All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கிட்சன் எந்த பக்கம்னு தெரியுமா பியாரிIndha rendu loosungalum sari pattu vara matanga en kitta anupi vechchiru en kaiyyala samaichi sapda kudutha than unmayana kashtamna ennanu theriyum apram than thirundhuvanunga loosu fellowsss...
kannu vekkatha jaan shy cmngஅடேங்கப்பா அழகு சொட்டுது...
நல்லவேளை நான் உன்ன நேர்ல பார்க்கல
Essuuuu lftuuu sideகிட்சன் எந்த பக்கம்னு தெரியுமா பியாரி
kannu vekkatha jaan shy cmng
வாசுமா சூப்பர்அப்புறமா.......செம...❤❤❤❤❤❤❤❤
அப்ப்ப்ப்ப்ப்பா....ஆஆஆஆஆஆஆஆ.....இது என்ன மாதிரியான பதிவு....உணர்வுகளின் குவியல்....உள்ளத்தின் ஏக்கம்....உயிர் வரை சென்று தாக்கம்....
பேசா மொழிகள்...
பேசிய நொடிகள்...
வெடித்து சிதறிய உள்ளம்....
அடித்து தும்சம் செய்யும் வார்த்தை போர்...
சும்மாவா சொன்னார்கள்...ஒரு வார்த்தை கொள்ளும்...ஒரு வார்த்தை வெல்லும்... உணர்வுக்கும் உயிருக்குமான போராட்டாம்...ஒருவர் இல்லாமல்..ஒருவர் இல்லை ...ஆயினும் ஏன் இந்த சதிராட்டம்....
உயிர் குடிக்கும் இவர்கள் வலியில் ...உயிர் உறைந்து போய் நிற்கிறேன்.....
கார்த்திக் சமைத்து மதுரை பதிவு...செம் அட்டகாசம்...இதைவிட ஒரு தந்தையை கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் சந்தோஷப்படுத்த இயன்றிடுமா....❤❤❤❤❤❤❤❤❤...என்கிட்ட வார்த்தையே இல்லை....விவரிக்க...அதனை வரிகளில் விளக்க...
அடிப்பாவி கௌதம் உதயா வாழ்க்கையில விளையாடிட்டடயே
கார்த்திக் செல்லத்த இப்படி கையில காசில்லாம அவமான படுத்தி இருக்க
உன்ன
இரு மீதியையும் படிச்சிட்டு வரேன்
மம்மி என்ன கமென்ட் எல்லாம் பிட் பிட்டா இருக்கு....விக்ரம் அதிதிக்கு பாப்பா வரப்போகுதா.. போனா போகுதுனு உன்ன விடறேன்.
பொழச்சி போ