Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
//உங்க கார்த்திக் அவனை தான் காதல் மன்னன் என சொல்கிறான் ரம்யா sis//
காதல் மன்னன் தான், ஆனால் இவன் செய்யும் சொதப்பல்கள் எல்லாம் பாவம் எங்க கார்த்திக்கு தெரியாதே சிஸ்
//நான் வேணும் நா கௌதம் மாமா கிட்ட போய் பேசிட்டு வரவா ரம்யா sis.. கௌதம் மாமா
அதானே பேச சொல்லுங்க..இல்லைனா நான் உள்ளார போயிடுவேன்...
அதானே ...funny girl..pesu ma konjam illatI கௌதம் மாமா கிட்ட நான் பேச வேண்டி வரும் //
கொஞ்சம் gap கிடைச்சாலும் உள்ள போயிடுவீங்க போல சிஸ் , உதயா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மா...
இதுக்கப்புறம் உதயா உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டா னு நினைக்கிறேன், பார்க்கலாம் சிஸ்
//ஆமா sis..vara ivanga role la love matumea varuthu..ketta understanding couples solranga..little spicy ah இருக்கலாம் போல //
மத்த ரெண்டு ஜோடி ய வெச்சுட்டு நீங்க படுற கஷ்டத்தோட சேர்த்து இவர்களுக்கும் கொஞ்சம் spicy சேர்க்கலாமா னு யோசிக்கறீங்க. உங்க தைரியத்தை பாரட்டுறேன் சிஸ்
//மிக்க நன்றி ரம்யா sis ❣
மிக நிறைவான கருத்து பகிர்வு உங்களது..
மகிழ்ந்து அன்பில் திளைத்து நான் //
மிக்க நன்றி சிஸ் ❣❣
ரம்யா sis
இருந்தாலும் நீங்க இப்படி பண்ண கூடாது..
கார்த்திக் உங்க கார்த்திக்.
கௌதம் உதயாவோடது
அப்போ நான் !
நான் பாவமில்லை யா ...???
//காதல் மன்னன் தான், ஆனால் இவன் செய்யும் சொதப்பல்கள் எல்லாம் பாவம் எங்க கார்த்திக்கு தெரியாதே சிஸ்//
இதெல்லாம் உங்க கார்த்திக்கு தெரியாது, அந்த சின்ன புள்ள சைத்துவோட பொருட்களை எடுத்து ஒளிச்சு வைக்க மட்டும் தெரியும்
//கொஞ்சம் gap கிடைச்சாலும் உள்ள போயிடுவீங்க போல சிஸ் , உதயா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மா...
இதுக்கப்புறம் உதயா உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டா னு நினைக்கிறேன், பார்க்கலாம் சிஸ் //
கண்டிப்பா கண்டிப்பா...உதயா பீ careful...இல்லைனா உள்ள வந்திடுவேன்
//மத்த ரெண்டு ஜோடி ய வெச்சுட்டு நீங்க படுற கஷ்டத்தோட சேர்த்து இவர்களுக்கும் கொஞ்சம் spicy சேர்க்கலாமா னு யோசிக்கறீங்க. உங்க தைரியத்தை பாரட்டுறேன் சிஸ் //
ஆமா ல..வேண்டாம் இவங்க ரெண்டு பேரை முதலில் mudichukirean
//மிக்க நன்றி சிஸ் ❣❣//
உங்களது குறும்பு பதிலில் வியந்து மகிழ்ந்து நான்..மிக்க நன்றி ரம்யா sis