Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதை நான் கேட்பேன்.... உனையே தருவாய்....
எதை நான் விடுவேன்....எதை நான் எழுதுவேன்....
உணர்வில் ஆரம்பித்து உரசலில் பயணித்து உயிரில் கலந்து ....உறவாய் நிறைவாய் பயணித்த இந்த பயணத்தை .....அதன் அழகியலை....
அன்பையே கருவாக்கி.... கதையாக்கி....எண்ணத்தில் ஏற்றி....கைவண்ணத்தில் வடிவமைத்து ....உயிர் தந்து உலவ விட்டு....கதையேடு பயணிக்காமல்....கதையினூடு கதையாக பயணித்த அனுபவம் அலாதி...பாசத்திற்கான பாசப்பிணைப்புடன் கூடிய போரோட்டாம்....எதிரியின் வஞ்சம்...அதை உடைத்தெறிந்தது இவர்களது சகோதரத்துவம்...இது அன்பின் உன்னதம்...இது இக்கதையின் அடிநாதம்....
அன்பையே ஆயுதமாக்கினாய்....
அதனையே கேடயமாக்கினாய்....
யுத்தம் செய்தாய் எதிரி இல்லாமலே ......
எதிர்எதிராக நிற்க வைத்து....
எதிர்பாரப்பு இல்லா காதல்....
எதிர்ப்பார்ப்பான காதல்....
எண்ணங்களில் வண்ணம் தூவும் காதல்...
விட்டு கொடுக்கும் காதல்...
அழுத்தமான காதல்...
அதிதமான காதல்....
மெல்லிய சாரலாய் காதல்....
அடாவடி காதல்....
காதலை கொண்டே கதை படித்தாய்....
அதனை நேசத்தின் வாயிலாக எடுத்தரைத்தாய்...
அதனையே எழுத்தில் வடித்தாய்..
எங்கள் எண்ணங்களை ஆக்கிரமிததாய்...
அதில் வண்ண வண்ண கோலமிட்டாய...
வகைதொகையில்லாமல் வைச்சு செய்தாய்...
வஞ்சனையில்லாமல் வாரியணைத்தாய...
அத்தனையிலும் காதல்....தூய அன்பின் சாரல்
எந்தன் மனமெங்கும் பனிகாற்றின் மோதல்.....
வாழ்த்துக்கள் டா அம்முமா.....இன்னும் அழகான அறபுதமான படைப்புகளை எழுதிட.....அதில் நான் என்னை தொலைத்திட....காத்திருககிறேன்....விரைவாக வர எதிர்ப்பார்த்திருக்கிறேன்......
வாசு மா.. ❣
நிஜமா நீங்க எப்பவும் வேற லெவல் தான்..உங்களோட வரிகளை படிக்கும் போது தான், ' அப்பாடா சரியா சொல்லியிருக்கோம் ' என்ற உறுதி வரும்..உங்களோட அன்பு என்னை ரொம்பவே மகிழ்ச்சி படுத்துது வாசு மா
//எதை நான் விடுவேன்....எதை நான் எழுதுவேன்....
உணர்வில் ஆரம்பித்து உரசலில் பயணித்து உயிரில் கலந்து ....உறவாய் நிறைவாய் பயணித்த இந்த பயணத்தை .....அதன் அழகியலை....
அன்பையே கருவாக்கி.... கதையாக்கி....எண்ணத்தில் ஏற்றி....கைவண்ணத்தில் வடிவமைத்து ....உயிர் தந்து உலவ விட்டு....கதையேடு பயணிக்காமல்....கதையினூடு கதையாக பயணித்த அனுபவம் அலாதி...பாசத்திற்கான பாசப்பிணைப்புடன் கூடிய போரோட்டாம்....எதிரியின் வஞ்சம்...அதை உடைத்தெறிந்தது இவர்களது சகோதரத்துவம்...இது அன்பின் உன்னதம்...இது இக்கதையின் அடிநாதம்.... //
நடுவில் பிரிச்சே எடுக்க முடியலை..அவளோ அருமையா சொல்லியிருக்கீங்க...என்ன மாதிரியான வார்த்தை பயன்பாடு.அவளோ சரியா பொருத்தி சொல்லியிருக்கீங்க அதுவும் உங்களோட தமிழின் நேர்த்தி தலை வணங்குகிறேன்
//அன்பையே ஆயுதமாக்கினாய்....
அதனையே கேடயமாக்கினாய்....
யுத்தம் செய்தாய் எதிரி இல்லாமலே ......
எதிர்எதிராக நிற்க வைத்து....
எதிர்பாரப்பு இல்லா காதல்....
எதிர்ப்பார்ப்பான காதல்....
எண்ணங்களில் வண்ணம் தூவும் காதல்...
விட்டு கொடுக்கும் காதல்...
அழுத்தமான காதல்...
அதிதமான காதல்....
மெல்லிய சாரலாய் காதல்....
அடாவடி காதல்....
காதலை கொண்டே கதை படித்தாய்....
அதனை நேசத்தின் வாயிலாக எடுத்தரைத்தாய்...
அதனையே எழுத்தில் வடித்தாய்..
எங்கள் எண்ணங்களை ஆக்கிரமிததாய்...
அதில் வண்ண வண்ண கோலமிட்டாய...
வகைதொகையில்லாமல் வைச்சு செய்தாய்...
வஞ்சனையில்லாமல் வாரியணைத்தாய...
அத்தனையிலும் காதல்....தூய அன்பின் சாரல்
எந்தன் மனமெங்கும் பனிகாற்றின் மோதல்.....//
யாராவது கதை கேட்டா இந்த பத்தியை எடுதது தந்தால் போதும்..மொத்தத்தையும் சொல்லிட்டீங்க..அதும் பிசிறு தட்டாமல்
//வாழ்த்துக்கள் டா அம்முமா.....இன்னும் அழகான அறபுதமான படைப்புகளை எழுதிட.....அதில் நான் என்னை தொலைத்திட....காத்திருககிறேன்....விரைவாக வர எதிர்ப்பார்த்திருக்கிறேன்......//
கண்டிப்பா வாசு மா,உங்கள் எல்லாருமடைய அன்பில் மறுபடியும் சுகமாக நனைய பேராவல் கொண்டுள்ளேன் விரைவில் வரேன்
திருத்தமான வரிகள்
அர்த்தமான வாக்கிய அமைப்புகள்
கதை சொல்லும் கவிதை
அத்தனை சிறப்பான தமிழ் நடை
என்ன சொல்ல... மிக்க நன்றி வாசு மா