Emaiyadeepak
New member
It s very nice family story. I like it the way of family affection.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
செய்யறதெல்லாம் நல்லா செஞ்சுட்டு இப்ப விக்ரம் கிட்ட வந்து ஏதாவது பண்ணுடான்னா அவன் என்ன பண்ணுவான் பாவம். நீ தானே வீட்டிற்கு பெரியவன், அவளை தடுக்காமல் இப்படி பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி நின்னுட்டிருக்க என தன் ஆற்றாமை மொத்தத்தையும் அவனிடம் கொட்டிவிட்டான் ( இவ்வளவு பேசுற நீங்க தடுத்திருக்கலாமே பாஸ் )
விக்ரம் பொறுப்புள்ள அண்ணனாக தம்பிக்கு கூறும் அறிவுரைகள் அனைத்தும் அருமைகெளதம் இருக்கும் மனநிலையில் அதுவும் அவனை கடுப்பேற்றுகிறது. அப்போதும் ஆறுதலாக அவன் தலைகோதி, அப்பா - அம்மா க்கு நிகரான அன்பு கிடைப்பது தங்கள் இணையிடம் தான் என்றும், அவர்கள் எதிர்பார்ப்பு மற்றும் உதயாவின் நுண்ணிய உணர்வுகளையும் மிக அழகாக தம்பிக்கு புரிய வைக்கிறான்
கௌதம் எனக்கு என் தயா வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லும்போது, அம்மா வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தை நிலையில் இருப்பது போல் தான் இருக்கிறது. எந்த சூழலையும் நிதானமாக கையாளும் விக்ரம்
கார்த்தி - சைத்து அவர்களுக்கான அந்த கவிதை வரிகள் சொப்பன சுந்தரிக்கு இப்படியா சொப்பனம் வரணும், பாவம் அதன்பின் அவர்களின் இனிமையான தருணத்தை சுயமி ( அழகான வார்த்தை ) எடுக்கும் போது தானா இந்த அண்ணன்கள் கரடி போல அழைப்பு விடுப்பது ( அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு ) அது நம் கார்த்தி - சைத்துக்கு தெரியுமா, சுயமி தான் முக்கியம் அவர்களுக்கு. அவன் கொடுத்த யோசனைக்கு, விக்ரம் எப்போ டா இப்படி வளர்ந்தாய் என்றவுடன் சைத்து, நான் தான் வளர்த்து விட்டேன் என்பது அதை விட போன் ஸ்பீக்கரில் இல்லை நாங்கள் தான் ஹெட்செட் போட்டு பேசுகிறோம் என்னும் விளக்கம் ( எவ்வளவு அறிவு )
யோசனை கொடுத்ததோடு நிறுத்தாமல் அதை எப்படி செயல்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக்கொடுத்து, அதில் வெற்றியும் அடைய செய்துவிட்டான் கார்த்தி ( இப்போது ஒத்துக்கொள்கிறாயா கெளதம் எங்க கார்த்தி காதல் குரு தானென்று )
வசுந்தரா அவர்கள் அன்புள்ள அம்மாவாகவும் அன்போடு வழிகாட்டும் அத்தையாகவும்
உதிகுட்டிமா என தொடங்கும் அவள் அம்மாவின் அழைப்பை தொடர்ந்து உதயாவின் உணர்வுள் ஒவ்வொன்றையும் மிக அழகாக காட்டியிருக்கீங்க. அதே போல் கெளதம் உதயாவிடம் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவனவளின் மீதான நேசத்தை ஆழமாக உணர்த்துவதாக இருந்தது. இந்த வார்த்தைகளை தானே அவள் எதிர்பார்த்ததும் மீண்டும் ஒரு அழகான பரிசை அணிவித்து ஒருவழியாக அவள் விழித்திருக்கும் போது காதலை சொல்லிவிட்டான் அதை தொடர்ந்து நால்வரின் உற்சாக குரலில் திருமணநாள் வாழ்த்து
அவர்கள் அறுவருக்கும் என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் !!!
hi srisha, super. arumaiyana kadhai. all characters were super. thank you. with reagrds from rajinrm
வாசு மா சூப்பர் சூப்பர்எதை நான் கேட்பேன்.... உனையே தருவாய்....
எதை நான் விடுவேன்....எதை நான் எழுதுவேன்....
உணர்வில் ஆரம்பித்து உரசலில் பயணித்து உயிரில் கலந்து ....உறவாய் நிறைவாய் பயணித்த இந்த பயணத்தை .....அதன் அழகியலை....
அன்பையே கருவாக்கி.... கதையாக்கி....எண்ணத்தில் ஏற்றி....கைவண்ணத்தில் வடிவமைத்து ....உயிர் தந்து உலவ விட்டு....கதையேடு பயணிக்காமல்....கதையினூடு கதையாக பயணித்த அனுபவம் அலாதி...பாசத்திற்கான பாசப்பிணைப்புடன் கூடிய போரோட்டாம்....எதிரியின் வஞ்சம்...அதை உடைத்தெறிந்தது இவர்களது சகோதரத்துவம்...இது அன்பின் உன்னதம்...இது இக்கதையின் அடிநாதம்....
அன்பையே ஆயுதமாக்கினாய்....
அதனையே கேடயமாக்கினாய்....
யுத்தம் செய்தாய் எதிரி இல்லாமலே ......
எதிர்எதிராக நிற்க வைத்து....
எதிர்பாரப்பு இல்லா காதல்....
எதிர்ப்பார்ப்பான காதல்....
எண்ணங்களில் வண்ணம் தூவும் காதல்...
விட்டு கொடுக்கும் காதல்...
அழுத்தமான காதல்...
அதிதமான காதல்....
மெல்லிய சாரலாய் காதல்....
அடாவடி காதல்....
காதலை கொண்டே கதை படித்தாய்....
அதனை நேசத்தின் வாயிலாக எடுத்தரைத்தாய்...
அதனையே எழுத்தில் வடித்தாய்..
எங்கள் எண்ணங்களை ஆக்கிரமிததாய்...
அதில் வண்ண வண்ண கோலமிட்டாய...
வகைதொகையில்லாமல் வைச்சு செய்தாய்...
வஞ்சனையில்லாமல் வாரியணைத்தாய...
அத்தனையிலும் காதல்....தூய அன்பின் சாரல்
எந்தன் மனமெங்கும் பனிகாற்றின் மோதல்.....
வாழ்த்துக்கள் டா அம்முமா.....இன்னும் அழகான அறபுதமான படைப்புகளை எழுதிட.....அதில் நான் என்னை தொலைத்திட....காத்திருககிறேன்....விரைவாக வர எதிர்ப்பார்த்திருக்கிறேன்......
Semma semma evlovo kashtangal pattu otrumaiyyala venru soooper la
Yov aadhiya pottu thallave pln pannitiya ooru ulahathula evvalavo ooru iruku naadu iruku china ku parcel panni iruka v baddd
Gou and dhaya happaaadah kadaisi epilayavathu pesinanga sooperuuu
Vikram and adhi eppovum pola cute couple
Karthik and chaithu galatta couple
Vasu ma and kaali pa ovvoru tm um ella situation layum kooda thunaiyya irundhanga
Cheliyan karma is a boomerang ellathukum anupavichchitar
Jo unnaya nenecha than rmba pawama iruku nee nallavala irundhumm dhummm dhumm unna kanla kattala thz writer
Ivanga ellarayum rmba miss pannuvom
Apram innonnu solliye aahanum embutu naanga vaaluthanam pannalum porumaya pathil sonna andha manasu iruke manasu
Ovvoru epis layum ovvoru thahavala arumaiyya solli irundha and kutty kutty kavithais and ovvoru sentence kum rply ovvorutharoda unarvum arumaiyya vilakki irundha semma keep it up bbyem... adutha stry ku vaalthukkal..
Etha ellam vittenu theriyala .. neraya swt memories kudutha stry 1st un kooda pesinathu sidhdhu sowmi stry la thz stry la gopal marry jaan pangu shalu ku shajini nu per vechchathu kooda inga than apram en kavithaiku oru fan kidaichathum inga than .. swt memories ❣❣
Iththudan enathu uraiyyai mudiththu kolhirennn
Thank you sarala sisNice end... Moonru vithamana love and affection intha story la.... superb..