Kavitha Kanne
Well-known member
Lovely story. Keep it up. All the best for your next story.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Awesome story sissy❤❤ryt from beginning to end romba rasichu padichenmoonu pairayum vachu life thathuvatha azhaga soliruntheengahats off sissy ❤kadaisila namma karthick gautamku idea kudukura alavuku periya aal ah maritanantha ranakalathulayum loud speaker la podathanu Sonna rendu perum headset pottu kettutu irunthurukangaivanga chettaiku alave ilama pochu sissy gautam and udhaya oru valiya manasu vittu pesitangaanalum romba aluthamana Jodi pa!manasu full ah love ah vachukitu rendu perum Express panrathu kula!!!!athithi and Vikram solave vendam,loveable pair2❤❤finally ellarum first anniversary apa avanga veetula vachu celebrate panathu mana niraiva irunthuchu sissy ovoru characters oda feelings ahyum nangale feel panra mathiri elunthiruntheenga3 pair ahyum romba miss panuvomwaiting eagerly for ur next story sissy ❤
ஶ்ரீஈஈஈஈஈஈஈ
நான் வந்துட்டேன்.....
கதையை பாதியில் இருந்து தொடர மணசு ஒத்துகல.....சோ முதலில் இருந்து படிக்க போறேன்....
(கதையின் தாக்கம் அப்படியோ)
நான் திரும்பவும் மதுரை சென்னை ஸ்விஸ்க்குனு போய்ட்டு வர லேட்டாகும்......
சோ பொறுமையோடு காத்திருஉஉஉஉஉஉ
படிச்சுஉஉ முடிச்சுட்டு கருத்தோடு வருகிறேன்....
எனக்கு வைவா முடிஞ்சுதுஉஉஉ...
இனிமேல் நோ ப்ராப்ளம்....
எப்போ வெளிச்சம் ஆரம்பிக்க போற...ஶ்ரீ
(போட்றா வெடிய)
wow super story sis....................romba alagana kadhai ..............all three couples are amazing...............ovoru pairum oru ragam a katirundhadhu was nice..............and all the experiences like swiss journey,love,sadness,happiness together, hard work,family time together are all so nice to read and feel..............and the final episodes and ending are so sweet...............
நன்றி சித்ரா sisComedy semma ah irunthuthu maa.... Karthik... Seiththu comedy Super ah வந்து இருக்கு maa..... I liked it.... My. Heartly wishes maa....
ஸ்ரீ என்ன சொல்லுறது தெரிலை செம்ம ஸ்டோரி
எதை நான் கேட்பின் உனையே தருவாய் - சூப்பர்ப் டைட்டீல் ஸ்ரீ
கௌதம் உதி ரெண்டு பேரும் மனம் திறந்து பேசி எல்லா பிரச்சனையும் சரி ஆயிருச்சு...
உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாம இவளோ பெரிய கம்பிளிகேட் ஆக்கி வெச்சுதாங்க............... ரெண்டு பேரும்....
ஒரு வருசம் அஹ்ஹ் பேசாதத சேர்த்து வச்சு பேசிட்டாங்க.......
உன்னோட மௌனத்தை நான் படிக்கணும் கௌதம் அப்போ தான் உனக்கான என் காதல் உச்சம் பெறும்....
பணம் அப்டிங்கிற அந்த ஒற்றை வார்த்தை இவங்க வாழ்க்கைல ரொம்ப வெளையாடிருச்சு..........
இவங்க கல்யாண நாளுக்கான மறக்க முடியாத பரிசு.........ஆதி கரெக்ட் அஹ் குடுதுட்டான்.............. மூணு பேரும் சேர்ந்து வாங்கிக்கிரோம் விக்ரம் பீல் பண்றது....
இவங்களோட ஒற்றுமை தான் இத சாதிச்சிருக்கு..........
விக்ரம் அதிதி ரெண்டு பேரோட காதல் ❣❣
கார்த்தி சைத்து இன்னும் இப்டியே அவங்க இயல்பு மாறாம குறும்புத்தனத்தோட விளையாட்டு புள்ளைங்க மாறி இருக்கிறது............
எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடிசுட்டாங்க....
எதை நான் கேற்பின் - எனில்
அன்பையே கேளுங்கள்......
அன்பால் வெல்வோம்...❣
சூப்பர் வரிகள் ஸ்ரீ
இவளோ சூப்பர் அஹ்ஹ் ஒரு கதை குடுத்ததுக்கு அண்ட் எங்களையும் அதுல ஒரு கேரக்டர் ஆக்கி நாங்க பண்ண அராஜகத்தை எல்லாம் பொருத்துகிட்டு நீயும் எங்க கூட சேர்ந்து லூட்டி அடிசசதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ ❣❣❣❣❣❣❣❣❣
சீக்கிரம் அடுத்த கதை ஓட வா ஸ்ரீ.....
காத்திருக்கிறோம்...
Vidra vidra யாராவது உனக்கு கண்டிப்பா treat வைப்பாங்கAama aama neee sooper than
Enna panni enna use sowmiya pottu thalla sonnen athuvum nadakkala jo va kanla kata sonna athuvum nadakala trt keta athuvum nadakala so sad so sad
Chooo sweetThanks thangam.....
All paerumai belongs to my gurunadhar Google andavar thaan ma....
View attachment 14019
Arumaiyana kathai sis oru koottu kudumbathil vazhdhadhu pola irrukku . kandipa karthi saithu jodiya miss pannuvum. Superb, my best wishes for yr success.
Thank you sisNice story