All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
வலி கொண்டு அவன்
நேர்மையாக அவர்
இடையில் பெண்ணவள்
எவ்வளவு அழகாக உள்ள நிலையை வெளிக்கொணர்ந்த வரிகள்...
கதையின் துவக்கமே இவ்வளவு அழுத்தமா என்று எழும் கேள்வி.

அழகான கிராமத்து மனிர்களைக் கொண்டு வந்தது அழகு...

ராணியம்மா....எவ்வளவு புடமிட்டாலும் தான் பொன் தான் என்று நிற்பது கைத்தட்ட தோன்றுகிறது...அவருடைய கணவன். அந்த ஆளுடைய பெற்றோர் சீசீ மனித மிருகங்கள்... ஹோட்டலை பிடுங்கிக்கொண்டது அராஜகம்....

கஜா ராணி தோழமை அழகோ அழகு..
கஜா ராணி அழைத்தப்போதே போயிருக்கலாமே ஏன் போகவில்லை.
கடைசியாக தன்னுடைய தோழியை பார்க்காலேயே போய்விட்டாரே பாவம்...

விஷ்ணுவின் மனக்குமுறல் புரிகிறது ஆனால் பெரியவரை கைநீட்டி இருக்கக்கூடாது... அவனும் வருந்தத்தான் செய்கிறான்.

வர்ணாவுக்கு விஷ்ணுவை எப்படி தெரிந்தது.

ராணிக்காக தான் ஹோட்டலா. ஆனால் ஏன்...அவரிடம் இருந்து பறித்ததை அவருக்கு கொடுக்கவா..

இணைக்கும் பாலமாக இருந்திருக்க வேண்டியவர் இப்போது இல்லை. இடையில் நிற்பவள் இணைப்பாளா????
மம்மி அடுத்து ரைட்டர் அவதாரம் எடுக்க ரெடி ஆகிட்டிங்க லா............

கமென்ட் சூப்பர்ப் 😍😍😍😍👌👌👌👌
 

Priyasaravanan

Bronze Winner
Sri very emotional ud dear
Rajan enna manusan avar😡😡😡😡vishnu verupathil thappe avanoda ammavum thaan therinje ellaam pannirukkaanga
Raniamma Iron Lady sema brave bold lady
But ithula vishnu enna pannaan avanoda parents panna thappukku avan enna pannuvaan avanukku gaja ammavaiyum ilanthuttan..........
Naduvula varum sila varikal heart touching lines 😢😢😢😢very emotional
Nice ud sri
 

marry

Bronze Winner
மம்மி அடுத்து ரைட்டர் அவதாரம் எடுக்க ரெடி ஆகிட்டிங்க லா............

கமென்ட் சூப்பர்ப் 😍😍😍😍👌👌👌👌
Ella thappum neenha thaan senjeenga.
Athanala thaan naan ippadi poda vendiyathu aagiduchi..

Thank u😘😘😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode.... இவங்க ரெண்டு பேரும் school la irunthe friends.... அதுல ராஜா oda parents ராணி ah paaththutu avala avanga பையன் nu ku கல்யாணம் panni vechitaanga.... Avanga பொருளாதாரம் சரி இல்லாமல் போகவே ராணி mess vechi நடத்து kitu irunthu இருக்காங்க semma famous ah இருந்தது இருக்கு mess... அந்த ஆளு பொண்டாட்டி இருக்கும் பொது ethuku vera oruthiya கல்யாணம் panni kutikitu வந்தான்.... ராணி semma la kadasi varaikum vairaagiyam ah irunthu devagi ah கல்யானம் panni super..... Bank loan எடுக்க வேலைய ivan.... Bank loan illaamalaye hotel veikka poraan... Super Super Super maa... Eagerly waiting for next episode

ஆமா சித்ரா மா, ரெண்டு பேரும் பள்ளி பருவம் தொட்டே நெருங்கிய தோழிகள்.ராஜன் செய்த தவறே அனைவரது வாழ்வையும் மாற்றி விட்டது.விஷ்ணுவுக்கு அவனோட முயற்சியில் ,அவனை கீழிறக்கி பேசியவங்க இடம் பெறுவதை விரும்பல ,அதனால் தான் லோன் வேண்டாம்னு முடிவெடுத்தான்.மிக்க நன்றி சித்ரா சிஸ் 😍❣️
 
Top