Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களது கருத்தில் மகிழ்ந்து தனித்து நான் நன்றி வாசு மா..இந்த நன்றி உங்கள் அன்பிற்குஅம்முமா....உன் எழுத்தில் அகார்ஷித்து அமிழ்ந்து விட்ட நாங்கள்.....அன்புடன்...நாங்கள்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உங்களது கருத்தில் மகிழ்ந்து தனித்து நான் நன்றி வாசு மா..இந்த நன்றி உங்கள் அன்பிற்குஅம்முமா....உன் எழுத்தில் அகார்ஷித்து அமிழ்ந்து விட்ட நாங்கள்.....அன்புடன்...நாங்கள்
எனக்கு கதை படிக்க நேரமில்லை என்று சொல்லமுடியாது ஸ்ரீ.
ஆனால் ஏனோதானோ என்று படிக்க பிடிக்கவில்லை...
ரசித்து படித்து இல்லை பயணித்த கதை இது.
நாங்களே கதை மாந்தராய் கற்பனையில் மாற்றிய கதை.
ரீடிங் மோடுக்கு செல்ல முடியவில்லை...என்னோட பிள்ளைகளுடைய ஆன்லைன் கிளாஸினால்.
என்ன பண்ண கதை முடியபோகுதே அதான் வந்தேன்
ஹப்பா......... இந்த இரண்டு அழுத்தக்காரர்களும் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லைசொல்லாமலே தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தாங்கள் எதிர்பார்ப்பதை தங்கள் இணை செய்ய வேண்டும் என இருவரும் நினைக்கிறார்கள். அதன் விளைவே அனைத்து பிரச்சனைக்கும் அடித்தளமாகவும் இப்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கும் காரணம். அவன் விவாகரத்து கேட்டபோதும் கூட அவனிடம் எழுப்ப நினைக்கும் கேள்விகளை தன் மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டு, தன் கலக்கத்தையும் மறைத்து வெளியே அவனிடம் சம்மதித்து விடுகிறாள்.
இருவரின் உணர்வுகளையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க சிஸ். குறிப்பாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு கெளதம் தனக்குள்ளே சுயஅலசலில் எழுப்பும் கேள்விகள் எல்லாம் அற்புதம். வேலை செய்யும் நேரம் கூட அவள் என்னில் சாய்ந்து உறங்கும் அந்த நொடி நிம்மதியில் தானே நான் உயிர் இயங்கினேன் என தொடங்கி என் காதலால் அவள் கோவத்தை சரி செய்ய முடியாதென்றால் என் காதல் அவ்வளவு தானா? நான் தான் தவறா? என முடிக்கும் வரை ஒவ்வொரு வரிகளிலும் அவன் உணர்வுகளை ஆழமாக சொல்லியிருக்கீங்க, மிக்க அருமை பின் அவளை அனுவனுவாக இரசித்து கொண்டே அவனின் காதலை உரைக்கிறான் ( எப்போதும் அவள் தூங்கும் போதே சொல்லவேண்டியது அவள் விழித்திருக்கும் போது சொல்லியிருந்தால் இருவருக்கும் இந்த துயரம் தேவையில்லையே )
விக்ரம் - அதிதி காதல் பறவைகள்
கார்த்தி - சைத்து வழக்கம்போல் அழைத்தவர்களை மறந்துவிட்டு தங்கள் சண்டையை தொடங்கிவிட்டார்கள் இவர்கள் கோவம் கூட சாப்பாடை காணும் வரைக்கும் தான் இவர்களிடம் காளிராஜ் நன்றாக மாட்டிக்கொண்டு முழிக்கிறார் அந்த குழம்பை இவர்கள் இருவரும் எப்படி இரசித்து சாப்பிட்டார்களோ இதில் கார்த்தியிடம் அருமையாக சமைக்கிற னு கருத்து வேற (அப்படி சொல்லாட்டி இவளை சமைக்க வெச்சிருவான் ங்கிற பயமோ )சாப்பாட்டு விஷயத்தில் கஷ்டப்பட்டாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து அவருக்கு மகிழ்வே
உதயாவின் நாவில் சனி பகவான் புகுந்து நர்த்தனம் ஆடுகிறாரோ வார்த்தையின் வீரியம் அதிகமாக இருக்கிறது . அவன் சற்று தணிந்து சுமூகமாக நினைத்தாலும் இவள் இன்னும் விரிசலை அதிகப்படுத்துகிறாளே அதிதி அறிவுரை கூறும் போது கூட அவள் பேசிய வார்த்தைகள் தாக்க வேண்டியவனை தாக்கி அடியோடு சாய்த்து விட்டது. அவள் பேசியதை கேட்டு அவளிடம் கேள்வி எழுப்புவனிடத்தில் மீண்டும் மனதிற்குள் ஒரு பதிலும் வெளியே வேறொன்றுமாக பேசி இன்னும் நிலைமையை சிக்கல் ஆக்கி விட்டாள். அவன் , அவளை பிடித்து தான் திருமணம் செய்துகொண்டேன், என்னை பிடிக்காத நீ எனக்கு வேண்டாம் என விலகி செல்ல எத்தனிக்கையில் கூட மீண்டும் வீம்பாக பேசி அவனை கோவத்தின் உட்சத்திற்கும் துயரின் உட்சத்திற்கும் கொண்டு சென்றுவிட்டாள். ( பேச கிடைத்த இனிமையான தருணங்களை தவறவிட்டுவிட்டு, இப்போது அதை சரியாக சொல்ல தெரியாமல் சொல்லி இருவரும் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள் )
ஆளரிஅட்டை இன்று தெரிந்து கொண்ட வார்த்தை. மிக்க நன்றி
ஆமா sis..சரியான நேரத்தில் உணர்வுகளை velippaduththaathu ஒரே நேரத்தில் மொத்த உணர்வுகளையும் குவிப்பது தான் காரணம்..கௌதம் உதயா சண்டைக்கு காரணம் இருவரிடமும் சரியான புரிதல் இல்லாதது தான் காரணமா சகோ
Paavam அவங்களுக்கு வயசாகுதுல ஷாலு மா..maranthiduvaangala ..மம்மி என்ன கமென்ட் எல்லாம் பிட் பிட்டா இருக்கு....
Hi sis, karthi ,saithu super jodi.very interesting epi, eagerly waiting for next ud.
Shabbaaah thz gou and dhaya ungala ellammmmm vikram unaku rangalathulayum kuthoohalam kekutha lv guruva karthik promotion vangitan la semma...
Embutu theliva irukan payan munnadi nee patha karadi velaya ellam ippo un annanunga parkuranga ensoyyyy besh beshhh...
Vasu ma unga ponnuku neenga than sariya peyotti irukinga so swtuuu.. aana onnu gou ippovavathu pesuvana illena na pathale en kannula ulla mannippa ava purinjikanumnu ninnutu irupananu nenechen parawayilla paya pulla pesirichi yebbaaaa
vaare va gou imbutu pesi iruka dhaya kitta sooperuuu rendu peroda unarvuhalayum alaha sollitinga writer jiii....
1st yr aahiricha sooperuuuuu... naangalum wish panrommm trtuuu venam iva kitta keta etho hotel la order panra mathiri kuduthuranga nu tht fellows a korthu vitruva
Kaaththula padam varaivanganu unake therinja sari//Shabbaaah thz gou and dhaya ungala ellammmmm //
They are paavam appavi pillaigal..konjam amaithi avalo thaan
//vikram unaku rangalathulayum kuthoohalam kekutha //
Avar வேலையில் அவர் தெளிவா இருப்பார்
//lv guruva karthik promotion vangitan la semma...//
Orea jolly than Karthik Ku
//Embutu theliva irukan payan munnadi nee patha karadi velaya ellam ippo un annanunga parkuranga ensoyyyy besh beshhh...//
Athea athea ..karma s boomerang da
//Vasu ma unga ponnuku neenga than sariya peyotti irukinga so swtuuu..//
Meeeeeeeee... ungala thaan புகழ்ந்து pesiyirukaanga...ஓடி வாங்க
//aana onnu gou ippovavathu pesuvana illena na pathale en kannula ulla mannippa ava purinjikanumnu ninnutu irupananu nenechen parawayilla paya pulla pesirichi yebbaaaa//
Kathaiyai mudikanumla da.. illaina காத்துல தான் படம் varaivaanga இன்னும்
//1st yr aahiricha sooperuuuuu... naangalum wish panrommm //
Aama da..naanum wish panitean
//trtuuu venam iva kitta keta etho hotel la order panra mathiri kuduthuranga nu tht fellows a korthu vitruva //
மிக சரியாக சொன்னீர்கள் faathi அவர்களே
Thank you so much da ❣