All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri very emotional ud dear
Rajan enna manusan avar😡😡😡😡vishnu verupathil thappe avanoda ammavum thaan therinje ellaam pannirukkaanga
Raniamma Iron Lady sema brave bold lady
But ithula vishnu enna pannaan avanoda parents panna thappukku avan enna pannuvaan avanukku gaja ammavaiyum ilanthuttan..........
Naduvula varum sila varikal heart touching lines 😢😢😢😢very emotional
Nice ud sri

Priya ma ❣️

//Sri very emotional ud dear//

நன்றி.Ini ivalo கனமான காட்சிகள் வராது பிரியா மா 🥰

//Rajan enna manusan avar😡😡😡😡vishnu verupathil thappe avanoda ammavum thaan therinje ellaam pannirukkaanga
Raniamma Iron Lady sema brave bold lady//

Yes , ராஜன் - சின்னத்தாயி தெரிந்தே செய்த தவறு.😍 ராணியம்மாள் 🥰


//But ithula vishnu enna pannaan avanoda parents panna thappukku avan enna pannuvaan avanukku gaja ammavaiyum ilanthuttan..........//

இதுவரை தப்பு பண்ணலை தான்.ஆனா ராணியை நோக்கி கரம் நீட்டியது தப்பு தான ..,அவனது இழப்புகளுக்கு நியாயம் கிடைப்பது போல, அவன் செய்த தவறுக்கும் தண்டனை உண்டு பிரியா மா 🥰🥰🥰


//Naduvula varum sila varikal heart touching lines 😢😢😢😢very emotional
Nice ud sri//

❤️❤️ அவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி மா.மிக்க நன்றி பிரியா மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராணியின் முடிவு சரியே.தன்னம்பிக்கை மிக்க பெண்

அவரது முடிவு உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி இந்து மா.மிக்க நன்றி 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rani mma, unamiyilae Rani than 😍😍😍.. such a bold lady la 😍😍.. rani kaja friendship s such a amazing and beautiful one... Ranimma varana kita kaja vayum, kaja'mma vishnu kita Rani yayum thedra antha alamana friendship evlavau rasika vaikauthu...

Pona epi la rani mma padunatha vida, intha epi la antha pattukana flashbackana intha epi la padikum pothu romba alutthamaa kanamaa irunthathu 😞...

Rajan evalavu periya thappa panitu thaireya vararu guiltiness illama, thaniya poi irukura rani mmma n avar ponna pathum kuda.. avaruku support panra avar parents n rani amma parents,, too sad..

But sri'mma its true pala gals ithula nathan suffering la... First ponnunga veetla supportive irukanum, ethanalum adjust it nu solakudathula... Anyhow ipa neraya mariduchu than..

But 80s la raniamma gethu kamichtanga 😍😍😎😎😎

Wow super sri 😍😍 specially for ranimma char😎

Krithi ma ❣️

//Rani mma, unamiyilae Rani than 😍😍😍.. such a bold lady la 😍😍.. //

அதே அதே krithi மா.🥰🥰

//rani kaja friendship s such a amazing and beautiful one... Ranimma varana kita kaja vayum, kaja'mma vishnu kita Rani yayum thedra antha alamana friendship evlavau rasika vaikauthu... //

ஆமா krithi மா, சில நேரங்களில் உறவுகளை விட உண்மையான நட்பு வெகு ஆழமாக இருக்கும்.அதிலும் எதிர்ப்பார்ப்பில்லா அன்பு அத்தனை பரிசுத்தமானது .உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி krithi மா ❤️


//Pona epi la rani mma padunatha vida, intha epi la antha pattukana flashbackana intha epi la padikum pothu romba alutthamaa kanamaa irunthathu 😞...//

அச்சோ இங்க கேர் symbol Vera இல்லையே.இனி இவளோ சோகமா வராது krithi மா 😍


//Rajan evalavu periya thappa panitu thaireya vararu guiltiness illama, thaniya poi irukura rani mmma n avar ponna pathum kuda.. avaruku support panra avar parents n rani amma parents,, too sad..//

ஆமா ,இது அந்த காலத்தில் என்று சொல்றோம் .ஆனா இப்பவும் மனசாட்சி இல்லா மிருங்கங்கள் வாழத் தான் செய்கிறார்கள் 😭 அதிலும் பெற்றோர்களே பிள்ளைகளின் உணர்வை புரிந்து கொள்ளாதது ☹️☹️☹️ மிகவும் வேதனை தரும் விஷயம் 🙄🙄


//But sri'mma its true pala gals ithula nathan suffering la... First ponnunga veetla supportive irukanum, ethanalum adjust it nu solakudathula... Anyhow ipa neraya mariduchu than..//

மாற்றம் வந்தால் சந்தோசம் தான் krithi மா🥰 நல்லதே நடக்குமென நம்புவோம் 🥰


//But 80s la raniamma gethu kamichtanga 😍😍😎😎😎//

அதே அதே ❤️

//Wow super sri 😍😍 specially for ranimma char😎//

மிக்க நன்றி krithi மா.அருமையான கருத்துப் பகிர்வு.உங்களுக்கு ராணியை பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி 😍❣️
 

marry

Bronze Winner
Super super meeeee.

அவ்வளவு எமோஷனலாவா இருக்கு.இனி கதையில் இத்தனை அழுத்தம் வராது meeeeeee...

🤣🤣🤣🤣 நம்ம புள்ளைங்க மஹிமை அப்படி 🤣🤣🤣🤣
இல்ல
இடியாப்பமா பிழிஞ்சி வச்சிருக்கனு யாரோ கேட்டு வச்சிருக்காங்க😝😝😝😝 அதான்.
 
Top