All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் செம்ம எபி...😘😘😘😘

இந்த உதி என்ன லூசு மாதிரி எங்கேயோ போய்ட்டா பெயிங் கெஸ்ட் அஹ்ஹ் 🤦🤦🤦🤦
அந்த நேரத்திலயும் விக்ரம் calm ahh யோசிச்சு செயல்படுகிறது செம்ம 😘😘😘

கார்த்தி லவ் குரு அஹ்ஹ் 🤣🤣🤣🤣🤣

முன்னெச்சரிக்கை நடவடிக்கைய speaker la இருக்கா nu கேட்டுகிட்டது saiththu mela avlo payam ahh Enna 🤣🤣🤣🤣
லாஸ்ட் ல வெச்சான் பாரு ஆப்பு.... ஹெட்போன் லா பேசுரோம் நு சொல்லி 😆😆😆😆🤭🤭🤭🤭

இந்த டால்டா டப்பா பாரேன் ஐடியா எல்லாம் அடிச்சு துள் கெலப்புறான்............
அவன் ஐடியா நல்லா வேலா செய்யுது.......

கௌதம் எப்டியோ உதி அஹ்ஹ்ஹ் சமாதனம் பண்ணிட்டேன்...........💃💃💃💃💃💃💃 ஹேப்பி 💓💓💓💓💓

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி ஸ்ரீ....


Shaluuuu ma

//ஸ்ரீ சூப்பர் செம்ம எபி...😘😘😘😘//

மிக்க நன்றி ஷாலு மா 😍😍

//இந்த உதி என்ன லூசு மாதிரி எங்கேயோ போய்ட்டா பெயிங் கெஸ்ட் அஹ்ஹ் 🤦🤦🤦🤦//

She paavam appavi ponnu shalu ma 🤷🤷

//அந்த நேரத்திலயும் விக்ரம் calm ahh யோசிச்சு செயல்படுகிறது செம்ம 😘😘😘//

Brainy boy & matured person 😖😖

//கார்த்தி லவ் குரு அஹ்ஹ் 🤣🤣🤣🤣🤣//

எப்படி தலைவர் அந்த பட்டததை வாங்கினாரா 🙊🙊🙊

//முன்னெச்சரிக்கை நடவடிக்கைய speaker la இருக்கா nu கேட்டுகிட்டது saiththu mela avlo payam ahh Enna 🤣🤣🤣🤣
லாஸ்ட் ல வெச்சான் பாரு ஆப்பு.... ஹெட்போன் லா பேசுரோம் நு சொல்லி 😆😆😆😆🤭🤭🤭🤭//

ஆமா ஷாலு மா...எப்படி எங்க தலைவர் வச்சாரா ஆப்பு
🤣🤣🤣🤣

//இந்த டால்டா டப்பா பாரேன் ஐடியா எல்லாம் அடிச்சு துள் கெலப்புறான்............
அவன் ஐடியா நல்லா வேலா செய்யுது....... //

வர வர கார்த்திக் பையன் ரொம்பவே வளர்ந்து விட்டான் போல 🙊🙊

//கௌதம் எப்டியோ உதி அஹ்ஹ்ஹ் சமாதனம் பண்ணிட்டேன்...........💃💃💃💃💃💃💃 ஹேப்பி 💓💓💓💓💓//

ஆமா ஷாலு மா..ஒருவழியாக முடிச்சாச்சு..

pottidaalam ஷாலு மா...thank youuuuuuu so much ❣️😍
 
Top