣🤣🤣🤣🤣 இருக்குமோ ! எனக்கும் அப்படி இப்போ ஃபீல் ஆகுது.இதுக்கு எதுக்கு sry 🤔🤔🤔

//Asusal poetic lines superb ❤❤

Loved tiz epi sri ❤️❤️//

Intha heart பார்த்தாலே நான் ஜாலி ஆகிடுறேன்😍😍😍


//Waiting sri ❤❤//

Eluthidalam kirthi ma 😍❣️
மிக்க நன்றி,as always cute comment
🥰🥰
 
@ஆனந்த ஜோதி

ஹாய் ஜோதி மா

//அருமையான யூடி ஸ்ரீ//

நன்றி ஜோதி மா.🥰

//அத்தானுக்கு வேறு பெண் பார்த்து திருணம் செய்து வைப்பேன் என்று சொன்னவள் இப்போது அத்தான் தன்னைப் பற்றி விசாரிக்கவில்லை, பார்க்கவில்லை என்று கலங்குவானேன்....//


அதானே ஏனாம். வேற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான🧐🧐

//பட்டாடையின் மினுங்கும் கன்னிப் பெண்ணின் பார்வைகளோ அய்த்தான் மீது மொய்க்க, அவனோ கண்ணாடிக்குள்ளே விழிகளை மறைத்து ரசிக்கிறான்😉😉😍😍😂😂//

அட அட அருமை தான் போங்க 😍😍😍அதே தான் ஜோதி மா.இவனும் நோக்கினாள்,அவனும் நோக்குகிறான் 😏

//ஏண்டி இன்னைக்கு என்னோட அத்தான் கிட்ட கூட பேசமுடியலை உங்க ரெண்டு பேர்கிட்டயும் தான் பாதி நேரம் பேசுறேன். இரண்டு நேரம் சிக்னல் தந்தாச்சு...
இனி நீயாச்சு உங்க அத்தானாச்சு😍😍😍😂😂
பாவம் இப்படியாமா புது பெண்ணை கதற விடுவது😂😂😂//

எஸ் இதுக்கு தான் லவ் பண்றவங்களுக்கு ப்ரெண்ட் இருக்க கூடாதுனு சொல்றது.அதுவும் லவ் la பிரிஞ்சி இருக்காங்க கூட சேரவே கூடாது.பாவம் நம்ம வள்ளிக்கு தெரியலை😏 போல !

//விஷ்ணுவின் அதிரடியும் அவளது ஏக்கப் பார்வைகளும் ரசனை//


மிக்க நன்றி ஜோதி மா😍❣.நிறைவான கருத்து பதிவு.

Kutty request...comment -கருத்து திரி la இங்க தான் போஸ்ட் பண்ணனும்
.இனி parthukonga...

Ok sri
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. ராணியம்மா மகளை பற்றியும் மகளின் மகளை பற்றியும் தெரியாம இருக்கிறார்!!! ஹிஹிஹி வர்ணா கொள்ளு பேரன்யுடன் வந்து நிற்கபோகுதூதூதூதூ!!! விஷ்ணு அய்த்தனுக்கு பொண்ணு பார்க்கிறேன் சொன்னபுள்ள இப்போ விஷ்ணு அழகில் மயங்கி என்கிட்ட பேசாலைனு சண்டை போடுது!!! அடேய் ஈஸ்வரா கொஞ்சம் நேரம் புருஷன் பொண்டாட்டி ரொமான்ஸ இருக்கும்போது இடையிலே நந்திமாதிரி நிற்கிறியே!!!!??? ஈஸ்வர் என்ன சொல்ல போகிறான்??? விஷ்ணுவா திட்டுவானா???
வசந்தி ma ❣️

//சூப்பர் பதிவு. ராணியம்மா மகளை பற்றியும் மகளின் மகளை பற்றியும் தெரியாம இருக்கிறார்!!! //

நன்றி வசந்தி மா.எவளோ நாள் எதையும் மறைக்க முடியும் 🧐


// ஹிஹிஹி வர்ணா கொள்ளு பேரன்யுடன் வந்து நிற்கபோகுதூதூதூதூ!!! //


😯😯😯😯 ஏது..வசந்தி மா🤔🤔🤔அப்படியொரு சம்பவம் இல்லையே🙊🙊

//விஷ்ணு அய்த்தனுக்கு பொண்ணு பார்க்கிறேன் சொன்னபுள்ள இப்போ விஷ்ணு அழகில் மயங்கி என்கிட்ட பேசாலைனு சண்டை போடுது!!! //

அதானே நல்லா கேளுங்க.வள்ளி தான் பாவம்☹️☹️


//அடேய் ஈஸ்வரா கொஞ்சம் நேரம் புருஷன் பொண்டாட்டி ரொமான்ஸ இருக்கும்போது இடையிலே நந்திமாதிரி நிற்கிறியே!!!!??? //

அவனும் பாவம் தானே வசந்தி மா😉

//ஈஸ்வர் என்ன சொல்ல போகிறான்??? விஷ்ணுவா திட்டுவானா???//

விரைவில் அடுத்த அத்தியாயத்தில் காணலாம் வசந்தி மா.மிக்க நன்றி 😍❣️
 
Top