All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ என்ன சொல்லுறது தெரிலை செம்ம ஸ்டோரி 😘😘😘😘😘😘😘😘😘

எதை நான் கேட்பின் உனையே தருவாய் 💓 - சூப்பர்ப் டைட்டீல் ஸ்ரீ 😘😘😘

கௌதம் உதி ரெண்டு பேரும் மனம் திறந்து பேசி எல்லா பிரச்சனையும் சரி ஆயிருச்சு...😻😻😻😍😍😍
உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாம இவளோ பெரிய கம்பிளிகேட் ஆக்கி வெச்சுதாங்க............... ரெண்டு பேரும்....

ஒரு வருசம் அஹ்ஹ் பேசாதத சேர்த்து வச்சு பேசிட்டாங்க.......🤩🤩🤩

உன்னோட மௌனத்தை நான் படிக்கணும் கௌதம் அப்போ தான் உனக்கான என் காதல் உச்சம் பெறும்....👌👌👌

பணம் அப்டிங்கிற அந்த ஒற்றை வார்த்தை இவங்க வாழ்க்கைல ரொம்ப வெளையாடிருச்சு..........😔😔

இவங்க கல்யாண நாளுக்கான மறக்க முடியாத பரிசு.........ஆதி கரெக்ட் அஹ் குடுதுட்டான்.............. மூணு பேரும் சேர்ந்து வாங்கிக்கிரோம் விக்ரம் பீல் பண்றது....

இவங்களோட ஒற்றுமை தான் இத சாதிச்சிருக்கு..........👏👏👏💓💓

விக்ரம் அதிதி ரெண்டு பேரோட காதல் 💓💓💓❣❣

கார்த்தி சைத்து இன்னும் இப்டியே அவங்க இயல்பு மாறாம குறும்புத்தனத்தோட விளையாட்டு புள்ளைங்க மாறி இருக்கிறது😘😘😘😘😘😘😘............
எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடிசுட்டாங்க....💝💝💝💝💝💝

எதை நான் கேற்பின் - எனில்
அன்பையே கேளுங்கள்......

அன்பால் வெல்வோம்...❣

சூப்பர் வரிகள் ஸ்ரீ 😘😘😘😘


இவளோ சூப்பர் அஹ்ஹ் ஒரு கதை குடுத்ததுக்கு அண்ட் எங்களையும் அதுல ஒரு கேரக்டர் ஆக்கி நாங்க பண்ண அராஜகத்தை எல்லாம் பொருத்துகிட்டு நீயும் எங்க கூட சேர்ந்து லூட்டி அடிசசதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💓💓💓💓💓💓💓❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

சீக்கிரம் அடுத்த கதை ஓட வா ஸ்ரீ.....
காத்திருக்கிறோம்...😍😍
 

fathima nuhasa

Bronze Winner
வணக்கம் .. 🙏

//Semma semma evlovo kashtangal pattu otrumaiyyala venru soooper la//

Ivangala சேர்த்து வைக்க நான் எவளோ கஷ்டபட்டேன் ,நான் சூப்பர் ல 😯😯😯😯

//Yov aadhiya pottu thallave pln pannitiya ooru ulahathula evvalavo ooru iruku naadu iruku china ku parcel panni iruka v baddd//

China - film festival maranthutiya 🙄 anga pona nala than DeepI miss aagiduvaa 🙊🙊🙊🙊ippo மறுபடியும் poraan

//Gou and dhaya happaaadah kadaisi epilayavathu pesinanga sooperuuu//

அதே தான் ippovaathu pesuneengale da moment 💘💘💘

//Vikram and adhi eppovum pola cute couple//

Aama bgm podu... laaaaa laaaaa laaaalaaaaa

//Karthik and chaithu 😂😂😂 galatta couple//

Love guru ketta feel panuvar..call me love guru man 🙊🙊🙊🤣🤣🤣

//Vasu ma and kaali pa ovvoru tm um ella situation layum kooda thunaiyya irundhanga//

yes so much of positive energy filled people 💘💘💘

//Cheliyan karma is a boomerang ellathukum anupavichchitar //

absolutely da..karma s boomerang 🤷🤷🤷


//Jo unnaya nenecha than rmba pawama iruku nee nallavala irundhumm dhummm dhumm unna kanla kattala thz writer 🥺🥺🥺//

Pavam than நல்லவள் தான், aana kathaikkulla கூட்டிட்டு வந்தா கார்த்திக் அடி வாங்குவானே 😯😯😯

//Ivanga ellarayum rmba miss pannuvom 🥺🥺🥺🥺//

Innumaaa miss panuvngaaa...evalo Periya kathai 😖😖

//Apram innonnu solliye aahanum embutu naanga vaaluthanam pannalum porumaya pathil sonna andha manasu iruke manasu 😍😍😍//

Is it raaaaaa...ennai pugazhriyaaaaa..நன்றிகள் 🤣🤣
Actualy I have enjoyed with u guys..so நன்றிகள்
😍

//Ovvoru epis layum ovvoru thahavala arumaiyya solli irundha and kutty kutty kavithais and ovvoru sentence kum rply ovvorutharoda unarvum arumaiyya vilakki irundha semma keep it up bbyem... adutha stry ku vaalthukkal..//

அன்பிற்கும் வாழ்த்திற்கும் பிடித்ததிற்கும் நன்றி டா

//Etha ellam vittenu theriyala 🤭🤭🤭🤭.. neraya swt memories kudutha stry 1st un kooda pesinathu sidhdhu sowmi stry la 😂😂😂 thz stry la gopal marry jaan pangu shalu ku shajini nu per vechchathu kooda inga than//

ama ama..Inga than சௌமி ya ne Potta thalla start panni Jo va காப்பாத்த சொல்லி இருக்க 🙊🙊🙊🙊
everything has been sweet memories for me tooooo...


//Iththudan enathu uraiyyai mudiththu kolhirennn//

நன்றி .எல்லாரையும் கவர் பண்ணி சொல்லியிருக்க..ரொம்ப சந்தோசம் ...

thank youuuuuuu so much
❣️😍
Aama aama neee sooper than 😂😂

Enna panni enna use sowmiya pottu thalla sonnen athuvum nadakkala jo va kanla kata sonna athuvum nadakala trt keta athuvum nadakala so sad so sad 😂😂
 

Shalini M

Bronze Winner
ஶ்ரீஈஈஈஈஈஈஈ
நான் வந்துட்டேன்.....💕💕💕
கதையை பாதியில் இருந்து தொடர மணசு ஒத்துகல.....சோ முதலில் இருந்து படிக்க போறேன்....
(கதையின் தாக்கம் அப்படியோ)
நான் திரும்பவும் மதுரை சென்னை ஸ்விஸ்க்குனு போய்ட்டு வர லேட்டாகும்......
சோ பொறுமையோடு காத்திருஉஉஉஉஉஉ😍😍😍😍😍
படிச்சுஉஉ முடிச்சுட்டு கருத்தோடு வருகிறேன்.... 💕💕💕
எனக்கு வைவா முடிஞ்சுதுஉஉஉ...
இனிமேல் நோ ப்ராப்ளம்....
எப்போ வெளிச்சம் ஆரம்பிக்க போற...ஶ்ரீ
(போட்றா வெடிய🏃🏃🏃🏃)
பத்த வச்சுட்டியா 😍😍😍😍
 

Lakhi

New member
❣❣❣❣💓💓💓💓🌹🌹🌹எதை நான் கேட்பின் உனையே தருவாய்🌹🌹🌹🌹💓💓💓❣❣❣



எதிர் வீட்டில் இருக்கும் குடும்பத்தார் போல் உள்ள காளிராஜ்- வசுந்தரா குடும்பம் 🥰🥰🥰 மகள்களை பெற்ற தாய், தந்ததைக்கே உரிய கவலை😰😰😰 மூவருக்கும் ஒரே நாளில் திருமணம்


அதுவும் ஒரே குடும்பத்தில்😳😳😳...


அதிதி ,விக்ரம் - தெளிவு,பொருமை ☺☺☺
உதயா ,கௌதம்- அமைதி, அழுத்தம் 🙂🙂🙂
சைத்து, கார்திக் - கடைக்குட்டி, செல்லம், விளையாட்டு 🤣🤣🤣semma pairing 👌👌👌

பெண் பார்பதில் தொடங்கி, shopping , mobile gifting என்று பலரும் தன் திருமண நிகழ்வை நினைத்திருபார்கள்🤔🤔🤔🙈🙈🙈.

திருமண நிகழ்வை அழகாக காட்டியுள்ளீ🥰🥰🥰.

அதிலும் ஒவ்வொரு சடங்குகளுக்கு தனி தனி விளக்கங்கள்🤩🤩🤩

அருமை அருமை....👏👏👏👏

செலவே இல்லாமல் மதுரை & Swiss ஐ சுற்றி காட்டி😍😍😍😍 மேலும் சுவையான உணவுகளை 😋😋😋😋சுட்டிக் காட்டினீர்.

நட்பு 👬, பகை🤼‍♂️, துரோகம்😡 ,இழப்பு😭, தன்னம்பிக்கை 💪என அனைத்தையும் அழகாக காட்டியுள்ளீ.🤗🤗🤗

அழகான எங்கள் மதுரையில் தொடங்கி அழகி மீனாட்சி 😍😍😍அம்மனின் தமையனா
ஆண் அழகனான கள்ளழகரை🤩🤩🤩 வணங்கி 🙏🙏🙏
விடைபெற்றுது நிறைவான கதையாக இருந்தது👏👏👏👏👏👍🏼👍🏼👍🏼👍🏼

வாழ்த்துகள் Srisha dear....😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ என்ன சொல்லுறது தெரிலை செம்ம ஸ்டோரி 😘😘😘😘😘😘😘😘😘

எதை நான் கேட்பின் உனையே தருவாய் 💓 - சூப்பர்ப் டைட்டீல் ஸ்ரீ 😘😘😘

கௌதம் உதி ரெண்டு பேரும் மனம் திறந்து பேசி எல்லா பிரச்சனையும் சரி ஆயிருச்சு...😻😻😻😍😍😍
உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாம இவளோ பெரிய கம்பிளிகேட் ஆக்கி வெச்சுதாங்க............... ரெண்டு பேரும்....

ஒரு வருசம் அஹ்ஹ் பேசாதத சேர்த்து வச்சு பேசிட்டாங்க.......🤩🤩🤩

உன்னோட மௌனத்தை நான் படிக்கணும் கௌதம் அப்போ தான் உனக்கான என் காதல் உச்சம் பெறும்....👌👌👌

பணம் அப்டிங்கிற அந்த ஒற்றை வார்த்தை இவங்க வாழ்க்கைல ரொம்ப வெளையாடிருச்சு..........😔😔

இவங்க கல்யாண நாளுக்கான மறக்க முடியாத பரிசு.........ஆதி கரெக்ட் அஹ் குடுதுட்டான்.............. மூணு பேரும் சேர்ந்து வாங்கிக்கிரோம் விக்ரம் பீல் பண்றது....

இவங்களோட ஒற்றுமை தான் இத சாதிச்சிருக்கு..........👏👏👏💓💓

விக்ரம் அதிதி ரெண்டு பேரோட காதல் 💓💓💓❣❣

கார்த்தி சைத்து இன்னும் இப்டியே அவங்க இயல்பு மாறாம குறும்புத்தனத்தோட விளையாட்டு புள்ளைங்க மாறி இருக்கிறது😘😘😘😘😘😘😘............
எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடிசுட்டாங்க....💝💝💝💝💝💝

எதை நான் கேற்பின் - எனில்
அன்பையே கேளுங்கள்......

அன்பால் வெல்வோம்...❣

சூப்பர் வரிகள் ஸ்ரீ 😘😘😘😘


இவளோ சூப்பர் அஹ்ஹ் ஒரு கதை குடுத்ததுக்கு அண்ட் எங்களையும் அதுல ஒரு கேரக்டர் ஆக்கி நாங்க பண்ண அராஜகத்தை எல்லாம் பொருத்துகிட்டு நீயும் எங்க கூட சேர்ந்து லூட்டி அடிசசதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💓💓💓💓💓💓💓❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

சீக்கிரம் அடுத்த கதை ஓட வா ஸ்ரீ.....
காத்திருக்கிறோம்...😍😍
சூப்பர் கமெண்ட் ஷாலுமா.....
😍😍❣️❣️❣️❣️❣️
செம்ம இன்ப்பூர்வ்மெண்ட்🙌🙌🙌🙌🙌🙌🙌😍😍😍
 
Top