Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி sis..உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சிசூப்பர் கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி sis..உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சிசூப்பர் கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
Lovely story. Keep it up. All the best for your next story.
❣❣❣❣எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣❣❣
எதிர் வீட்டில் இருக்கும் குடும்பத்தார் போல் உள்ள காளிராஜ்- வசுந்தரா குடும்பம் மகள்களை பெற்ற தாய், தந்ததைக்கே உரிய கவலை மூவருக்கும் ஒரே நாளில் திருமணம்
அதுவும் ஒரே குடும்பத்தில்...
அதிதி ,விக்ரம் - தெளிவு,பொருமை ☺☺☺
உதயா ,கௌதம்- அமைதி, அழுத்தம்
சைத்து, கார்திக் - கடைக்குட்டி, செல்லம், விளையாட்டு semma pairing
பெண் பார்பதில் தொடங்கி, shopping , mobile gifting என்று பலரும் தன் திருமண நிகழ்வை நினைத்திருபார்கள்.
திருமண நிகழ்வை அழகாக காட்டியுள்ளீ.
அதிலும் ஒவ்வொரு சடங்குகளுக்கு தனி தனி விளக்கங்கள்
அருமை அருமை....
செலவே இல்லாமல் மதுரை & Swiss ஐ சுற்றி காட்டி மேலும் சுவையான உணவுகளை சுட்டிக் காட்டினீர்.
நட்பு , பகை, துரோகம் ,இழப்பு, தன்னம்பிக்கை என அனைத்தையும் அழகாக காட்டியுள்ளீ.
அழகான எங்கள் மதுரையில் தொடங்கி அழகி மீனாட்சி அம்மனின் தமையனா
ஆண் அழகனான கள்ளழகரை வணங்கி
விடைபெற்றுது நிறைவான கதையாக இருந்தது
வாழ்த்துகள் Srisha dear....
ஹா ஹா பேரு வச்ச பெருமைSemma semma evlovo kashtangal pattu otrumaiyyala venru soooper la
Yov aadhiya pottu thallave pln pannitiya ooru ulahathula evvalavo ooru iruku naadu iruku china ku parcel panni iruka v baddd
Gou and dhaya happaaadah kadaisi epilayavathu pesinanga sooperuuu
Vikram and adhi eppovum pola cute couple
Karthik and chaithu galatta couple
Vasu ma and kaali pa ovvoru tm um ella situation layum kooda thunaiyya irundhanga
Cheliyan karma is a boomerang ellathukum anupavichchitar
Jo unnaya nenecha than rmba pawama iruku nee nallavala irundhumm dhummm dhumm unna kanla kattala thz writer
Ivanga ellarayum rmba miss pannuvom
Apram innonnu solliye aahanum embutu naanga vaaluthanam pannalum porumaya pathil sonna andha manasu iruke manasu
Ovvoru epis layum ovvoru thahavala arumaiyya solli irundha and kutty kutty kavithais and ovvoru sentence kum rply ovvorutharoda unarvum arumaiyya vilakki irundha semma keep it up bbyem... adutha stry ku vaalthukkal..
Etha ellam vittenu theriyala .. neraya swt memories kudutha stry 1st un kooda pesinathu sidhdhu sowmi stry la thz stry la gopal marry jaan pangu shalu ku shajini nu per vechchathu kooda inga than apram en kavithaiku oru fan kidaichathum inga than .. swt memories ❣❣
Iththudan enathu uraiyyai mudiththu kolhirennn
Hey superuuu.எதை நான் கேட்பேன்.... உனையே தருவாய்....
எதை நான் விடுவேன்....எதை நான் எழுதுவேன்....
உணர்வில் ஆரம்பித்து உரசலில் பயணித்து உயிரில் கலந்து ....உறவாய் நிறைவாய் பயணித்த இந்த பயணத்தை .....அதன் அழகியலை....
அன்பையே கருவாக்கி.... கதையாக்கி....எண்ணத்தில் ஏற்றி....கைவண்ணத்தில் வடிவமைத்து ....உயிர் தந்து உலவ விட்டு....கதையேடு பயணிக்காமல்....கதையினூடு கதையாக பயணித்த அனுபவம் அலாதி...பாசத்திற்கான பாசப்பிணைப்புடன் கூடிய போரோட்டாம்....எதிரியின் வஞ்சம்...அதை உடைத்தெறிந்தது இவர்களது சகோதரத்துவம்...இது அன்பின் உன்னதம்...இது இக்கதையின் அடிநாதம்....
அன்பையே ஆயுதமாக்கினாய்....
அதனையே கேடயமாக்கினாய்....
யுத்தம் செய்தாய் எதிரி இல்லாமலே ......
எதிர்எதிராக நிற்க வைத்து....
எதிர்பாரப்பு இல்லா காதல்....
எதிர்ப்பார்ப்பான காதல்....
எண்ணங்களில் வண்ணம் தூவும் காதல்...
விட்டு கொடுக்கும் காதல்...
அழுத்தமான காதல்...
அதிதமான காதல்....
மெல்லிய சாரலாய் காதல்....
அடாவடி காதல்....
காதலை கொண்டே கதை படித்தாய்....
அதனை நேசத்தின் வாயிலாக எடுத்தரைத்தாய்...
அதனையே எழுத்தில் வடித்தாய்..
எங்கள் எண்ணங்களை ஆக்கிரமிததாய்...
அதில் வண்ண வண்ண கோலமிட்டாய...
வகைதொகையில்லாமல் வைச்சு செய்தாய்...
வஞ்சனையில்லாமல் வாரியணைத்தாய...
அத்தனையிலும் காதல்....தூய அன்பின் சாரல்
எந்தன் மனமெங்கும் பனிகாற்றின் மோதல்.....
வாழ்த்துக்கள் டா அம்முமா.....இன்னும் அழகான அறபுதமான படைப்புகளை எழுதிட.....அதில் நான் என்னை தொலைத்திட....காத்திருககிறேன்....விரைவாக வர எதிர்ப்பார்த்திருக்கிறேன்......
ஸ்ரீஷாலு மா ❣
//ஸ்ரீ என்ன சொல்லுறது தெரிலை//
நீ ennanaalum சொல்லு ஷாலு மா, சும்மா கேட்போம்
//செம்ம ஸ்டோரி //
Thank youuuuuuu so much da
//எதை நான் கேட்பின் உனையே தருவாய் - சூப்பர்ப் டைட்டீல் ஸ்ரீ //
He he ithu பாட்டு வரி ஷாலு மா
//கௌதம் உதி ரெண்டு பேரும் மனம் திறந்து பேசி எல்லா பிரச்சனையும் சரி ஆயிருச்சு...
உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாம இவளோ பெரிய கம்பிளிகேட் ஆக்கி வெச்சுதாங்க............... ரெண்டு பேரும்....
ஒரு வருசம் அஹ்ஹ் பேசாதத சேர்த்து வச்சு பேசிட்டாங்க.......//
ஆமா ஷாலு மா..கதையை முடிக்க போறனால பேசிர்ப்பான்க ஷாலு மா. இவங்களை வச்சுகிட்டு நான் தான் பாவம் yes oru varusha kathai
//உன்னோட மௌனத்தை நான் படிக்கணும் கௌதம் அப்போ தான் உனக்கான என் காதல் உச்சம் பெறும்....//
நன்றி ஷாலு மா..உங்களுக்கு பிடித்த இடத்தை குறிப்பிட்டு எழுதியதற்கு ஜாலி..thank you ❣
//பணம் அப்டிங்கிற அந்த ஒற்றை வார்த்தை இவங்க வாழ்க்கைல ரொம்ப வெளையாடிருச்சு..........//
ஆமா ஷாலு மா..அது தான் இன்றைய காலத்தில் பெரிய விஷயம்.அதன் கையிலே நாம்
//இவங்க கல்யாண நாளுக்கான மறக்க முடியாத பரிசு.........ஆதி கரெக்ட் அஹ் குடுதுட்டான்.............. மூணு பேரும் சேர்ந்து வாங்கிக்கிரோம் விக்ரம் பீல் பண்றது....
இவங்களோட ஒற்றுமை தான் இத சாதிச்சிருக்கு..........//
கரெக்ட்..அவங்க மூணு பேர் ஒற்றுமை தான் அத்தனை காரணம் .இல்லையென்றால் வாய்ப்பில்லை..
//விக்ரம் அதிதி ரெண்டு பேரோட காதல் ❣❣//
❣❣❣நன்றிகள் da
//கார்த்தி சைத்து இன்னும் இப்டியே அவங்க இயல்பு மாறாம குறும்புத்தனத்தோட விளையாட்டு புள்ளைங்க மாறி இருக்கிறது............
எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடிசுட்டாங்க....//
ஆமா குட்டி பிள்ளைகளை நானே பார்த்துகிட்டே ஃபீல் எனக்கு..சமதது உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா
//எதை நான் கேற்பின் - எனில்
அன்பையே கேளுங்கள்......
அன்பால் வெல்வோம்...❣
சூப்பர் வரிகள் ஸ்ரீ //
நன்றி ஷாலு மா கூடவே அன்புகள் ❣❣
//இவளோ சூப்பர் அஹ்ஹ் ஒரு கதை குடுத்ததுக்கு அண்ட் எங்களையும் அதுல ஒரு கேரக்டர் ஆக்கி நாங்க பண்ண அராஜகத்தை எல்லாம் பொருத்துகிட்டு நீயும் எங்க கூட சேர்ந்து லூட்டி அடிசசதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ ❣❣❣❣❣❣❣❣❣//
நிஜமா உங்க எல்லார் கூட பண்ண கமென்ட் I really njoyed.. சிரிச்சு சிரிச்சு tired எல்லாம் ஆகிற்கேன்.அந்தளவு i have enjoyed da
//சீக்கிரம் அடுத்த கதை ஓட வா ஸ்ரீ.....
காத்திருக்கிறோம்...//
வந்திடலாம் da
மிக்க நன்றி..
உனது முயற்சிக்கு..குறிப்பிட்டு எடுததுக்காட்டிய வரிகளுக்கு thank youuuuuuu so much shaaluuuuu maaaaaa❣
என்னது எனக்கு சஜினி நு பேரு வச்சிங்க லாஹா ஹா பேரு வச்ச பெருமை
ஷாலு சஜினி யா இதை எப்படி மிஸ் பண்ணேன்.
Point noted
Athu sari unn kavithaikku fan nu sonniyae athu yaaru
Muthala kavithai nu onnu sonniyae athu enga
Shalu neeya pesiyathu en anbae neeya pesiyathu.ஸ்ரீ என்ன சொல்லுறது தெரிலை செம்ம ஸ்டோரி
எதை நான் கேட்பின் உனையே தருவாய் - சூப்பர்ப் டைட்டீல் ஸ்ரீ
கௌதம் உதி ரெண்டு பேரும் மனம் திறந்து பேசி எல்லா பிரச்சனையும் சரி ஆயிருச்சு...
உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாம இவளோ பெரிய கம்பிளிகேட் ஆக்கி வெச்சுதாங்க............... ரெண்டு பேரும்....
ஒரு வருசம் அஹ்ஹ் பேசாதத சேர்த்து வச்சு பேசிட்டாங்க.......
உன்னோட மௌனத்தை நான் படிக்கணும் கௌதம் அப்போ தான் உனக்கான என் காதல் உச்சம் பெறும்....
பணம் அப்டிங்கிற அந்த ஒற்றை வார்த்தை இவங்க வாழ்க்கைல ரொம்ப வெளையாடிருச்சு..........
இவங்க கல்யாண நாளுக்கான மறக்க முடியாத பரிசு.........ஆதி கரெக்ட் அஹ் குடுதுட்டான்.............. மூணு பேரும் சேர்ந்து வாங்கிக்கிரோம் விக்ரம் பீல் பண்றது....
இவங்களோட ஒற்றுமை தான் இத சாதிச்சிருக்கு..........
விக்ரம் அதிதி ரெண்டு பேரோட காதல் ❣❣
கார்த்தி சைத்து இன்னும் இப்டியே அவங்க இயல்பு மாறாம குறும்புத்தனத்தோட விளையாட்டு புள்ளைங்க மாறி இருக்கிறது............
எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடிசுட்டாங்க....
எதை நான் கேற்பின் - எனில்
அன்பையே கேளுங்கள்......
அன்பால் வெல்வோம்...❣
சூப்பர் வரிகள் ஸ்ரீ
இவளோ சூப்பர் அஹ்ஹ் ஒரு கதை குடுத்ததுக்கு அண்ட் எங்களையும் அதுல ஒரு கேரக்டர் ஆக்கி நாங்க பண்ண அராஜகத்தை எல்லாம் பொருத்துகிட்டு நீயும் எங்க கூட சேர்ந்து லூட்டி அடிசசதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ ❣❣❣❣❣❣❣❣❣
சீக்கிரம் அடுத்த கதை ஓட வா ஸ்ரீ.....
காத்திருக்கிறோம்...
Iruthalum intha google aandavar ippadi ooravanjanai panna koodathu.Thanks thangam.....
All paerumai belongs to my gurunadhar Google andavar thaan ma....
View attachment 14019
நானே.....நானே .....நானே...Shalu neeya pesiyathu en anbae neeya pesiyathu.
Super appu