Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பனாய் தவிக்கறேன்....
காதலனாய் தவிர்க்கிறேன்...
நட்போடு நான் நாட....காதலாய் நீ காண....
கவலைகள் நம் வாழ்வை சூழ....
சூறாவளியாய் சுழன்றடித்த சுழலில் நான் சிக்கிட...
சுழலில் காரணம் தான் தான் என தண்டனை அனுபவிக்கிறாய்.....
கோபம் இருப்பினும் உன் தந்தையின் கண்ணீரும்...உனது இந்த தனிமை துயரும் ஏனோ வலிக்கிறது...
அன்று சாபம் கொடுத்தவளும் நீயே.....
இன்று மோட்சம் அளித்தவளும் நீயே...
அழகிய சகியே.....அசுர இராட்சசியெ...!!
பெண்ணே...!! உன்னை உறவாய் தேடவில்லை...
எனது உயிருக்குள் புதைத்ததால் தேடவில்லை...
உயிர் பறிக்கும் வார்த்தையை ச கூறிவிடடாய்...!!!!
எனது உயிர் காதல் உனை சேரவில்லையா...
அல்லது நான் தான் சரியாக புரியவைக்கவில்லையா....
உனது உயிரில் எனது உறைந்திருப்பது உனக்கு உணர்தவில்லையா....!!!
வாசு மா
//நண்பனாய் தவிக்கறேன்....
காதலனாய் தவிர்க்கிறேன்...
நட்போடு நான் நாட....காதலாய் நீ காண....
கவலைகள் நம் வாழ்வை சூழ....
சூறாவளியாய் சுழன்றடித்த சுழலில் நான் சிக்கிட...
சுழலில் காரணம் தான் தான் என தண்டனை அனுபவிக்கிறாய்.....
கோபம் இருப்பினும் உன் தந்தையின் கண்ணீரும்...உனது இந்த தனிமை துயரும் ஏனோ வலிக்கிறது... //
இது கார்த்திக் பேசுற மாதிரியே இருக்கு.
ஆமா நண்பனாக அவளுக்காக தவிக்கிறான், ஆனால் காதலன் என்பதையே தவிர்கிறான்..
தவிப்பு - தவிர்ப்பு ரெண்டே வார்த்தை முழு உணர்வை உணர்த்திடீங்க
ஆமா சரியா சொல்லியிருக்கீங்க.அவளோட தனிமை மற்றும் செழியனின் கண்ணீர் கண்டு கவலை கொள்கிறான் ரொம்ப ஃபீல் பண்ணா சைத்து கிட்ட அடிவாங்கனும் கார்த்திக் பையா
//அன்று சாபம் கொடுத்தவளும் நீயே.....
இன்று மோட்சம் அளித்தவளும் நீயே...
அழகிய சகியே.....அசுர இராட்சசியெ...!! //
சாபம் - மோட்சம்..அவனுக்கு தந்தவள், அவளுக்கு வலி மட்டுமே என்றும் சொந்தம் பாவம் ஜோ..
அந்த அழகிய சகியே ..அசுர ராட்சசி யே நம்ம சொல்ற மாதிரி எடுத்துப்போம்.கார்த்திக் சொன்னாதா இருந்தா சைத்து அவனை கைமா பண்ணிடுவா பாவம் அவன்
//பெண்ணே...!! உன்னை உறவாய் தேடவில்லை...
எனது உயிருக்குள் புதைத்ததால் தேடவில்லை... //
Wowwww...what a wordings..
Unmai.. அவள் உயிருக்குள் புதைந்ததால் தான் தேடவில்லை..உறவாக இருந்தால் ஒருவேளை தேடி இருக்கலாம்..
//எனது உயிர் காதல் உனை சேரவில்லையா...
அல்லது நான் தான் சரியாக புரியவைக்கவில்லையா.... //
இவை ரெண்டிற்கும் மத்தியில் உள்ள இடைவேளை தான் அவர்கள் உறவு
//உனது உயிரில் எனது உறைந்திருப்பது உனக்கு உணர்தவில்லையா....!!!//
உணர்ந்தாலும் ஒத்துகணுமே..சேட்டை ரெண்டுக்கும்...
Thank youuuuuuu so much vasu ma..
As always u have nailed it with your words