All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் சூப்பர் பதிவு....

விக்ரம்- அதிதி ஹேப்பி ஹ்ஹ் இருக்காங்க...
அதிதி க்காக எல்லாம் பாத்து பாத்து பண்றான் 😘😘😘😘 அவ போக வேண்டிய வேலைக்கு கார்த்தி அஹ் அனுப்பி வச்சது ஆகட்ட்டும் அவங்க அம்மா வா வர வெச்சது எல்லாம் 😘😘😘😘😍😍💓💓💓💓

இந்த கௌதம் உதி அஹ்ஹ் வெச்சுகிட்டு என்ன தான் பண்றது ஸ்ரீ....🤦🤦🤦
ரெண்டும் லவ் சொல்லியும் சொல்லாம அவங்களை அவங்களே வதைச்சுகிராஙa......
இதுல அதிதி கிட்ட லூசு மாறி ஒலரி வச்சுதை கௌதம் தப்பா புரிஞ்சி டிவோஸ் வரைக்கும் கொண்டு போய்ட்டாங்க.........😾😾😾😾😾

கார்த்தி சைத்து தா இருக்கரதுலய ரொம்ப ஹேப்பி ஆன ஜோடி மாறி சுத்திட்டு இருக்குஙa.............😍😍😍😍😍😍
மதுரைக்கு போய் அங்க அவங்க அப்பா வையும் விட்டு vekkala போல..... அவர் நொந்து நூடுல்ஸ் aayettaaraa...🤣🤣🤣🤣
கார்த்தி சமையல் வேற நல்லா இல்ல நு சொள்ளுறாரு 🤔🤔🤔🤔
இந்த சைத்து வேற அவன் சமையல் அஹ் pugalnthuttu இருக்கா......
ஸ்ரீ அப்போ கார்த்தி ஓட குகிங் நல்லா இருக்காதா.........🙄🙄🙄🙄🙄

Egarly வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி ஸ்ரீ...
 

Samvaithi007

Bronze Winner
அப்புறமா.......செம...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அப்ப்ப்ப்ப்ப்பா....ஆஆஆஆஆஆஆஆ.....இது என்ன மாதிரியான பதிவு....உணர்வுகளின் குவியல்....உள்ளத்தின் ஏக்கம்....உயிர் வரை சென்று தாக்கம்....

பேசா மொழிகள்...
பேசிய நொடிகள்...
வெடித்து சிதறிய உள்ளம்....
அடித்து தும்சம் செய்யும் வார்த்தை போர்...
சும்மாவா சொன்னார்கள்...ஒரு வார்த்தை கொள்ளும்...ஒரு வார்த்தை வெல்லும்... உணர்வுக்கும் உயிருக்குமான போராட்டாம்...ஒருவர் இல்லாமல்..ஒருவர் இல்லை ...ஆயினும் ஏன் இந்த சதிராட்டம்....
உயிர் குடிக்கும் இவர்கள் வலியில் ...உயிர் உறைந்து போய் நிற்கிறேன்.....

கார்த்திக் சமைத்து மதுரை பதிவு...செம் அட்டகாசம்...இதைவிட ஒரு தந்தையை கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் சந்தோஷப்படுத்த இயன்றிடுமா....🌷🌷🌷🌷🌷🌷❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌷🌷🌷🌷🌷🌷🌷...என்கிட்ட வார்த்தையே இல்லை....விவரிக்க...அதனை வரிகளில் விளக்க...😘😘😘😘😘😘😘
 

marry

Bronze Winner
கார்த்திக் செல்லத்த இப்படி கையில காசில்லாம அவமான படுத்தி இருக்க😤😤😤😤
உன்ன🙄🙄🙄🙄
இரு மீதியையும் படிச்சிட்டு வரேன்🚶🚶🚶🚶
 
Top