fathima nuhasa
Bronze Winner
Adipaavi unna ah enna panrathu...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Adipaavi unna ah enna panrathu...
Samyu baby ❣Sri ma nenga oru best writer ma❣❣❣❣ovvoru lineskum cmt tharinga enaku athu ungakita romba pidichachu choo sweet ma... Enaku ungala romba pidikum..intha story naala enaku..marry ma, gopal(fathima), samvaithi ma ellarum kidachurukanga so happy ma...innum niraiya story end la solra ma...❣❣❣❣ Thank you ma...❣❣❣
Samyu babySri ma nenga oru best writer ma❣❣❣❣ovvoru lineskum cmt tharinga enaku athu ungakita romba pidichachu choo sweet ma... Enaku ungala romba pidikum..intha story naala enaku..marry ma, gopal(fathima), samvaithi ma ellarum kidachurukanga so happy ma...innum niraiya story end la solra ma...❣❣❣❣ Thank you ma...❣❣❣
ரம்யா sis ❣"எண்ணற்ற மனப்போராட்டங்களுடன் நான்" என தொடங்கி " சிக்கி தவிக்கும் என்னை, அன்பால் வசியம் செய்யும் வசியக்காரன் நீ " என முடியும் இந்த கவிதை வரிகள்
கெளதம் சைத்துவிடம் உன் அக்கா என்னை மாதிரியே இருக்கா, இப்போதான் தெரியுது என்னை சமாளிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லும்போது இதுவே இப்ப தான் தெரியுதா என்றுதான் நினைக்க தோன்றியது. கௌதமின் கேலியில் சைத்துவின் கற்பனை விக்ரம் கல்லூரி மீது கொண்ட பற்று நெகிழ்ச்சியாக இருந்தது. பிரச்சனையை கன நேரத்தில் அவன் சரி செய்த விதம்
" இந்த இடத்திற்கு தகுதியானவன் நீ,
இது உன்னுடைய இடம்
ஆனால் உனக்கில்லை "
மூன்றே வரிகளில் மிக ஆழமாக அவன் உணர்வுகளை சொல்லிவிட்டீர்கள்
கார்த்திக்கு ஏற்பட்ட அவமானம் வருத்தம் கொள்ள வைத்தாலும் அதுவே அவன் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வழிவகுக்கிறது .
" காசு என்பது உன்னை தூக்கியும் விடும், தூக்கியும் எறியும் "
உண்மையான வரிகள்.
கார்த்தி உதவி புரிந்தால் நிச்சயம் ப்ராஜெக்ட் டை வெற்றிகரமாக முடித்து விடலாம் என்றும் அவனை அதில் தீவிரமாக செயல்பட வைக்க சைத்து போட்ட திட்டம் " செஞ்ச சேட்டை என்னையே ரொமான்ஸ் பண்ண விடாம துரத்துது " (பின்னே இருவரும் செய்த சேட்டைகள் ஏராளம் அல்லவா )
விக்ரம் - அதிதி பகிர்ந்து கொண்ட செய்தி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது.கார்த்தியின் சிக்கன் பிரியாணி எவ்வளவு பிரபலம் ஆகிவிட்டது பாருங்கள் அக்காக்கள் எப்படி அளப்பது என சொல்லிக்கொடுத்த பின்னும் எண்ணி தான் போடுவேன் எனும் சைத்துவின் வாதம்
" எங்கள் மகவரவை வரவேற்கும் அம்மா - அப்பா
காதொலிப்பான், பற்றட்டை
*****************************************************
செழியனின் வரவை விக்ரம் - கெளதம் கோவத்தோடு எதிர்கொண்டனர் என்றால் கார்த்தியோ, அவனின் அன்பாலே அவரை தண்டித்து விட்டான். அதேபோல் பெண்களும் சங்கரின் வார்த்தையை தங்கள் செயல்களால் நிரூபித்து விட்டார்கள் மகள் கொடுத்த தண்டனை தான் அந்த மனிதனை திருந்த வைத்திருக்கிறது. அவரின் பேராசை, அலட்சியம், அகம்பாவம் அனைத்தையும் ஜோ அடியோடு வீழ்த்திவிட்டாள். கார்த்தியின் பெயரை சொல்லி தேட சொல்லும்போது " என் வாழ்க்கையில் ஒரு பெண்ணிருக்கா, அவள் தான் என் வாழ்க்கையாவும் இருக்கா, அவளுக்கு நான் மட்டுமில்லை, என்னாலும் இந்த சமூகத்தில் நல்ல பெயர் மட்டும் தான் கிடைக்கணும் " என்ற கார்த்தியின் பதில் ஆமாம் Mr.சைத்ராவை பார்த்து எப்படி செழியன் இவ்வாறு கேட்கலாமஜோ பற்றி சொல்லாததற்கு கார்த்தி கொடுத்த விளக்கங்கள் கார்த்தியை விக்ரம் அடித்தவுடன் சைத்து பாய்ந்து வந்து அவனை அடுத்த அடியிலிருந்து காப்பதென்ன, அட அட.... (இவ மட்டும் அவனை அடிக்கலாம் விக்ரம், நீ அடிக்கக்கூடாது ) யாரோ ஒரு பொண்ணு னு சைத்து சொன்னதுக்கு ஜோ ஆம் ( ரொம்ப முக்கியம் ) கார்த்தியின் மன தவிப்பை அண்ணன்கள் நொடியில் போக்கிவிட்டனர். அடிச்சா தூங்கும் போது கடிச்சு வெப்பானா அதே போல் விக்ரம் அசந்த நேரம் கடிச்சு வெச்சுட்டானே வீட்டிற்கு வந்தவர்களோ உணர்வின் தாக்கத்தில், இருவரும் தங்கள் நேசத்தை உணர்த்திய விதம் அருமை.
சில நேரம் புன்னைகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதுமென்ற எண்ணம் தந்திடுவாள்
என்னை நானே காண்பது போல அவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளைக் கேட்கின்றேன்
புகைப்படமும்
உதயாவின் ஒதுக்கத்திற்கு காரணம் கெளதம் ஒன்று நினைத்திருக்க, உதயா அப்படியில்லையென வார்த்தையால் அவனை வதைத்துவிட்டாள். இப்போதாவது அவள் நினைப்பதை சொல்ல தோன்றியதே...... சொன்னவளும் கேட்டவனும் வேதனையின் உட்சத்தில் இவன் கேட்ட விவாகரத்து, அவள் வார்த்தையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தும். இனி இருவரும் பேசி ஒருவரையொருவர் முற்றிலும் உணர்ந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
கவிதை வரிகள் அற்புதம்