All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிப்பாவி கௌதம் உதயா வாழ்க்கையில விளையாடிட்டடயே😤😤😤😤😤😤
கார்த்திக் செல்லத்த இப்படி கையில காசில்லாம அவமான படுத்தி இருக்க😤😤😤😤
உன்ன🙄🙄🙄🙄
இரு மீதியையும் படிச்சிட்டு வரேன்🚶🚶🚶🚶
விக்ரம் அதிதிக்கு பாப்பா வரப்போகுதா.. போனா போகுதுனு உன்ன விடறேன்.
பொழச்சி போ


Enna meeeeee live comment thanthu வச்சிருக்கீங்க.....

Me pavam..

கார்த்திகை நான் சரி பண்ணி வச்சிருக்கேன்.. பாரட்டா லாமே என்னை 😯😯😯😯😯😯

எப்படி குட்டீஸ் கூட்டிட்டு வந்தேனா 💘💘💘💘
 

marry

Bronze Winner
Enna meeeeee live comment thanthu வச்சிருக்கீங்க.....

Me pavam..

கார்த்திகை நான் சரி பண்ணி வச்சிருக்கேன்.. பாரட்டா லாமே என்னை 😯😯😯😯😯😯

எப்படி குட்டீஸ் கூட்டிட்டு வந்தேனா 💘💘💘💘
நீ ஒரு யுடி கொடுத்தாலே அதுக்கு கருத்து சொல்ல தலையால தண்ணிக்குடிக்கணும்.
இதுல நான் எத்தன படிக்கலனு தெரியல.🙄🙄🙄🙄
எல்லாத்தையும் நினைவு வச்சி சொல்ற அளவுக்கு நான் சஙகத்தமிழ் தலைவியோ @Samvaithi007 இல்ல கமெண்ட் இளவரசியோ @fathima nuhasa இல்ல.
அதான் மறந்திடக்கூடாதேனு உடனே உடனே லைவ் கமெண்டரி
😜😜😜😁😁😁
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
//அதே தான் sis 😯 naan thaan அவங்களால் ரொம்ப பாதிப்படைந்து விட்டேன்😭😭😭😭//

அது என்னவோ உண்மை தான் சிஸ். இவர்களை சேர்த்து வைப்பதற்குள் நீங்கள் ஒரு வழி ஆகி விடுவீர்கள் 🤪

//சோறு முக்கியமில sis😍😍😍//

சரியா சொன்னீங்க 😃

//ஆமா sis karma s boomerang 🤷🤷//

என்ன இருந்தாலும் கார்த்தி - சைத்து அளவிற்கு மற்றவர்களால் செய்ய முடியாது சிஸ் 🤩

//எல்லாம் நம்ம சைத்து சொல்லி தந்தது தான் sis 🙈🙈//

அடுத்த பதிவை படித்து விட்டேன் சிஸ், இப்போது அந்த சிக்கன் பிரியாணியை நினைத்தால் பயமாக இருக்கிறது 😲

//சொன்னா முறைப்பீங்க.ஆனா, இந்த சீன் la enakku கார்த்திக்கை பிடித்திருநதது..🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️//

நான் எதுக்கு உங்களை முறைக்க போறேன்

//he s a gem💘//

உண்மை 😍

// மிக்க நன்றி ரம்யா sis..❣😍

Konjam தாமதமான பதில்..மன்னிக்கவும் 🙏

Avalo தெளிவான கருத்து உங்களது.

கண்டிப்பா நேரமெடுத்திருக்கும் எழுதவே உங்களுக்கு.உங்களது நேரத்திற்கு என்னாலான மரியாதை நன்றி என்ற வார்த்தையே..நன்றி ரம்யா sis 😍

😍😍😍 திருத்தமான கருத்து ,கதைக்கு விருந்து 🙊🙊🙊🙊 நானும் சைத்து கூட sernthutean 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🙈 //

கதையும் எழுதிகொண்டு, எங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் பொறுமையாகவும் அதே நேரம் எங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டி அனைத்திற்கும் நீங்கள் பதில் அளிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என புரிந்தது கொள்ள முடியும் சிஸ். நீங்கள் பதிலளிக்கும் விதமே என் மனதை நிறைய செய்கிறது😍

எனது கருத்துக்கள் உங்களை மகிழ்விப்பதில் எனக்கும் மகிழ்ச்சி 😍 மிக்க நன்றி சிஸ் ❣

Ramya sis ❣️

//அது என்னவோ உண்மை தான் சிஸ். இவர்களை சேர்த்து வைப்பதற்குள் நீங்கள் ஒரு வழி ஆகி விடுவீர்கள் 🤪 //

😔😔 நிதர்சனம் sis 🤣🤣🤣🤣🤣

//சரியா சொன்னீங்க //

😍😍😍



//
என்ன இருந்தாலும் கார்த்தி - சைத்து அளவிற்கு மற்றவர்களால் செய்ய முடியாது சிஸ் 🤩//

Aama ஆமா அவர்களுக்கு நிகர் அவர்கள் தான் sis 🤣🤣🤣

//
அடுத்த பதிவை படித்து விட்டேன் சிஸ், இப்போது அந்த சிக்கன் பிரியாணியை நினைத்தால் பயமாக இருக்கிறது 😲//

அவனுக்கு புளிக்குழம்பு தான் தெரியாது ,பிரியாணி நல்லா வரும் sis..நம்பலாம் 💘💘💘

//
நான் எதுக்கு உங்களை முறைக்க போறேன் //

அப்போ ஓகே sis..naan paarthukirean
..kaarthik
❣️❣️❣️

//
கதையும் எழுதிகொண்டு, எங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் பொறுமையாகவும் அதே நேரம் எங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டி அனைத்திற்கும் நீங்கள் பதில் அளிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என புரிந்தது கொள்ள முடியும் சிஸ். நீங்கள் பதிலளிக்கும் விதமே என் மனதை நிறைய செய்கிறது😍

எனது கருத்துக்கள் உங்களை மகிழ்விப்பதில் எனக்கும் மகிழ்ச்சி 😍 மிக்க நன்றி சிஸ் ❣ //

என்ன சொல்ல..

எனக்கு உங்க எல்லாரோட கருத்துக் தான் பெரிய support..really it means a lot and drives me more..so thank youuuuuuu so muchu .. ungalukum namma friends Kum.


As always ,intha pathivilum - நிறைவான பதிவு ,மனம் நிறைத் த எழுத்து..நன்றிகள் ரம்யா sis 😍
❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ ஒரு யுடி கொடுத்தாலே அதுக்கு கருத்து சொல்ல தலையால தண்ணிக்குடிக்கணும்.
இதுல நான் எத்தன படிக்கலனு தெரியல.🙄🙄🙄🙄
எல்லாத்தையும் நினைவு வச்சி சொல்ற அளவுக்கு நான் சஙகத்தமிழ் தலைவியோ @Samvaithi007 இல்ல கமெண்ட் இளவரசியோ @fathima nuhasa இல்ல.
அதான் மறந்திடக்கூடாதேனு உடனே உடனே லைவ் கமெண்டரி
😜😜😜😁😁😁
உங்களுக்கு பிடித்திருந்து மனதால் சொல்லும் nice ud kuuda enakku pdkum...

உங்களோட trick நல்லா இருக்கு..அப்போப்போ போட்டா time save aagum meeeeeee...nice ideaaaaaaaa❣️😍
 

marry

Bronze Winner
உங்களுக்கு பிடித்திருந்து மனதால் சொல்லும் nice ud kuuda enakku pdkum...

உங்களோட trick நல்லா இருக்கு..அப்போப்போ போட்டா time save aagum meeeeeee...nice ideaaaaaaaa❣😍
அப்பாடா... நீ என்ன காப்பாத்தி விட்டுட்ட செல்லம்..

வெரி நைஸ் யுடி👌👌👌👌
 

Samvaithi007

Bronze Winner
வாசு மா ❣

மிகவும் ப யந்து கொண்டு எழுதிய அத்தியாயம் இது.கொஞ்சம் தப்பானலும் நான் காலினு பயந்தேன், ஆனால் உங்க வார்த்தைகள் avalo சந்தோசம் மற்றும் நிறைவை த ருது.நன்றிகள்...


//அப்புறமா.......செம...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அப்ப்ப்ப்ப்ப்பா....ஆஆஆஆஆஆஆஆ.....இது என்ன மாதிரியான பதிவு....உணர்வுகளின் குவியல்....உள்ளத்தின் ஏக்கம்....உயிர் வரை சென்று தாக்கம்.... //

எனது எழுத்தின் வரிகள் உங்களை கவர்ந்தது என்றால் ,உங்களது கருத்தே என்னை உயிர்ப்பிக்கிறது..உள்ளார்ந்து படிதது நீங்கள் சொல்லும் கருத்து மிக அருமை 💘💘💘💘

//பேசா மொழிகள்...
பேசிய நொடிகள்...
வெடித்து சிதறிய உள்ளம்....
அடித்து தும்சம் செய்யும் வார்த்தை போர்...
சும்மாவா சொன்னார்கள்...ஒரு வார்த்தை கொள்ளும்...ஒரு வார்த்தை வெல்லும்... உணர்வுக்கும் உயிருக்குமான போராட்டாம்...ஒருவர் இல்லாமல்..ஒருவர் இல்லை ...ஆயினும் ஏன் இந்த சதிராட்டம்....
உயிர் குடிக்கும் இவர்கள் வலியில் ...உயிர் உறைந்து போய் நிற்கிறேன் //

Wowwwwww...

பேசா மொழிகள் தான் பேசா நொடிகள் தான் இதன் இணைவு அருமை..

வெடித்து சிதறிய உள்ளம்,அடிதது துவம்சம் செய்த வார்த்தை போர் ..paaahhhhh exact wording ..as always u rock sis...

சரியா சொன்னீங்க..உயிரூக்கும் உணர்வுக்குமான போராட்டம்...

விரைவில் உணர்வு அதன் உயிரில சேரும் sis 😍😍😍


//கார்த்திக் சமைத்து மதுரை பதிவு...செம் அட்டகாசம்...இதைவிட ஒரு தந்தையை கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் சந்தோஷப்படுத்த இயன்றிடுமா....🌷🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷...//

ஆமா இதை விட என்ன வேணும் ,அதும் கல்யாணம் வேண்டாமென சொன்ன பொண்ணு, பார்த்து செய்யும் மாப்பிள்ளைகள்.அவர் மகிழ்வு மகள்களின் நிறைவில்...❣❣❣



//என்கிட்ட வார்த்தையே இல்லை....விவரிக்க...அதனை வரிகளில் விளக்க...😘😘😘😘😘😘😘//

உங்கள் அனைவரின அன்பே என்னை வழி நடத்தி செல்கிறது 😍😍😍💘💘

அன்பில் மகிழ்வுடன் நான்..

மிக்க நன்றி வாசு மா
😍
அம்முமா....உன் எழுத்தில் அகார்ஷித்து அமிழ்ந்து விட்ட நாங்கள்.....அன்புடன்...நாங்கள்🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷
 
Top