All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

marry

Bronze Winner
Avanga phone sari aagala meee innum.time கிடைக்கும் போது வந்துட்டு போறாங்க ☹☹☹
தனி மனுஷி ஒருவருக்கு ஃபோன் இல்லையேல் இந்த பதில் சொன்ன பொண்ணை அழித்திடுவோம்😝😝😝😝😝😂😂😂😂
 

Shalini M

Bronze Winner
Ammu, meeee,shalu & prems..venumna samyu babyum kuptukomga..naan comment Panna ready ,neenga ellaarum readyah..

( இல்லைனாலும் ஆமானு சொல்லவும்)😯😯😯
ஸ்ரீ நீ எப்போ இந்த ஸ்டோரி பினிஷ் பன்றியோ அப்போ நாங்க ஸ்டார்ட் பண்றோம் ஓகே வா 😝😝😝😝😝😉😉😉😉😉
 

Shalini M

Bronze Winner
உன் கமெண்ட பார்த்திட்டு நான் எழுதுறேன்..
அதனால நீ என்ன பண்ற நான் கதை எழுதினதா நீயே கற்பனை பண்ணி ஸ்ரீக்கு போடுற மாதிரி பெரிய கமேண்ட் போடு.
அதை பார்த்து என்னோட கதைய நான் எழுதிக்கிறேன்😝😝😝😝😁😁😁
இவளோ கடினமான டாஸ்க் எனக்கு வேணாம்😭😭😭😭😭😭😭😭😭
 
Top