All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கமெண்ட பார்த்திட்டு நான் எழுதுறேன்..
அதனால நீ என்ன பண்ற நான் கதை எழுதினதா நீயே கற்பனை பண்ணி ஸ்ரீக்கு போடுற மாதிரி பெரிய கமேண்ட் போடு.
அதை பார்த்து என்னோட கதைய நான் எழுதிக்கிறேன்😝😝😝😝😁😁😁
Vera level kathaiya varum polayea meeeeeeeee
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனி மனுஷி ஒருவருக்கு ஃபோன் இல்லையேல் இந்த பதில் சொன்ன பொண்ணை அழித்திடுவோம்😝😝😝😝😝😂😂😂😂
En phone pona..contact la irukka ellaar phoneum போகனும் கடவுளே🙏🙏🙏
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ...💓

வந்துட்டேன்🏃🏃🏃🏃💃💃💃💃
Vanthathu late
.ithula Enna ஆட்டம் உனக்கு.எங்க உன்னோட கதை ? கதைக்கு பேர் சோறுனு ஏதாவது வச்சியா
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ நீ எப்போ இந்த ஸ்டோரி பினிஷ் பன்றியோ அப்போ நாங்க ஸ்டார்ட் பண்றோம் ஓகே வா 😝😝😝😝😝😉😉😉😉😉
Within one month over aagidum shaalu ma 😍😍..get ready ippoveeee neengala
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாடா. இதுவரைக்கும் தமிழ்ல போடாத மாதிரியே சொல்றாள😝😝😝😝
எண்கிட்டவும் 🙌🙌🙌🙌🙌🙌😤😤😤😤


இதுக்கு தான் காரணம் சொன்னேனே ☹️☹️☹️

எனக்கு தமிழ்ல கமெண்ட் பார்த்தாலே உற்சாகமாகி அந்த லைன் டைப் பண்ணிடுறேன்
.நானே பாவம்😦😦😦
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All cleared...
Aana Eshwar epdi sontham nu solleleye... Varna ku epdi athan murai varum?

Hi sis.

Naan கதையில niraiya தடவை குறிப்பு தந்துள்ளேன் , “ ஈஷ்வரின் மாமன் மகள் வர்ணா " என்று.

இது ,எப்படி என்னனு விளக்கம் சொல்லல, இனி தான் வரும்ம்.விரைவில் சொல்றேன்.மிக்க நன்றி sis 😍
 

Hanza

Bronze Winner
Hi sis.

Naan கதையில niraiya தடவை குறிப்பு தந்துள்ளேன் , “ ஈஷ்வரின் மாமன் மகள் வர்ணா " என்று.

இது ,எப்படி என்னனு விளக்கம் சொல்லல, இனி தான் வரும்ம்.விரைவில் சொல்றேன்.மிக்க நன்றி sis 😍
Yeah. Maman magal nu theriyum. Epdi nu tan theriyele. 😁
It is ok. Will be waiting 🤗
 
Top