All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode..... விஷ்ணு mela kovam ராணி அம்மா va அடிக்க வந்தது naala அவன் kita நல்ல thanamaa thaan pesa நினைச்சா but avana பாத்த ஒடனே kovam..... வள்ளி ku mattum avvallavu santhosham chinna வயசு friend ah paathathu la.... Chinna வயசுல avvallavu close ah irunthu இருக்காங்க இவங்க மூணு பேரும்....ishwar six months அங்க இருக்க maataanaa படிக்க சென்னை poraan... Athuku ஒரே அழுகை... விஷ்ணு தான் sikira solli solraan.....super Super Super maa... Eagerly waiting for next episode
 

marry

Bronze Winner
மொதல்ல நீங்களும் அம்முவும் எழுதுங்க.......

உங்களுக்கு கமென்ட் போட்டுட்டு......Aprom நான் எழுதறேன்........ ஓகே வா...........
உன் கமெண்ட பார்த்திட்டு நான் எழுதுறேன்..
அதனால நீ என்ன பண்ற நான் கதை எழுதினதா நீயே கற்பனை பண்ணி ஸ்ரீக்கு போடுற மாதிரி பெரிய கமேண்ட் போடு.
அதை பார்த்து என்னோட கதைய நான் எழுதிக்கிறேன்😝😝😝😝😁😁😁
 

marry

Bronze Winner
மிக சரியாக கேட்டு இருக்கீங்க ரம்யா sis 😍

அத்தை அல்லது மாமன் மகனை தான் அய்த்தான் என அழைப்பார்கள்.அதே போல கட்டிக்க போறவங்களையும் அப்படி அழைப்பாங்க.


அதோட ரெண்டாவது டீசரில் ஹிரண்யா , " மாமா " என்று தான் அழைப்பாள்.

அடுத்த அத்தியாயம் மற்றும் இதுவரை வந்த அத்தியாயத்திலும் அவளது மனதின் அழைப்பு தான் வெளிய முணுமுணுக்கும்.




அவள் ஏன் அப்படி அழைக்க வேண்டும் ! அவளது மனதோடு ஏன் அப்படி பதிய வேண்டும் ?
அவளுக்கு யார் அப்படி சொல்லி தந்தது ! அவளுக்கு ஏன் அவனிடம் அத்தனை உரிமை என்பதை இனி வரும் அத்தியாயங்களில காணலாம் ரம்யா sis 😍

சரியான சந்தேகம் தான் ரம்யா sis ,விடை விரைவில் ❤❤
அப்போ எல்லாத்துக்கும் ஒரு காரணமா🙄🙄🙄🙄
 
Top