All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

marry

Bronze Winner
ஸ்ரீ நீ எப்போ இந்த ஸ்டோரி பினிஷ் பன்றியோ அப்போ நாங்க ஸ்டார்ட் பண்றோம் ஓகே வா 😝😝😝😝😝😉😉😉😉😉
அடிபாவி. என்னடி டபார்னு இப்படி வாக்கு கொடுக்குற😳😳😳😳😳
நமக்கெல்லாம் ஒரே பேச்சு தான.. நேத்து ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு இல்லதான😁😁😁
 

Dharshan

Bronze Winner
அடிபாவி. என்னடி டபார்னு இப்படி வாக்கு கொடுக்குற😳😳😳😳😳
நமக்கெல்லாம் ஒரே பேச்சு தான.. நேத்து ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு இல்லதான😁😁😁
Pechi maara kudaathu
Unga kadhaikkaaga
Iam waiting thala
 

Shalini M

Bronze Winner
அடிபாவி. என்னடி டபார்னு இப்படி வாக்கு கொடுக்குற😳😳😳😳😳
நமக்கெல்லாம் ஒரே பேச்சு தான.. நேத்து ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு இல்லதான😁😁😁
அது போன மாசம் இது இந்த மாசம்😎😎😎😎😏😏😂😂😂😂
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode..... விஷ்ணு mela kovam ராணி அம்மா va அடிக்க வந்தது naala அவன் kita நல்ல thanamaa thaan pesa நினைச்சா but avana பாத்த ஒடனே kovam..... வள்ளி ku mattum avvallavu santhosham chinna வயசு friend ah paathathu la.... Chinna வயசுல avvallavu close ah irunthu இருக்காங்க இவங்க மூணு பேரும்....ishwar six months அங்க இருக்க maataanaa படிக்க சென்னை poraan... Athuku ஒரே அழுகை... விஷ்ணு தான் sikira solli solraan.....super Super Super maa... Eagerly waiting for next episode

ஆமா சித்ரா சிஸ் ,அவனிடம் பேசி சமன் செய்யத்தான் வந்தாள்,ஆனால் அவன் செய்த காரியம் அவளை இயல்பாக பேச விடவில்லை.

வர்ணா மற்றும் விஷ்ணு தான் நண்பர்கள்.வள்ளி அவனை பற்றி அறிவாள்,அவன் சென்ற பின் வர்ணாவின் நெருங்கிய thozhiyaanaal.

எஸ் . ஈஷ்வர் படிக்க சென்னை போறான். ஹா ஹா மேடம் அவன் சிரிக்க சொன்னதுக்கு முறைக்க தான செய்றாங்க . இனி காணலாம் என்ன நடக்கிறதென !

மிக்க நன்றி சித்ரா சிஸ் 😍❣️
 
Top